MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ஆளுநரின் ஆய்வு: ஆளுங்கட்சியின் கையாலாகாத்தனமே காரணம் – உதயநிதி ஸ்டாலின்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ஆளுநரின் ஆய்வு: ஆளுங்கட்சியின் கையாலாகாத்தனமே காரணம் – உதயநிதி ஸ்டாலின்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - ஆளுநரின் ஆய்வு: ஆளுங்கட்சியின் கையாலாகாத்தனமே காரணம் – உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாடு

ஆளுநரின் ஆய்வு: ஆளுங்கட்சியின் கையாலாகாத்தனமே காரணம் – உதயநிதி ஸ்டாலின்

Admin
Last updated: ஜூலை 2, 2026 9:40 மணி
Admin
Share
SHARE

மாற்றம் என்ற பெயரில் ஆட்சிக்கு வந்தவர்கள், மாநில உரிமைகளை விட்டுக் கொடுக்காமல், ஆளுநர் ஆய்வு செய்யும் நடைமுறையை உடனடியாக நிறுத்த வேண்டும் என எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

'ஆளுநர் ஆய்வு செய்தார்' என்ற கூவத்தூர் ஆட்சி கால வரலாறு, தற்போதைய குதிரை பேர ஆட்சியில் மீண்டும் திரும்புகிறது. மதுரை சென்றிருந்த ஆளுநர் ராஜேந்திர அர்லேகர், தான் நியமன பதவியில் – அதுவும் கூடுதல் பொறுப்பில் தமிழ்நாடு ஆளுநராக இருப்பதை மறந்து, மக்கள் பிரதிநிதி போல ஆய்வு நடத்தி இருக்கிறார். அரசியலமைப்புக்கும் மாநில உரிமைக்கும் எதிரான இந்த செயலில் ஈடுபட்ட ஆளுநருக்கும், இதை அனுமதித்த #SofaModel அரசிற்கும் கடும் கண்டனங்கள்.

ஆளுநர் மாளிகையின் பராமரிப்பே தமிழ்நாடு அரசிடம் இருக்கும் போது, வைகையை அரசு சீரமைக்காவிட்டால் ஆளுநர் மாளிகை களம் இறங்கும் என்று அடாவடியாக பேசி இருக்கிறார். ஆளுநரின் இந்த அசட்டுத் துணிச்சலுக்கு ஆளுங்கட்சியின் கையாலாகாத்தனமே காரணம். ஆளுநர் பங்கேற்ற அரசு நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்தின் முக்கியத்துவம் குறைக்கப்படும் அளவுக்கு, என்ன Compromise செய்யப்பட்டது என்று சட்டமன்றத்தில் கேட்டிருந்தோம். அதற்கு உரிய பதிலைச் சொல்லாத ஆளுங்கட்சியினர், இன்றைக்கு ஆளுநரை ஆய்வு செய்யவிட்டு, மாநில உரிமைகளை compromise செய்திருப்பது வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது.

சட்டத்துக்குப் புறம்பாக அடுத்தக் கட்சி எம்.எல்.ஏ.க்களை Panic buying செய்யும் ஆளுங்கட்சி, ஆளுநர் நடவடிக்கை எடுத்துவிடுவாரோ என்ற anxiety-யில் அவரது ஆய்வை அனுமதிக்கிறதா? முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில் அப்போதைய ஆளுநர் ஆய்வுகளில் ஈடுபட்ட போது, அவர் சென்ற இடங்களில் எல்லாம் கழகத்தினர் கருப்புக் கொடி ஏந்தி எதிர்ப்பு தெரிவித்தோம். கழகத்தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சிக்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளை நாங்கள் அனுமதித்ததில்லை. ஆகவே, மாற்றம் என்ற பெயரில் ஆட்சிக்கு வந்தவர்கள், மாநில உரிமைகளைத் தாரை வார்க்காமல், ஆளுநர் ஆய்வு செய்யும் நடைமுறையை உடனே நிறுத்த உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:AIADMKDMKஆளுநர் ஆய்வுஉதயநிதி ஸ்டாலின்தமிழக அரசுமாநில உரிமைகள்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article லியோ சிவக்குமாரின் ‘டெலிவரி பாய்’ டீசர் நாளை வெளியீடு
Next Article வெற்றிக் கழகமா? வெற்று வாக்குறுதிக் கழகமா? – நயினார் நாகேந்திரன் கேள்வி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தல்

சொத்துக் குவிப்பு வழக்கு: ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம் தடை

சொத்துக் குவிப்பு வழக்கில் ராகுல் காந்திக்கு எதிரான நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தி வைக்குமாறு…

ஆகஸ்ட் 17, 2026

பீகார் சிவன் கோவிலில் சோகம்: மின்கம்பி அறுந்து 7 பேர் பலி

பீகார் லக்கிசராய் அசோக் தாம் சிவன் கோவிலில்…

ஆகஸ்ட் 17, 2026

திருப்பதியில் 22 மணிநேர காத்திருப்பு: பக்தர்கள் சாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம்…

ஆகஸ்ட் 17, 2026

அயோத்தி ராமர் கோயில்: அர்ச்சகர்களுக்கு புதிய உடை விதிமுறை அமல்

அயோத்தி ராமர் கோயிலில் அர்ச்சகர்களுக்கான புதிய உடை…

ஆகஸ்ட் 17, 2026

ராகுல் காந்தி சொத்து குவிப்பு வழக்கு: இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிரான சொத்து…

ஆகஸ்ட் 17, 2026

You Might Also Like

ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே திரைப்படத்தின் புதிய டிரெய்லர் வெளியீடு
தமிழ்நாடு

ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே – புதிய டிரெய்லர் வெளியீடு!

ஸ்பைடர் மேன் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த 'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' திரைப்படத்தின் புதிய டிரெய்லர் வெளியாகியுள்ளது. ஜூலை 31 அன்று படம் திரைக்கு வருகிறது.

1 Min Read
தமிழ்நாடு

2026க்கு முன், பின்: தமிழக அரசியல் மாறும் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு

தமிழக அரசியல் வரலாறு இனி 2026க்கு முன்பு, 2026க்கு பின்பு எனப் பேசப்படும் என்றும், 75 ஆண்டுகால பண அரசியலைத் தூக்கி எறிந்து தமிழக வெற்றிக் கழகம்…

2 Min Read
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதையும் பரிசல் சவாரி செய்வதையும் காட்டும் காட்சி
தமிழ்நாடு

ஒகேனக்கல் சுற்றுலா மீண்டும் திறப்பு: குளிக்க, பரிசல் சவாரிக்கு அனுமதி

ஒகேனக்கல்லில் காவிரி நீர்வரத்து குறைந்ததால், 4 நாள் தடை நீக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும் பரிசல் சவாரி செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

2 Min Read
நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா செய்தியாளர்களிடம் பேசுகிறார்
தமிழ்நாடு

பெண்களுக்கு இட ஒதுக்கீடு: திமுக ஆதரவு – திருச்சி சிவா

பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை திமுக ஆதரிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார். தொகுதி மறுவரையறை மசோதாவில் தென் மாநிலங்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?