MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: 2 நாட்களில் தங்கம் விலை ₹3,600 உயர்வு: ராக்கெட் வேகம்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: 2 நாட்களில் தங்கம் விலை ₹3,600 உயர்வு: ராக்கெட் வேகம்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - 2 நாட்களில் தங்கம் விலை ₹3,600 உயர்வு: ராக்கெட் வேகம்!

தமிழ்நாடு

2 நாட்களில் தங்கம் விலை ₹3,600 உயர்வு: ராக்கெட் வேகம்!

Admin
Last updated: ஜூலை 3, 2026 11:04 காலை
Admin
Share
SHARE

தங்கம் விலை மீண்டும் ராக்கெட் வேகத்தில் ஏறத் தொடங்கியுள்ளது. கடந்த மாதத்தில் சுமார் ரூ. 13 ஆயிரம் குறைந்திருந்த நிலையில், இந்த மாதத் தொடக்கத்தில் இருந்து விலையேற்றம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. சில நாட்களில் மட்டும் கிட்டத்தட்ட ரூ. 7 ஆயிரம் அதிகரித்துள்ள தங்கம் விலை, இனிவரும் நாட்களில் இன்னும் உயரும் என அச்சம் நிலவுகிறது.

தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே காலை, மாலை என இருவேளைகளிலும் உயர்ந்து வருகிறது. நேற்று காலை ஒரு கிராமுக்கு ரூ. 150 உயர்ந்த நிலையில், மாலையில் மீண்டும் ரூ. 150 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 13,550-க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று காலை மேலும் ரூ. 150 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 13,700-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், நேற்று காலை ஒரு சவரனுக்கு ரூ. 1,200 உயர்ந்த நிலையில், மாலை மீண்டும் ரூ. 1,200 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,08,400-க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று காலை மேலும் ரூ. 1,200 அதிகரித்து ஒரு சவரன் ரூ. 1,09,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் தொடர் ஏற்றம் கண்டு வருகிறது. நேற்று காலை ஒரு கிராமுக்கு ரூ. 5 உயர்ந்த நிலையில், மாலையும் ரூ. 5 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 255-க்கு விற்கப்பட்டது. இன்று மீண்டும் ரூ. 5 உயர்ந்து ரூ. 260-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, இன்று வெள்ளி விலை கிலோவுக்கு ரூ. 5,000 அதிகரித்து ரூ. 2,60,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Gold Price TodaySilver Price Todayதங்கம் விலைநகை விலை உயர்வுவெள்ளி விலை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article அருண் விஜய்யுடன் இணையும் ‘ஜெயிலர்’ பட நடிகை மிர்ணா மேனன்!
Next Article பொறுப்பு கவர்னருக்கு பொறுப்பு வேண்டாமா? – அமைச்சர் கேள்வி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பஞ்சாப் பாஜக மற்றும் சிரோமணி அகாலி தளம் கட்சி தலைவர்கள்

6 ஆண்டுகளுக்குப் பிறகு பஞ்சாபில் பாஜக – அகாலி தளம் மீண்டும் கூட்டணி

சுமார் ஆறு ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு, பஞ்சாப் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி…

நவம்பர் 25, 2026

உணவளித்தவருக்கு இறுதி அஞ்சலி செலுத்திய விசுவாச நாய்

மத்திய பிரதேசத்தில், தினமும் உணவளித்தவரின் இறுதி ஊர்வலத்தில்…

நவம்பர் 25, 2026

விடுதலைப் புலிகள் மறுசீரமைப்பு வழக்கு: இலங்கை நபருக்கு ஜாமீன்

கேரளாவில் 2021ல் இலங்கை படகில் இருந்து 300…

நவம்பர் 25, 2026

ராஜீவ் காந்தி பாதுகாப்பு வாபஸ்: சோனியா, ராகுல் குற்றச்சாட்டு

சோனியா காந்தி எழுதிய சுயசரிதை வெளியீட்டு விழாவில்,…

நவம்பர் 25, 2026

பஞ்சாபில் பாஜக-அகாலி தளம் கூட்டணி: தேர்தல் பலன் கிடைக்குமா?

பஞ்சாபில் பாஜகவும் சிரோமணி அகாலி தளமும் மீண்டும்…

நவம்பர் 24, 2026

You Might Also Like

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்
தமிழ்நாடு

உள்துறை அமைச்சரை கண்டு ஓடுவது நீங்கள் தான்: நயினார் நாகேந்திரன்

உள்துறை அமைச்சர் அமித் ஷாவைக் கண்டு காங்கிரஸ் கட்சி அஞ்சி ஓடுவதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். மாணிக்கம் தாகூர் மற்றும் ராகுல்…

3 Min Read
தங்கம் விலை குறைவு குறித்த செய்தி அறிவிப்பு
பிசின்ஸ்

தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,560 குறைவு: வெள்ளி விலையும் சரிவு

சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.1,560 குறைந்துள்ளது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 குறைந்துள்ளது.

1 Min Read
பா.ம.க. எம்.எல்.ஏ. சவுமியா சட்டசபையில் பேசுகிறார்
தமிழ்நாடு

நீர்நிலைகளில் கட்டடங்கள் கட்டுவதை நிறுத்த வேண்டும் – சவுமியா

தமிழகத்தில் நீர்நிலைகளில் அரசு கட்டடங்கள் கட்டுவதை நிறுத்த வேண்டும் என்றும், நதிகளை இணைப்பதன் மூலம் தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்கலாம் என்றும் பா.ம.க. எம்.எல்.ஏ. சவுமியா சட்டசபையில் யோசனை…

2 Min Read
கிருஷ்ணகிரியில் மாமனாரை தாக்கிய மருமகன் கைது செய்யப்பட்டதைக் குறிக்கும் செய்திப்படம்
தமிழ்நாடு

மாமனாரை கொடூரமாக தாக்கிய மருமகன்: கிருஷ்ணகிரியில் பரபரப்பு

கிருஷ்ணகிரியில் குடும்பத் தகராறு காரணமாக மாமனாரை சுத்தியல் மற்றும் கத்தியால் தாக்கிய மருமகன் கைது. 70 வயது முதியவர் படுகாயம்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?