MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வி திட்டத்தில் கல்வி நிறுவனங்களுக்கு தடையில்லா சான்று வழங்கப்படுமா?
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > லைஃப் ஸ்டைல் > ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வி திட்டத்தில் கல்வி நிறுவனங்களுக்கு தடையில்லா சான்று வழங்கப்படுமா?
லைஃப் ஸ்டைல்

ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வி திட்டத்தில் கல்வி நிறுவனங்களுக்கு தடையில்லா சான்று வழங்கப்படுமா?

Admin
Last updated: May 9, 2026 5:25 pm
Admin
Share
SHARE

ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வி திட்டத்தில் விண்ணப்பித்துள்ள கல்வி நிறுவனங்களுக்கு உடனடியாக தமிழக அரசு தடையில்லா சான்று வழங்க வேண்டும் என்று கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்காக 4 ஆண்டு கால ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வித் திட்டம் 2026 – 2027 கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்படுகிறது. இது பி.ஏ., பி.எட்., பி.எஸ்சி., பி.எட்., பி.காம்., பி.எட். என இரட்டைப் பட்டப்படிப்பாக வழங்கப்படுகிறது.

வழக்கமாக 3 ஆண்டுகள் இளங்கலை பட்டப்படிப்பு, பின்னர் 2 ஆண்டுகள் பி.எட். என இந்த இரண்டு படிப்புகளையும் முடிக்க 5 ஆண்டுகளாகின்றன. இந்த இரட்டை பட்டப்படிப்பு முறையில் 4 ஆண்டுகளில் இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் பி.எட். படிப்புகளை முடிக்கலாம்.

கலை, அறிவியல், வணிகவியல் பிரிவுகளில் ஒருங்கிணைந்த கல்வி வழங்கப்படும். இதற்கான சேர்க்கைக்கு தேசியத் தேர்வு முகமை நடத்தும் தேசியப் பொது நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கல்வியாளர் ஜாஹிதா பேகம் கூறியதாவது: தமிழகத்தில் ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வித் திட்டம் 2026-27 கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படுகிறது.

தமிழகத்தில் செயல்பட்டு வரும் 600-க்கும் மேற்பட்ட கல்வியியல் கல்லூரிகள், ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வித் திட்டத்தின் கீழ் படிப்புகளை தொடங்க விண்ணப்பித்தால், அவை என்ஏஏசி, என்ஐஆர்எப் ஆகிய தர மதிப்பீடுகளை பெற்றவையாக இருக்க வேண்டும். அல்லது, அதிக ஆண்டுகள் கலை அறிவியல் கல்லூரி நடத்திய அனுபவம் இருந்தால் மட்டுமே பரிசீலனைக்கு எடுக்கப்படும்.

இந்த கல்வியாண்டில் தமிழகத்தில் ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வித் திட்டத்தில் மாநில அரசின் தடையில்லாச் சான்றுகளை 16 கல்வி நிறுவனங்கள் மட்டுமே பெற்றுள்ளன.

தமிழகத்தில் விரைவில் அமைய உள்ள அரசு, விண்ணப் பித்துள்ள தகுதியுள்ள அனைத்து கல்வியியல் கல்லூரி களுக்கும் தடையில்லா சான்று களை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article இலங்கையில் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் – மூத்த துறவி கைது
Next Article “விபி ஜி ராம் ஜி திட்டம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை” – கார்கே குற்றச்சாட்டு
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

EPFO சேவைகள் மூன்று நாட்கள் நிறுத்தம்: முக்கிய தகவல்கள்!

வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தனது இணையதள சேவைகளை ஜூன் மாதத்தில்…

June 26, 2026

அவசர நிலை: ஜனநாயகம் நசுக்கப்பட்டது – மோடி குற்றச்சாட்டு

1975 ஜூன் 25 அன்று இந்தியாவில் பிறப்பிக்கப்பட்ட…

June 26, 2026

பாஸ்போர்ட் கட்டணம் உயர்வு: மத்திய அரசின் அறிவிப்பு

மத்திய அரசு பாஸ்போர்ட் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. ஜூலை…

June 25, 2026

பிஜு ஜனதா தளத்தில் இணைந்தார் விகே பாண்டியனின் மனைவி சுஜாதா ராவத்

விகே பாண்டியனின் மனைவியும், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான…

June 25, 2026

பெங்களூரு கொலை: தாய், தந்தை, தங்கையை கொன்று தப்பிய பெண் புதுவையில் கைது

பெங்களூருவில் பெற்றோரையும் தங்கையையும் கொலை செய்துவிட்டு தப்பி…

June 25, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

மகரம் ராசி: திருமணத் தடை நீங்கும் வாரம்!

மகரம் ராசிக்காரர்களுக்கு திருமணத் தடைகள் நீங்கும் வாரம். குரு பார்வை சாதகமாக இருந்தாலும், ராகு-கேது பெயர்ச்சியால் சர்ப்ப தோஷம் ஏற்படலாம். பண உதவி, பொருள் சேர்க்கை உண்டு.…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

டாக்ஸிக் படத்தின் அசத்தல் BTS வீடியோ வெளியீடு!

இயக்குநர் கீது மோகன்தாஸின் பிறந்தநாளை முன்னிட்டு, 800 கோடி பட்ஜெட்டில் உருவாகும் 'டாக்ஸிக்' படத்தின் 63 வினாடி BTS வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. யஷ் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

மேட்டூர் நீர் திறப்பில் தாமதம்: முதல்வர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

மேட்டூர் அணை நீர் திறப்பு தாமதத்தால் டெல்டா குறுவை விவசாயிகள் பாதிப்பு - முதல்வர் விஜயை கடுமையாக விமர்சித்தார் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன். விவசாயிகளுக்கு இழப்பீடு…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

வைகாசி அமாவாசை: முன்னோரை வணங்கி வளம்பெற வழிகள்!

இன்று வைகாசி அமாவாசை. முன்னோர்களை வணங்கி, தான தர்மங்கள் செய்து, சில விதிமுறைகளைப் பின்பற்றி வளம்பெற வழிகள். செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை பற்றிய முழு விவரம்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?