MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மகளுக்கு காதல் தொல்லை கொடுத்ததால் ஆத்திரம்… நண்பருடன் சேர்ந்து கொலை செய்த தந்தை – சிவகாசியில் பயங்கரம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மகளுக்கு காதல் தொல்லை கொடுத்ததால் ஆத்திரம்… நண்பருடன் சேர்ந்து கொலை செய்த தந்தை – சிவகாசியில் பயங்கரம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - மகளுக்கு காதல் தொல்லை கொடுத்ததால் ஆத்திரம்… நண்பருடன் சேர்ந்து கொலை செய்த தந்தை – சிவகாசியில் பயங்கரம்

தமிழ்நாடு

மகளுக்கு காதல் தொல்லை கொடுத்ததால் ஆத்திரம்… நண்பருடன் சேர்ந்து கொலை செய்த தந்தை – சிவகாசியில் பயங்கரம்

Admin
Last updated: மே 9, 2026 7:29 மணி
Admin
Share
SHARE

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள செவலூர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி மகேஸ்வரி. இவர்களது மகன் பிரபாகரன் (வயது 23). லாரி டிரைவரான இவர் 2 நாட்களுக்கு முன்பு வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் அதன்பின் அவர் வீடு திரும்பவில்லை, அவரது செல்போலும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பிரபாகரனை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர்.

அப்போது அவர் அதே பகுதியில் உள்ள கிணற்றில் பிணமாக மிதப்பது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து சிவகாசி தீயணைப்பு படை வீரர்கள் வரவழைக்கப்பட்டு பிரபாகரனின் உடலை மீட்டனர்.

அப்போது அவரது எழுத்தில், அரியானால் வெட்டப்பட்ட ரத்தக்காயம் இருந்தது. மர்ம நபர்கள் பிரபாகரனை கொலை செய்துவிட்டு உடலை கிணற்றில் வீசி சென்றுள்ளனர். தொடர்ந்து போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் காதல் விவகாரத்தில் பிரபாகரன் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. கடந்த சில மாதங்களாக பிரபாகரன் அதே பகுதியை சேர்ந்த பெண்ணை காதலிக்குமாறு பின்தொடர்ந்து தொந்தரவு செய்துள்ளார்.

அந்த பெண் பிரபாகரனை கண்டித்தபோதிலும், அவர் தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து அந்த பெண் தந்தையிடம் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து பெண்ணின் தந்தை மற்றும் சகோதார் பிரபாகரனை சந்தித்து கண்டித்தனர். இருப்பினும் அவர் இதனை கண்டுகொள்ளவில்லை.

இந்த நிலையில் பிரபாகரனை கொலை செய்ய சுரேஷ் திட்டமிட்டு செல்போன் மூலம் மது குடிக்க வருமாறு அழைத்துள்ளார். அதன்படி சுரேஷ், அவரது நண்பர் மதுரை விளாங்குடியை சேர்ந்த விக்னேஷ்வரன் ஆகியோருடன் சேர்த்து பிரபாகரன் மது குடித்ததாக தெரிகிறது. அப்போது மகள் காதல் விவகார பிரச்சினை ஏற்பட்டு அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திர மடைந்த சுரேஷ் தான் மறைந்து வைத்து கொண்டு வந்திருந்த அரிவாளை எடுத்து பிரபாகரனை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தார். பின்னர் நண்பர் உதவியுடன் உடலை அங்குள்ள கிணற்றில் போட்டுவிட்டு 2 பேரும் தப்பினர். இதையடுத்து சுரேஷ் மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த விக்னேஷ்வரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

மகளுக்கு காதல் தொந்தரவு கொடுத்ததால் கொலை செய்த தந்தையின் செயல் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article புதிய அரசு அமைக்க குதிரை பேரம் நடந்து விட்டது – வில்சன் எம்.பி.
Next Article பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்: வங்கதேசம் முதல் இன்னிங்சில் 413 ரன்னுக்கு ஆல் அவுட்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உண்டியல் காணிக்கை

திருப்பதி உண்டியலில் ஒரே நாளில் ரூ.4.15 கோடி காணிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரே நாளில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.15 கோடி வசூலாகியுள்ளது.…

ஆகஸ்ட் 22, 2026

எஃப்ஐஆர் பதிவு செய்ய 7 மணி நேரம் போராட்டம்: ப.சிதம்பரம் விமர்சனம்

டெல்லியில் பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் பேரில் எஃப்ஐஆர்…

ஆகஸ்ட் 22, 2026

பெங்களூரு விமான நிலையத்தில் தங்க கடத்தல்: 2 பேர் கைது

பெங்களூரு விமான நிலையத்தில் பாங்காக்கில் இருந்து தங்கம்…

ஆகஸ்ட் 22, 2026

ஜார்க்கண்ட் இரும்பு ஆலையில் தீ விபத்து: 3 பொறியாளர்கள் உயிரிழப்பு

ஜார்க்கண்ட் இரும்பு ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ…

ஆகஸ்ட் 22, 2026

ரூ.500 கோடி நில மோசடி: லோக் அயுக்தா விசாரணை

தனியார் நில ஆவணங்களில் டிஜிட்டல் கையெழுத்துக்கள் மாற்றப்பட்டு,…

ஆகஸ்ட் 22, 2026

You Might Also Like

தமிழ்நாடு

எரிபொருள் விலை உயர்வைக் கட்டுப்படுத்த சமநிலை கொள்கை: அழகப்பா அன்பழகன் கோரிக்கை

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகவும், இதை கட்டுப்படுத்த மத்திய அரசும் எண்ணெய் நிறுவனங்களும் சமநிலையான கொள்கையை கடைபிடிக்க வேண்டும் என்றும் அழகப்பா அன்பழகன் வலியுறுத்தியுள்ளார்.…

2 Min Read
மாணிக்கம் தாகூர் பாஜகவின் அரசியல் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்புகிறார்
தமிழ்நாடு

பாஜகவின் அரசியல் நாடகத்தை மாணிக்கம் தாகூர் கேள்விக்குள்ளாக்கினார்

பாஜகவின் அரசியல் நாடகங்களை கடுமையாக விமர்சித்த மாணிக்கம் தாகூர், நயினார் நாகேந்திரன், அன்புமணி ராமதாஸ் எங்கே போனார்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

2 Min Read
சென்னையில் மெட்ரோ ரயில் பயணிகளுக்கு அபராதம் உயர்வு குறித்த அறிவிப்பு
தமிழ்நாடு

மெட்ரோ ரயில் அபராதம் உயர்வு: ரூ.2,500 வரை செல்லலாம்!

சென்னையில் மெட்ரோ ரயிலில் இனி உரத்த குரலில் பேசுவதற்கும், ஹெட்போன்ஸ் இன்றி இசை கேட்பதற்கும் அபராதம் விதிக்கப்படும். அபராதத் தொகை ரூ.2,500 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

2 Min Read
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மசோதா அறிமுகம் செய்யப்படும் காட்சி
தமிழ்நாடு

தமிழ்நாட்டில் மதுபான விலை உயர்வு: விரைவில் அமலாகிறது புதிய சட்டம்!

தமிழ்நாட்டில் மதுபானங்களின் விலை விரைவில் உயரக்கூடும். சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலன் கருதி மதுபான விற்பனை மீது புதிய தீர்வை விதிக்கும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?