MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: இலைக் கட்சி எம்எல்ஏக்களை ‘இழுத்து வர’ முடியுமா? | உள்குத்து உளவாளி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > லைஃப் ஸ்டைல் > இலைக் கட்சி எம்எல்ஏக்களை ‘இழுத்து வர’ முடியுமா? | உள்குத்து உளவாளி
லைஃப் ஸ்டைல்

இலைக் கட்சி எம்எல்ஏக்களை ‘இழுத்து வர’ முடியுமா? | உள்குத்து உளவாளி

Admin
Last updated: May 10, 2026 11:24 am
Admin
Share
SHARE

“யாரிடமும் குதிரை பேரம் பேசவேண்டிய அவசியல் இல்லை” என்று விசில் பார்ட்டி விளக்கம் கொடுத்திருக்கும் நிலையில், விசில் பார்ட்டியை அதிகாரத்தில் அமர்த்த புதிதாய் புறப்பட்டு வந்திருக்கும் புரோக்கர்கள் பலர் பணத்தை மடியில் கட்டிவைத்துக் கொண்டு அலைகிறார்களாம்.

ஆட்சிக்கு ஆதரவுக் கரம் நீட்டிய கட்சி ஒன்றை ‘50 சி’ வரை பேரம் பேசித்தான் வழிக்குக் கொண்டு வந்தார்களாம். அதேபோல், ‘டுபாக்கூர்’ லெட்டர் கொடுத்ததாக பரபரப்பு கிளப்பிய எம்எல்ஏவுக்கு ‘30 சி’ வரைக்கும் கமுக்கமாக பேசி முடித்தார்களாம்.

இந்த விவகாரம் போலீஸ் விசாரணை வரை போயிருக்கும் நிலையில், ஆட்சி அமைக்கும் இந்த அரசியல் விளையாட்டு மைதானத்தில் அமலாக்கத் துறையை இறக்கிவிட்டு ஆட்டத்தை இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமாக ஆடிப் பார்க்கலாமா என ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறதாம் டெல்லி.

பணப் புழக்கம் தொடர்பாக சூரியக் கட்சியின் ‘மாப்பிள்ளை சாருக்கு’ வேண்டப்பட்ட உளவாளிகளும் உன்னிப்பாக கவனித்து வருகிறார்களாம். இதனிடையே, ஆட்சி அமைக்கும் ஆட்டத்தில் இருந்து இலைக் கட்சி ஒதுங்கிவிட்டதால் அங்கே ஊசலாட்டத்தில் இருக்கும் எம்எல்ஏக்களை ‘இழுத்து வர’ முடியுமா என ‘குலுக்கல் மாப்பிள்ளையின்’ உறவுப் பெண்மணியிடம் உரிமையோடு நூல்விட்டுப் பார்த்தார்களாம். ஆனால், அதற்கு அவர் அசைந்து கொடுக்கவில்லையாம்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article TN CM Live: தமிழக முதல்-அமைச்சரானார் விஜய்: முதல் கையெழுத்து எதற்கு தெரியுமா..?
Next Article மோடி பிரதமரான பிறகு 9 மாநிலங்களில் முதல்முறையாக பா.ஜனதா ஆட்சி
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

5 வயது சிறுமிக்கு பாலியல் துயரம்: சிறுவர்கள் மீது அதிர்ச்சி குற்றச்சாட்டு

சென்னையில் 5 வயது சிறுமிக்கு வயிறு வலிப்பதாக பெற்றோரிடம் கூறிய சம்பவம் அதிர்ச்சியை…

June 25, 2026

காவிரி ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தில் 5 பேர் பரிதாபம்

காவிரி ஆற்றங்கரையில் செல்பி எடுக்க முயன்ற ஒரே…

June 25, 2026

போதைப்பொருள் கடத்தல்: தமிழகம், புதுச்சேரிக்கு கேரள முதல்வர் கடிதம்

போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க, தமிழகம் மற்றும் புதுச்சேரி…

June 25, 2026

25 ஆண்டுகளுக்குப் பிறகு சிறுவயதில் இறந்தவர்களுக்கு திருமணம்

சிறுவயதில் இறந்தவர்களுக்கு 25 ஆண்டுகளுக்குப் பிறகு புத்தாடை,…

June 25, 2026

அயோத்தி ராமர் கோவிலை தகர்க்க சதியா? பயங்கரவாதி பகீர் வாக்குமூலம்

பெங்களூருவில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி, அயோத்தி ராமர்…

June 25, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

இன்று 4 மாவட்டங்களுக்கு கனமழை ஆரஞ்ச் அலர்ட்!

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று 4 மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த சில நாட்களுக்கும் மழை நீடிக்கும் என வானிலை மையம்…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

நடிகர் சிம்புவை சந்தித்த முதலமைச்சர் விஜய்: வாழ்த்து தெரிவித்த சிம்பு

நடிகர் சிலம்பரசன், தமிழக முதலமைச்சர் விஜய்யை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். முதலமைச்சர் விஜய் அண்ணாவுக்கு வலிமையும் வெற்றியும் கிடைக்க வாழ்த்துக்கள் என சிம்பு தனது எக்ஸ் தளத்தில்…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

முகமது ரிஸ்வான் மீது லிட்டன் தாஸ் குற்றச்சாட்டு

பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் டெஸ்ட் தொடரின்போது மோசமாக நடந்து கொண்டதாக வங்கதேச வீரர் லிட்டன் தாஸ் குற்றம் சாட்டியுள்ளார். இது கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

டெல்லி இந்தியா கூட்டணி கூட்டத்தை திமுக புறக்கணித்தது: பதற்றம் நீடிக்கிறது

டெல்லியில் நடந்த இந்தியா கூட்டணி கூட்டத்தை திமுக புறக்கணித்ததால், எதிர்க்கட்சிகளிடையே பதற்றம் நிலவுகிறது. 23 கட்சிகள் பங்கேற்ற இந்த கூட்டத்தில், கூட்டணி வியூகங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?