MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: திருச்செந்தூர் கோவிலில் செல்போன் தடை: புதிய உத்தரவு!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: திருச்செந்தூர் கோவிலில் செல்போன் தடை: புதிய உத்தரவு!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - திருச்செந்தூர் கோவிலில் செல்போன் தடை: புதிய உத்தரவு!

தமிழ்நாடு

திருச்செந்தூர் கோவிலில் செல்போன் தடை: புதிய உத்தரவு!

Admin
Last updated: ஜூலை 1, 2026 7:13 காலை
Admin
Share
SHARE

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்குள் பக்தர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. சோதனைக்கு பின்னரே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், செல்போன்கள் கண்டெடுக்கப்பட்டால் அவை பறிமுதல் செய்யப்படும் என்றும் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

பொது தரிசனம், ரூ.100 விரைவு தரிசனம், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வரிசை என அனைத்து பகுதிகளிலும் பக்தர்கள் முழுமையாக பரிசோதனை செய்யப்பட்டு அதன் பின்னரே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட உள்ளனர். எனவே, பக்தர்கள் தங்களது செல்போன்களை தங்கியிருக்கும் இடங்களிலோ அல்லது வாகனங்களிலோ பாதுகாப்பாக வைத்துவிட்டு சாமி தரிசனம் செய்ய வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பக்தர்களின் வசதிக்காக, கோவில் நிர்வாகம் சார்பில் செல்போன்களை பாதுகாப்பாக வைப்பதற்காக கைபேசி பாதுகாப்பு வைப்பகங்கள் ஆங்காங்கே நிறுவப்பட்டுள்ளன. இவற்றை பயன்படுத்தி பக்தர்கள் தங்களது செல்போன்களை பாதுகாப்பாக வைத்துவிட்டு தரிசனத்திற்கு செல்லலாம். மேலும், பக்தர்களின் அவசர பயன்பாட்டிற்காக மருத்துவ மையம், ஆம்புலன்ஸ், ஒலிபெருக்கிகள், மின்கல ஊர்திகள் மற்றும் சக்கர நாற்காலி போன்ற வசதிகளும் கோவில் நிர்வாகத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

கோவிலில் கடந்த 2022-ம் ஆண்டு முதல் செல்போன் பயன்படுத்த தடை அமலில் உள்ளது. தற்போது இந்த நடைமுறையை மேலும் தீவிரப்படுத்தும் வகையில், அனைத்து தரிசன வரிசைகளிலும் உள்ள நுழைவு வாயில்களில் பக்தர்கள் முழுமையான பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். சோதனையின் போது செல்போன் இருப்பது கண்டறியப்பட்டால், அவை பறிமுதல் செய்யப்படும். எனவே, பக்தர்கள் தங்களது செல்போன்களை பாதுகாப்பாக வைத்துவிட்டு கோவிலுக்கு வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:கோவில்செல்போன் தடைதிருச்செந்தூர்பக்தர்களுக்கு அறிவிப்புபாதுகாப்பு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article இன்று முதல் முக்கிய மாற்றங்கள்: ரயில் அபராதம் முதல் பாஸ்போர்ட் கட்டணம் வரை உயர்வு!
Next Article திமுகவின் அடுத்த 100 ஆண்டுகளுக்கான மாஸ்டர் பிளான்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

வந்தே மாதரம் பாடல் சர்ச்சை குறித்த காங்கிரஸ் கட்சியின் விளக்கம்

வந்தே மாதரம் பாடல் சர்ச்சை: காங்கிரஸ் விளக்கம்

வந்தே மாதரம் பாடலின் முழு வடிவத்தை சோனியா காந்தி எதிர்த்ததாக பாஜக குற்றம்சாட்டிய…

ஆகஸ்ட் 15, 2026

பெங்களூரு: மனைவியை கொலை செய்து கணவன் தற்கொலை – அதிர்ச்சியில் மக்கள்

பெங்களூருவில் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை கொலை…

ஆகஸ்ட் 15, 2026

சுதந்திர தின உரையில் மோடி: 4 ஆண்டுகளில் மிகக் குறுகிய பேச்சு

சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி 75…

ஆகஸ்ட் 15, 2026

கணவருடன் மகிழ்ச்சியாக இருக்க மாத்திரை: மனைவி செய்த விபரீத செயல்!

கணவருடன் நீண்ட நேரம் மகிழ்ச்சியாக இருக்க உதவும்…

ஆகஸ்ட் 15, 2026

80வது சுதந்திர தினம்: வாகா எல்லையில் கோலாகல கொடி இறக்க நிகழ்வு

80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்தியா-பாகிஸ்தான் எல்லையான…

ஆகஸ்ட் 15, 2026

You Might Also Like

தமிழ்நாடு

ஆட்சியமைக்க உரிமை கோரினார் தவெக தலைவர் விஜய்

தமிழக சட்டசபை தேர்தலில் தவெக 108 இடங்களை கைப்பற்றியது. இதில் தவெக தலைவர் திருச்சி கிழக்கு, பெரம்பூர் ஆகிய 2 இடங்களில் வெற்றிபெற்றார். இதனால் ஏதேனும் ஒரு…

1 Min Read
தமிழ்நாடு

என்.எல்.சி சுரங்கத்திற்கு கோவில் இடிப்பதா? அன்புமணி கண்டனம்

என்.எல்.சி நிலக்கரி சுரங்க விரிவாக்கத்திற்காக 30 கிராம மக்களின் குலதெய்வ கோவிலை இடிக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

நாகர்கோவில்: கட்டிலில் இருந்து தவறி விழுந்த 8 வயது சிறுவன் சாவு

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பெருமாள்புரம் என்.ஜி.ஓ காலனி பகுதியைச் சேர்ந்தவர் கிஷோர் சிலுவைக்கண். இவர் பெங்களூருவில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு கீசர்பெர்ல்…

1 Min Read
கரூரில் குதிரை பேரம் தொடர்பாக சீல் வைக்கப்பட்ட பைனான்ஸ் அலுவலகம்
தமிழ்நாடு

குதிரை பேரம்: கரூரில் பைனான்ஸ் அலுவலகத்திற்கு சீல்

குதிரை பேர விவகாரத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் கரூரில் உள்ள பைனான்ஸ் அலுவலகத்திற்கு காவல்துறையினர் சீல் வைத்துள்ளனர். முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?