MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: பொறுமையாக இருங்கள்; நல்ல செய்தி வரும்: அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: பொறுமையாக இருங்கள்; நல்ல செய்தி வரும்: அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - பொறுமையாக இருங்கள்; நல்ல செய்தி வரும்: அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார்

தமிழ்நாடு

பொறுமையாக இருங்கள்; நல்ல செய்தி வரும்: அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார்

Admin
Last updated: மே 9, 2026 8:33 மணி
Admin
Share
SHARE

தமிழக அரசியல் களம் நிமிடத்திற்கு நிமிடம் பரபரப்பான கட்டத்தை எட்டி வரும் நிலையில், சிவி சண்முகம் தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் தனியாக ஆலோசனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆலோசனை நடத்திய நிலையில் தற்போது , சிவி சண்முகம் தலைமையில் சுமார் 36 எம்.எல்.ஏக்கள் ஆலோசனை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. ஆதவ் அர்ஜுனாவின் மாமியார் லீமா ரோஸ், கரூர் எம்.எல்.ஏ எம்.ஆர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

தவெகவுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுக்க இந்த ஆலோசனையா? அல்லது வேறு ஏதேனும் திட்டமா? என்று அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. அதிமுக எம்.எல்.ஏக்களின் இந்த திடீர் ஆலோசனை அக்கட்சியினர் மத்தியில் பரபரப்பை கிளப்பியுள்ளது. தவெகவுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுக்க இந்த ஆலோசனையா? அல்லது வேறு ஏதேனும் திட்டமா? என்று அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பு எழுந்தது. இதற்கிடையே, அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பொறுமையாக இருங்கள் நல்லதே நடக்கும்”என்றார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article IPL 2026: ஜோப்ரா ஆர்ச்சர் செய்த மோசமான சாதனை.. இவ்வளவு மோசமாகவா பவுலிங் போடுவீங்க?
Next Article மீண்டும் ஆளுநரைச் சந்திக்க புறப்பட்டார் விஜய்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார் செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி

கர்நாடக அமைச்சரவையில் பெண்: முதல்வர் சிவக்குமார் உறுதி

கர்நாடக அமைச்சரவையில் பெண் பிரதிநிதித்துவம் இல்லாதது குறித்து மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு…

ஆகஸ்ட் 8, 2026

அந்தமான் சென்ற துணை ஜனாதிபதி: சுதந்திர வீரர்களுக்கு மரியாதை

அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு 2 நாள் பயணமாக…

ஆகஸ்ட் 8, 2026

பாஜக, ஆர்எஸ்எஸ் நாட்டுக்கு எதுவும் செய்யவில்லை: கார்கே குற்றச்சாட்டு

இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திலும், விடுதலைக்காகவும் பாஜக, ஆர்எஸ்எஸ்…

ஆகஸ்ட் 8, 2026

2029 மகளிர் இடஒதுக்கீடு: தொகுதி மறுவரையறை அவசியம் – ரிஜிஜு

2029 நாடாளுமன்றத் தேர்தலில் மகளிருக்கான இட ஒதுக்கீட்டைச்…

ஆகஸ்ட் 8, 2026

ஜார்க்கண்டில் 15-வது நாளாக தொடரும் மாணவர்கள் போராட்டம்

ஜார்க்கண்டில் 15வது நாளாக மாணவர்கள் போராட்டம் நீடிக்கிறது.…

ஆகஸ்ட் 8, 2026

You Might Also Like

தமிழ்நாடு

இன்றைய தலைமுறையினரை தவறாக வழிநடத்தக்கூடாது – சரத்குமார்

நாடு வளர்ச்சிப் பாதையில் செல்லும்போது சமூக ஊடகங்களில் தேவையற்ற கருத்துக்கள் பரப்பப்படுவதாகவும், இன்றைய தலைமுறையினர் தவறாக வழிநடத்தப்படக் கூடாது என்றும் நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

0 Min Read
தமிழ்நாடு

சென்னையிலிருந்து ஜோத்பூருக்கு சிறப்பு ரயில்: பயணிகள் கவனத்திற்கு!

சென்னையிலிருந்து ஜோத்பூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. நாளை காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

1 Min Read
மாடு மேய்க்கும் தொழிலாளியின் மகள் 'நீட்' தேர்வில் வெற்றி பெற்றார்
தமிழ்நாடு

‘நீட்’ தேர்வில் வெற்றி பெற்ற மாடு மேய்க்கும் தொழிலாளியின் மகள்

கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படித்த மாடு மேய்க்கும் தொழிலாளியின் மகள், 'நீட்' தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். இவரது வெற்றி பல மாணவர்களுக்கு உத்வேகம்…

1 Min Read
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி
தமிழ்நாடு

முதல்வர் ஸ்டாலினுக்கு ஜெயக்குமார் கண்டனம்: நாகரீகமற்ற பேச்சு விமர்சனம்

முதல்வர் ஸ்டாலின் கரூர் சென்றபோது நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். காவல்துறை மீது பழிபோடுவதாகவும் விமர்சித்துள்ளார்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?