MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ஆட்சியமைக்க உரிமை கோரினார் தவெக தலைவர் விஜய்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ஆட்சியமைக்க உரிமை கோரினார் தவெக தலைவர் விஜய்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - ஆட்சியமைக்க உரிமை கோரினார் தவெக தலைவர் விஜய்

தமிழ்நாடு

ஆட்சியமைக்க உரிமை கோரினார் தவெக தலைவர் விஜய்

Admin
Last updated: மே 9, 2026 8:56 மணி
Admin
Share
SHARE

தமிழக சட்டசபை தேர்தலில் தவெக 108 இடங்களை கைப்பற்றியது. இதில் தவெக தலைவர் திருச்சி கிழக்கு, பெரம்பூர் ஆகிய 2 இடங்களில் வெற்றிபெற்றார். இதனால் ஏதேனும் ஒரு தொகுதிக்கான எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டும். இதனால், சட்டசபையில் தவெக உறுப்பினர்களின் எண்ணிக்கை 107 ஆக இருக்கும்.

ஆட்சியமைக்க பெரும்பான்மைக்கு 118 இடங்கள் என்ற சூழ்நிலையில் தவெகவுக்கு 5 இடங்களை கைப்பற்றிய காங்கிரஸ் ஆதரவு அளித்தது. ஆனாலும், பெரும்பான்மைக்கு இன்னும் இடங்கள் தேவைப்பட்ட நிலையில் இந்திய கம்யூனிஸ்டு(2), மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு (2), விடுதலை சிறுத்தைகள் (2), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (2) கட்சிகளும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவு அளித்துள்ளன. இதன் மூலம் தவெகவுக்கு 120 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கிடைத்துள்ளது. இதனால் விஜய் தலைமையிலான அரசு அமைய உள்ளது.

இதையடுத்து, கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு தவெக தலைவர் விஜய் இன்று சென்றார். அவர் தமிழக பொறுப்பு கவர்னர் ராஜேந்திர அர்லேகரை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது தவெக அரசு அமைய 120 எம்.எல்.ஏ.க்கள் அளித்த ஆதரவு கடிதத்தை பொறுப்பு கவர்னரிடம் விஜய் அளித்தார். மேலும், தமிழகத்தில் ஆட்சி அமைக்கவும் கவர்னரிடம் தவெக தலைவர் விஜய் உரிமை கோரினார்.

பொறுப்பு கவர்னர் ராஜேந்திர அர்லேகருடன் தவெக தலைவர் விஜய் சந்தித்தபோது அவருடன் தவெகவுக்கு ஆதரவு அளித்துள்ள கட்சிகளின் தலைவர்களும் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article IPL 2026: சிஎஸ்கே அணி பேட்டிங் வரிசையை மாற்றம் செய்ய வேண்டும்.. இங்கே மாற்றனும்- பத்ரிநாத் கருத்து
Next Article IPL 2026 | டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங் தேர்வு: குஜராத் முதலில் பேட்டிங்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி ஆட்டோ ரிக்ஷாவில் பயணிக்கும் காட்சி

காரில் தாமதம்: ஆட்டோவில் சென்ற மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி – கேரளாவில் பரபரப்பு

கேரளாவில் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி, கார் தாமதமானதால் ஆட்டோவில் பயணித்த சம்பவம்…

ஆகஸ்ட் 9, 2026

அவசரநிலைப் போராளிகளுக்கு மாதம் ரூ.10,000 ஓய்வூதியம்: முதல்வர் அறிவிப்பு

மேற்கு வங்காள முதல்வர் சுவேந்து அதிகாரி, அவசரநிலையை…

ஆகஸ்ட் 9, 2026

டெல்லி சாலைகளில் ரப்பர் படகு சவாரி: வெள்ளக்காட்சிகள்

டெல்லியில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் சாலைகள் நீரில்…

ஆகஸ்ட் 9, 2026

ஈ20 பெட்ரோல்: அச்சமின்றி பயன்படுத்தலாம் – எண்ணெய் நிறுவனங்கள்

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஈ20 பெட்ரோலை மக்கள்…

ஆகஸ்ட் 9, 2026

காரை தாக்கிய கல்: மம்தா பானர்ஜி அதிர்ச்சி

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது…

ஆகஸ்ட் 9, 2026

You Might Also Like

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் வெற்றி கொண்டாட்டம்
தமிழ்நாடு

இந்தியா அசத்தல் வெற்றி: இங்கிலாந்தை வீழ்த்தி தொடரில் முன்னிலை!

பர்மிங்காமில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றுள்ளது. அக்சர் படேல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

3 Min Read
அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி
தமிழ்நாடு

வழக்குகளை சட்டப்படி எதிர்கொள்வேன்: செந்தில் பாலாஜி பேட்டி

எத்தனை வழக்குகள் போட்டாலும் நீதிமன்றத்தில் எதிர்கொண்டு, அவை அனைத்தும் பொய்யானவை என நிரூபிப்போம் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

1 Min Read
சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் அரசு வழக்கறிஞர் நியமனங்கள் குறித்து அறிவிப்பு வெளியிடுகிறார்
தமிழ்நாடு

தகுதியில்லைனா நீக்கம்: அரசு வழக்கறிஞர் நியமனத்தில் அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி!

அரசு வழக்கறிஞர் நியமனங்களில் முறைகேடு புகார்கள் எழுந்த நிலையில், 6 மாதங்களுக்குள் தகுதி இல்லையெனில் நீக்கம் என அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

2 Min Read
தமிழ்நாடு

சிங்கப்பெண் அதிரடிப்படை: ராஜரத்தினம் மைதானத்தில் தொடக்க விழா

சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடக்க விழா நடைபெற உள்ளது. குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பிற்காக இந்த புதிய படை…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?