MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மீண்டும் ஆளுநரைச் சந்திக்க புறப்பட்டார் விஜய்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மீண்டும் ஆளுநரைச் சந்திக்க புறப்பட்டார் விஜய்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - மீண்டும் ஆளுநரைச் சந்திக்க புறப்பட்டார் விஜய்

தமிழ்நாடு

மீண்டும் ஆளுநரைச் சந்திக்க புறப்பட்டார் விஜய்

Admin
Last updated: மே 9, 2026 8:33 மணி
Admin
Share
SHARE

தமிழக சட்டசபைத் தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக 108 இடங்களைக் கைப்பற்றினாலும் கூட, பெரும்பான்மை இல்லாததால் இதுவரை ஆட்சியமைக்க இயலாமல் தவித்து வருகிறது.

காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக கட்சிக்கு தங்களது ஆதரவை தெரிவித்தன. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தவெகவுக்கு விசிகவும் இன்று ஆதரவு தெரிவித்துள்ளது. இதன்மூலம் அக்கட்சி பெரும்பான்மையை எட்டியது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் ஆதரவு அளித்ததால், தவெகவின் ஆதரவு எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது.

ஆளுநரைச் சந்திக்க அனுமதி கோரி விஜய் கிண்டி லோக்பவன் புறப்பட்டார். ஆனால் நடுவழியில் திடீரென அவரது வாகனம் யூ டேர்ன் போட்டு மீண்டும் பட்டினப்பாக்கத்திற்கே திரும்பிச் சென்றது.

விஜய்யை சந்திக்க தமிழக கவர்னர் அனுமதி மறுத்துவிட்டதாக சிபிஎம் தலைவர் சண்முகமும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, ஆளுநரின் கேரளா பயணம் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து ஆளுநரைச் சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில், ஆளுநரைச் சந்திக்க விஜய் மீண்டும் கிண்டி லோக்பவன் புறப்பட்டார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பொறுமையாக இருங்கள்; நல்ல செய்தி வரும்: அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார்
Next Article தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய் நாளை பதவியேற்பு!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம்

மம்தா பானர்ஜி வாகனம் மீது தாக்குதல்: மேற்கு வங்காளத்தில் பரபரப்பு

மேற்கு வங்காளத்தில், உயிரிழந்த கட்சி தொண்டரின் வீட்டிற்குச் சென்ற மம்தா பானர்ஜியின் வாகனம்…

ஆகஸ்ட் 9, 2026

மக்களின் பாதுகாப்பிற்கு இந்தியா எந்த எல்லைக்கும் செல்லும்: ராஜ்நாத் சிங்

இந்தியாவின் இறையாண்மையையும், மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக,…

ஆகஸ்ட் 9, 2026

மத்திய பிரதேசம்: கார் மீது கண்டெய்னர் லாரி மோதி 6 பேர் உயிரிழப்பு

மத்திய பிரதேசத்தில் கண்டெய்னர் லாரி கார் மீது…

ஆகஸ்ட் 9, 2026

காரில் தாமதம்: ஆட்டோவில் சென்ற மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி – கேரளாவில் பரபரப்பு

கேரளாவில் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி, கார்…

ஆகஸ்ட் 9, 2026

அவசரநிலைப் போராளிகளுக்கு மாதம் ரூ.10,000 ஓய்வூதியம்: முதல்வர் அறிவிப்பு

மேற்கு வங்காள முதல்வர் சுவேந்து அதிகாரி, அவசரநிலையை…

ஆகஸ்ட் 9, 2026

You Might Also Like

தமிழ்நாடு

மகளிர் உரிமைத்தொகை: மே மாத பணம் வந்துவிட்டது!

தமிழகத்தில் 1 கோடியே 31 லட்சம் பெண்களுக்கு மே மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 இன்று வரவு வைக்கப்பட்டுள்ளது. தவெக அரசு தொடர்ந்து நலத்திட்டங்களை செயல்படுத்துகிறது.

1 Min Read
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
தமிழ்நாடு

காவிரியில் தினமும் 2 டி.எம்.சி தண்ணீர் திறக்க தமிழக அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், தமிழகத்திற்கு தினமும் 2 டி.எம்.சி தண்ணீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கு அழுத்தம்…

2 Min Read
இயக்குநர் மாரி செல்வராஜ் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் பதிவு
தமிழ்நாடு

நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்களுடன் நிற்கிறேன்: மாரி செல்வராஜ்

நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் வலுத்துள்ள நிலையில், இயக்குநர் மாரி செல்வராஜ் மாணவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். பல தலைவர்கள், நடிகர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

3 Min Read
தமிழ்நாடு

800 மாணவர்களுக்கு பட்டமளிப்பு: சென்னைஸ் அமிர்தாவில் கோலாகலம்

சென்னையில் நடைபெற்ற சென்னைஸ் அமிர்தா பட்டமளிப்பு விழாவில் 800 மாணவர்கள் பட்டங்கள் பெற்றனர். அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?