MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் விலகல்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் விலகல்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் விலகல்!

தமிழ்நாடு

அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் விலகல்!

Admin
Last updated: ஜூலை 1, 2026 12:04 மணி
Admin
Share
SHARE

அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் விலகுவதாக அறிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சுயநலமான செயல்பாடுகளால் கட்சி சீரழிந்து வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். திருப்பூர் மாநகர் மாவட்ட முன்னாள் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம். ஆனந்தன் தனது பதவியிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் அதிரடியாக விலகியுள்ளார்.

கடந்த 1980 முதல் கட்சியில் இணைந்து, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் கிளைக் கழகச் செயலாளர் முதல் அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர் எனப் பல்வேறு உயர் பதவிகளைப் பெற்று விசுவாசமாகப் பணியாற்றியதை அவர் நினைவு கூர்ந்துள்ளார். தற்போதுள்ள தலைமை திருப்பூர் மாநகரில் நிலவும் உட்கட்சிப் பூசல்களுக்குப் பலமுறை சுட்டிக்காட்டியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர் சாடியுள்ளார்.

மேலும், அண்மையில் நடந்த தேர்தலில் உண்மையாக உழைத்தவர்களைப் புறக்கணித்துவிட்டு, தங்களுக்கு வேண்டிய ஒரு சுயநலக் கூட்டத்தை மட்டுமே தற்போதைய தலைமை பாதுகாத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எதிர்க்கருத்து சொல்பவர்களைத் துரோகிகளாகச் சித்திரரித்து வெளியேற்றி வருவதாகவும் தனது கடுமையான வேதனையைத் தெரிவித்து அவர் இந்த விலகல் கடிதத்தை வெளியிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகளால் கட்சி சீரழிந்து வருவதாகவும், உட்கட்சிப் பூசல்களுக்கு நடவடிக்கை எடுக்காததாலும், உண்மையாக உழைத்தவர்களைப் புறக்கணித்துவிட்டு சுயநலக் கூட்டத்தை மட்டுமே தலைமை பாதுகாப்பதாகவும் கூறி, முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் தனது பதவிகளை ராஜினாமா செய்துள்ளார். இது அதிமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:AIADMKPoliticsஅதிமுகஅரசியல்எடப்பாடி பழனிசாமிஎம்.எஸ்.எம். ஆனந்தன்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy1
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தண்ணீர் கொடுத்தது கேவலமில்லை: அஸ்வின் விளக்கம்
Next Article பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல் வெளியீடு!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மணிப்பூர் கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவம் தொடர்பான செய்தி

மணிப்பூரில் கள்ளச்சாராயம்: 11 பேர் பலி, 180 பேர் மருத்துவமனையில்

மணிப்பூர் மாநிலம் சந்தேல் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும்…

நவம்பர் 21, 2026

40 ஆண்டுகள் தனிமை: சென்னைப் பெண் மரணம் – உருக்கமான பதிவு வைரல்

மும்பையில் சுமார் 40 ஆண்டுகளாகத் தனிமையில் வாழ்ந்து…

நவம்பர் 20, 2026

பிரதமரை புகழ்ந்த சாம் பிட்ரோடாவை நீக்க அயலக காங். வலியுறுத்தல்

பிரதமர் மோடியை புகழ்ந்து பேசிய அயலக இந்திய…

நவம்பர் 20, 2026

அக்வான் புயல்: 6 மாநிலங்களில் தயார் நிலையில் 31 தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள்

‘அக்வான்’ புயலை எதிர்கொள்ள 5 மாநிலங்கள் மற்றும்…

நவம்பர் 20, 2026

இந்தியா – இத்தாலி வர்த்தகம்: 2029க்குள் ரூ.2 லட்சம் கோடி இலக்கு

இந்தியா மற்றும் இத்தாலி ஆகிய இரு நாடுகளும்…

நவம்பர் 20, 2026

You Might Also Like

தமிழகத்தில் காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் குறித்த உத்தரவு
தமிழ்நாடு

தமிழகத்தில் 6 ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 10 காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம்

தமிழகத்தில் 6 ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 10 காவல்துறை அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். புதிய நியமனங்கள் குறித்த உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

தொண்டர்களின் நெஞ்சில் நஞ்சை விதைக்க முடியாது: அக்ரி கிருஷ்ணமூர்த்தி

திமுக - அதிமுக கூட்டணி என்ற பொய்யை திரும்பத் திரும்ப சொல்லி தொண்டர்களின் நெஞ்சில் நஞ்சை விதைப்பதை ஏற்க முடியாது என அதிமுக சட்டமண்டல குழு கொறடா…

2 Min Read
மு.க.ஸ்டாலின் மற்றும் ஆதவ் அர்ஜுனா தொடர்பான வழக்கு விசாரணை
தமிழ்நாடு

ஆதவ் அர்ஜுனா வழக்கு: மு.க.ஸ்டாலினுக்கு செப். 21 வரை அவகாசம்

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தொடர்ந்த அவதூறு வழக்கில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சென்னை உயர் நீதிமன்றம் செப்டம்பர் 21ஆம் தேதி வரை அவகாசம் அளித்து உத்தரவிட்டுள்ளது. செப்.…

2 Min Read
தமிழ்நாடு

இபிஎஸ் கொடுத்த பதவியே வேண்டாம்: எஸ்பி வேலுமணி போர்க்கொடி

என்னை நம்பி வந்த 30 மாவட்ட செயலாளர்களுக்கு பதவி வழங்காமல் தனக்கு துணை பொதுச்செயலாளர் பதவி ஏற்க முடியாது என எஸ்பி வேலுமணி தெரிவித்துள்ளார். கோவையில் நடைபெற்ற…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?