MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: கணவனை விட அதிகம் சம்பாதித்தால் ஜீவனாம்சம் கிடையாது – கர்நாடக உயர்நீதிமன்றம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: கணவனை விட அதிகம் சம்பாதித்தால் ஜீவனாம்சம் கிடையாது – கர்நாடக உயர்நீதிமன்றம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - கணவனை விட அதிகம் சம்பாதித்தால் ஜீவனாம்சம் கிடையாது – கர்நாடக உயர்நீதிமன்றம்

இந்தியா

கணவனை விட அதிகம் சம்பாதித்தால் ஜீவனாம்சம் கிடையாது – கர்நாடக உயர்நீதிமன்றம்

Admin
Last updated: ஜூன் 30, 2026 9:29 மணி
Admin
Share
SHARE

கணவரை விட அதிகமாக சம்பாதிக்கும், பொருளாதார ரீதியாக சுதந்திரமான மனைவி, அவர் ஒரு பெண் என்பதால் மட்டுமே ஜீவனாம்சம் கோர முடியாது என கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. மனைவியை விட குறைவான வருமானம் ஈட்டும் கணவனை ஜீவனாம்சம் தருமாறு கட்டாயப்படுத்துவது நியாயமற்றது என்று கூறி, மாதம் ரூ.20,000 இடைக்கால ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என கணவருக்கு கீழ் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை கர்நாடக உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

மனைவி பொருளாதார ரீதியாக நல்ல நிலையில் இருக்கும்போதும், மனைவியின் வருமானம் கணவரின் வருமானத்தை விட அதிகமாக இருக்கும்போதும், குழந்தைகளைப் பராமரிப்பது போன்ற வேறு எந்தப் பொறுப்புகளும் மனைவியின் மீது இல்லாதபட்சத்தில், பெண்களை ஆண்கள் தான் பராமரிக்க வேண்டும் என்றோ அல்லது மனைவியை அவளது கணவர் தான் பராமரிக்க வேண்டும் என்றோ கூறி, ஜீவனாம்சம் வழங்கி நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என்று நீதிபதி சுமலதா தனது தீர்ப்பில் தெளிவுபடுத்தியுள்ளார்.

கணவரின் தகுதிக்கேற்ப தன்னைத் தானே பராமரித்துக் கொள்ள மனைவிக்கு நிதி ஆதாரங்கள் இல்லை என்பது நிரூபிக்கப்படும் பட்சத்தில் மட்டுமே, நீதிமன்றங்கள் இடைக்கால அல்லது இறுதித் ஜீவனாம்சத்தை வழங்கக் கடமைப்பட்டுள்ளன என்பதை உயர் நீதிமன்றம் நினைவூட்டியுள்ளது. 2024-ல் திருமணம் செய்துகொண்ட தம்பதியினர், இரண்டு மாதங்கள் மட்டுமே ஒன்றாக வாழ்ந்துள்ளனர்.

இந்நிலையில், திருமணத்திற்காகப் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற மனைவியின் கோரிக்கையை உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. ஏனெனில், அவர் தனது கடன்கள் தொடர்பான எந்த ஆவணங்களையும் சமர்ப்பிக்கவில்லை. மேலும், மாதத்திற்கு சுமார் ரூ.1.64 லட்சம் மனைவியும், சுமார் ரூ.60,000 கணவனும் சம்பாதிப்பதையும் நீதிபதி சுட்டிக்காட்டினார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:AlimonyKarnataka High Courtகர்நாடக உயர்நீதிமன்றம்குடும்ப நலன்ஜீவனாம்சம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article நாளை முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்: ஆதார் அப்டேட் முதல் ரயில் அபராதம் வரை
Next Article மும்மொழித் திட்டம் திரும்பப்பெறப்படவில்லை: ரவிக்குமார் எம்.பி.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி

தேர்தல் ஆணையம் விவகாரத்தில் காங். மீது ஸ்மிருதி இரானி விமர்சனம்

தேர்தல் தோல்விகளுக்கு சுயபரிசோதனை செய்யாமல், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை காங்கிரஸ் கேள்விக்குள்ளாக்குவது அவமானகரமானது…

செப்டம்பர் 29, 2026

ரஷ்யா-இஸ்ரேல் வேலை மோசடி: ரூ.40 லட்சம் மோசடியில் முக்கிய நபர் கைது

ரஷ்யா, இஸ்ரேல் வேலைவாய்ப்பு பெயரில் 41 இளைஞர்களிடம்…

செப்டம்பர் 29, 2026

பெங்களூருவில் நடுரோட்டில் ஆட்டோ டிரைவர்-பெண்கள் வாக்குவாதம்: வைரல் வீடியோ

பெங்களூரு ஹெச்எஸ்ஆர் லேஅவுட் பகுதியில் ஆட்டோ வாடகை…

செப்டம்பர் 29, 2026

காதலன் இறந்த துயரம்: இளம்பெண் தற்கொலை

தெலுங்கானா மாநிலத்தில் காதலன் இறந்த துக்கத்தில் இளம்பெண்…

செப்டம்பர் 29, 2026

பணம் கேட்டு தொல்லை: பெண்ணை துண்டு துண்டாக வெட்டிய கறிக்கடைக்காரர்!

சென்னையில் பணம் கேட்டு தொல்லை தந்த பெண்ணை…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

கேரளாவில் கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகள்
இந்தியா

கேரளா வெள்ளம்: 26 பேர் உயிரிழப்பு, அரசு அறிவித்த நிவாரணம்

கேரளாவில் கனமழை மற்றும் நிலச்சரிவால் 26 பேர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு 8 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளது. பல மாவட்டங்கள் பாதிப்பு.

2 Min Read
உத்தரபிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களில் பேரிடர் மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் இருப்பது
இந்தியா

நேபாள வெள்ளம்: உ.பி., பீகாரில் உஷார் நிலை

நேபாளத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு எதிரொலியாக, உத்தரபிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களில் 20 மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

1 Min Read
வீடியோ கால் மூலம் தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்கும் மகள்கள்
இந்தியா

வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற மகள்கள்

ஹரியானாவில் முதியோர் இல்லத்தில் உயிரிழந்த தொழிலதிபர் சிவச்சரன் குப்தாவின் இறுதிச்சடங்கில், அவரது 3 மகள்களும் நேபாளம், உத்தரப் பிரதேசம், மும்பையிலிருந்து வீடியோ கால் மூலம் பங்கேற்றனர். அஸ்தியை…

2 Min Read
இந்தியா

அசாமில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றம்: முக்கிய அம்சங்கள் என்ன?

அசாம் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் முக்கிய அம்சங்களாக, மனைவி உயிருடன் இருக்கும்போது மறுமணம் அல்லது லிவ்-இன் உறவு கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?