MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: வெற்றிக் கழகமா? வெற்று வாக்குறுதிக் கழகமா? – நயினார் நாகேந்திரன் கேள்வி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: வெற்றிக் கழகமா? வெற்று வாக்குறுதிக் கழகமா? – நயினார் நாகேந்திரன் கேள்வி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - வெற்றிக் கழகமா? வெற்று வாக்குறுதிக் கழகமா? – நயினார் நாகேந்திரன் கேள்வி

தமிழ்நாடு

வெற்றிக் கழகமா? வெற்று வாக்குறுதிக் கழகமா? – நயினார் நாகேந்திரன் கேள்வி

Admin
Last updated: ஜூலை 2, 2026 9:50 மணி
Admin
Share
SHARE

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், நடிகர் விஜய் தலைமையிலான அரசை 'வெற்றிக் கழகமா அல்லது வெற்று வாக்குறுதிக் கழகமா?' என கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டதாவது:

'திரு. விஜய் அவர்களே, உங்கள் அரசு வெற்றிக் கழகமா அல்லது வெற்று வாக்குறுதிக் கழகமா? தேர்தல் பிரச்சாரத்தின் போது 24 மணி நேரமும் தங்குதடையற்ற மின்சாரம் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தீர்கள். ஆனால், ஆட்சிக்கு வந்ததும் கணக்கிலடங்காத மின்வெட்டால் தமிழக மக்களை அவதிக்குள்ளாக்குகிறீர்கள்!'

'மேலும், முதலில் 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்று கூறிவிட்டு, பின்னர் 500 யூனிட்டுக்குள் பயன்படுத்தினால் மட்டுமே இலவசம் என நிபந்தனை விதித்தீர்கள். மாதம் ஒருமுறை மின் கட்டணம் செலுத்தும் முறையை அறிமுகப்படுத்துவோம் என்றீர்கள், ஆனால் இரண்டு மாதங்கள் ஆகியும் அதற்கான அறிவிப்பு கூட வெளியாகவில்லை!'

'மின்சாரத்துறை மின்வெட்டுத் துறையாக மாறிக்கொண்டிருக்கும் இந்த வேளையில், அதைக் கண்டுகொள்ளாமல் உங்கள் அமைச்சர் திரு. நிர்மல்குமார் அவர்கள் ரீல்ஸ்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதும், திருப்பரங்குன்றம் தீபத்தூணை இருளில் மூழ்கடிப்பது குறித்தும் பேட்டி அளித்துக்கொண்டிருக்கிறார்.'

'மொத்தத்தில், இது குதிரை வேக அரசாங்கம் அல்ல, போதாட்ட அரசாங்கம் என்பது தெளிவாகிறது. மக்களுக்கு இப்படி ஏமாற்றம் அளிப்பதை நிறுத்திவிட்டு, கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றுங்கள் முதல்வரே!' என நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:அரசியல்தமிழ்நாடுபாஜகமின்வெட்டுவிஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஆளுநரின் ஆய்வு: ஆளுங்கட்சியின் கையாலாகாத்தனமே காரணம் – உதயநிதி ஸ்டாலின்
Next Article கூவம் ஆற்றைக் கடந்து சென்றீர்களா? – ஆளுநருக்கு சு. வெங்கடேசன் கேள்வி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம்

பிரதமர் மோடியைப் பாராட்டி மத்திய அமைச்சரவை தீர்மானம்

பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டுகால பொதுச்சேவையைப் பாராட்டி மத்திய அமைச்சரவை தீர்மானம்…

அக்டோபர் 7, 2026

பஞ்சாப் முதல்வர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானின் சிறப்பு அதிகாரி…

அக்டோபர் 7, 2026

விமானப் படை புதிய தளபதி: அசுதோஷ் தீட்சித் நியமனம்

இந்திய விமானப் படையின் புதிய தளபதியாக ஏர்…

அக்டோபர் 7, 2026

நீட் முதுநிலை மருத்துவ சேர்க்கை: 3 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு

நீட் முதுநிலை மருத்துவ சேர்க்கை தொடர்பாக, வரும்…

அக்டோபர் 7, 2026

தேர்தல் ஆணையம் விவகாரத்தில் காங். மீது ஸ்மிருதி இரானி விமர்சனம்

தேர்தல் தோல்விகளுக்கு சுயபரிசோதனை செய்யாமல், தேர்தல் ஆணையத்தின்…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

தவெக தலைவர் கண்டனம் தெரிவிக்கும் காட்சி
தமிழ்நாடு

தாய்த் தமிழுக்கு முதலிடம் – தவெக கண்டனம்

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மூன்றாம் இடத்தில் பாடப்பட்டதற்கு தவெக கண்டனம் தெரிவித்துள்ளது. தாய்மொழிக்கு முதலிடம் தரப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

2 Min Read
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை
தமிழ்நாடு

மதுரை அரசு மருத்துவமனையில் இளைஞர் உயிரிழப்பு: உறவினர்கள் குற்றச்சாட்டு

மதுரை அரசு மருத்துவமனையில் எலும்பு முறிவு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்தார். உரிய சிகிச்சை இல்லை என்றும், பணம் கேட்டதாகவும் உறவினர்கள் குற்றஞ்சாட்டினர். மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்…

1 Min Read
அரசியல்

சனாதனம் ஒரு வாழ்க்கை முறை: உதயநிதிக்கு நடிகர் அர்ஜூன் பதிலடி

சனாதன தர்மம் ஒரு வாழ்க்கை முறை என்றும், அதைப்பற்றி புரிதல் இல்லாமல் பேசக்கூடாது என்றும் நடிகர் அர்ஜூன் தெரிவித்துள்ளார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

தொண்டர்களின் நெஞ்சில் நஞ்சை விதைக்க முடியாது: அக்ரி கிருஷ்ணமூர்த்தி

திமுக - அதிமுக கூட்டணி என்ற பொய்யை திரும்பத் திரும்ப சொல்லி தொண்டர்களின் நெஞ்சில் நஞ்சை விதைப்பதை ஏற்க முடியாது என அதிமுக சட்டமண்டல குழு கொறடா…

2 Min Read

Home - தமிழ்நாடு - மக்கள் பணத்தை வீணடிக்கும் விஜய் அரசு: நயினார் நாகேந்திரன் கண்டனம்

தமிழ்நாடு

மக்கள் பணத்தை வீணடிக்கும் விஜய் அரசு: நயினார் நாகேந்திரன் கண்டனம்

Admin
Last updated: ஜூன் 24, 2026 8:04 மணி
Admin
Share
SHARE

விளம்பர மோகத்தால் மக்கள் பணத்தை வீணடிக்கும் திரு. ஜோசப் விஜய் அரசு! முதல்வர் திரு. விஜய் பிறந்தநாளன்று 300 அரசுப் பேருந்துகளின் துவக்க விழாவை திட்டமிட்டிருந்த தவெக அரசு, பிறந்தநாள் முடிந்து இரண்டு நாட்களாகியும் துவக்க விழாவை நடத்தாததால், புதிய பேருந்துகள் சென்னையிலேயே நிற்பதாக வெளியாகிய செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

300 பேருந்துகளையும் ட்ரோன் ஷாட் எடுக்கும் மோகத்தில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பேருந்துக்கு ₹40,000 வீதம் செலவழித்து தலைநகருக்கு கொண்டு வரப்பட்டதன் மூலம், ரீல்ஸ் மாடல் அரசின் பேராசையால் மக்கள் பணம் ₹1 கோடி இன்று வீணாகியிருக்கிறது. உலக நாடுகள் எரிபொருள் தட்டுப்பாட்டில் தவிக்கும் இந்த வேளையில், இப்படி ஒரு விளம்பர ஷூட்டிங் தேவையா? அதிலும், கடனில் தமிழகம் மிதக்கும் நிலையில், இப்படி வரிப்பணத்தை வீணாக்கலாமா?

'மக்கள் பணத்தை தொட மாட்டோம்! தொடவிடவும் மாட்டோம்' என்று கூறிய முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்கள், பஞ்ச் வசனங்களை பேசுவதை விடுத்து, செயலில் காட்ட வேண்டும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

உடனடியாக புதிய பேருந்துகளை அந்தந்த பணி முனையங்களுக்கு அனுப்பி இயக்க உத்தரவிடுவதோடு, இது போன்ற வீண் விளம்பர செலவினங்கள் இனியும் நேராதிருக்க உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:தமிழ்நாடு அரசியல்நயினார் நாகேந்திரன்பாஜகபேருந்துகள்விஜய் அரசு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தங்க மோதிரம் திட்டம்: மறுபரிசீலனைக்கு திருமாவளவன் கோரிக்கை
Next Article சர்தார் 2 vs ரணபலி: பாக்ஸ் ஆபிஸில் மோதல்?
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம்

பிரதமர் மோடியைப் பாராட்டி மத்திய அமைச்சரவை தீர்மானம்

பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டுகால பொதுச்சேவையைப் பாராட்டி மத்திய அமைச்சரவை தீர்மானம்…

அக்டோபர் 7, 2026

பஞ்சாப் முதல்வர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானின் சிறப்பு அதிகாரி…

அக்டோபர் 7, 2026

விமானப் படை புதிய தளபதி: அசுதோஷ் தீட்சித் நியமனம்

இந்திய விமானப் படையின் புதிய தளபதியாக ஏர்…

அக்டோபர் 7, 2026

நீட் முதுநிலை மருத்துவ சேர்க்கை: 3 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு

நீட் முதுநிலை மருத்துவ சேர்க்கை தொடர்பாக, வரும்…

அக்டோபர் 7, 2026

தேர்தல் ஆணையம் விவகாரத்தில் காங். மீது ஸ்மிருதி இரானி விமர்சனம்

தேர்தல் தோல்விகளுக்கு சுயபரிசோதனை செய்யாமல், தேர்தல் ஆணையத்தின்…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

மாணிக்கம் தாகூர் தனது கருத்தை தெரிவிக்கும் காட்சி
தமிழ்நாடு

பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் – மாணிக்கம் தாகூர்

பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் முதலில் பாடப்பட வேண்டும் என்றும், மக்களின் உணர்வுகளுடன் விளையாடுவதை அமித் ஷா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் மாணிக்கம் தாகூர்…

1 Min Read
தமிழ்நாடு

கோத்தகிரியில் சிட்டுக்குருவிகள் அதிகரிப்பு: பறவை ஆர்வலர்கள் மகிழ்ச்சி

கோத்தகிரி பகுதியில் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது பறவை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகள் கயல்விழி
தமிழ்நாடு

வங்கி மேலாளரை கன்னத்தில் அறைந்த அழகிரியின் மகள் கயல்விழி

சென்னை அடையாறில் உள்ள எஸ்பிஐ வங்கியின் மேலாளரை, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகள் கயல்விழி கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக…

1 Min Read
பொது சுகாதாரத்துறை இயக்குனர் சோமசுந்தரம் விளக்கம் அளிக்கிறார்
தமிழ்நாடு

தமிழகத்தில் கொரோனா பரவல்: பொதுமக்கள் அச்சம் தேவையில்லை – அரசு விளக்கம்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, பொது சுகாதாரத்துறை இயக்குனர் சோமசுந்தரம் விளக்கம் அளித்துள்ளார். வீரியம் குறைந்த ஆர்.எப்.5 வகை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால்,…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?