MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: “விபி ஜி ராம் ஜி திட்டம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை” – கார்கே குற்றச்சாட்டு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: “விபி ஜி ராம் ஜி திட்டம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை” – கார்கே குற்றச்சாட்டு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - “விபி ஜி ராம் ஜி திட்டம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை” – கார்கே குற்றச்சாட்டு

இந்தியா

“விபி ஜி ராம் ஜி திட்டம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை” – கார்கே குற்றச்சாட்டு

Admin
Last updated: மே 9, 2026 5:25 மணி
Admin
Share
SHARE

புதுடெல்லி: கிராமப்புற தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் மத்திய அரசின் ‘விபி ஜி ராம் ஜி’ (VB GRAM G) திட்டம் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில், “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை மோடி அரசு முழுமையாக கொல்வதற்கு முன்பாகவே, வேலை செய்வதற்கான உரிமையை நசுக்கி, கோடிக்கணக்கான ஏழை மக்களை துன்புறுத்தி வருகிறது.

சமீபத்திய அறிக்கையின்படி, 44 லட்சம் குடும்பங்களுக்கு குறைவாகவே வேலை கிடைத்துள்ளது. 67 லட்சம் தொழிலாளர்களுக்கு குறைவாகவே வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. முழுமையாக 100 நாட்கள் வேலைவாய்ப்பைப் பெற்ற குடும்பங்கள் 40.5% ஆக குறைந்துள்ளது. வேலை செய்வோரின் எண்ணிக்கையில் 21.5% சரிவு ஏற்பட்டுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் பயன்பெறும் ஒவ்வொரு குடும்பமும் சராசரியாக ரூ.1,221 வருமான இழப்பைச் சந்தித்துள்ளது.

வளர்ச்சி அடைந்த இந்தியாவுக்கான கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டமான ‘விபி ஜி ராம் ஜி’ திட்டம் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதனால், தொழிலாளர்கள் செய்வதறியாது அலைந்து திரியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஒருபுறம் மாநிலங்களுக்குச் சேர வேண்டிய கோடிக்கணக்கான ரூபாயை பாஜக அரசு நிறுத்திவைத்துள்ளது. மறுபுறம், ஏற்கனவே பொருளாதார நெருக்கடியால் சிக்கித் தவிக்கும் மாநிலங்கள் மீது 40% நிதிச் சுமையை அது சுமத்தியுள்ளது.

குறிப்பிட்ட சில முதலாளிகளின் நண்பனாக இருக்கும் பாஜக அரசு, ஏழைகளின் உரிமைகளை நசுக்குவதில் முழுமையாக ஈடுபட்டுள்ளது. ஏழைகள் மீது அவர்களுக்கு இருக்கும் உண்மையான எண்ணத்தை இது அம்பலப்படுத்துகிறது” என தெரிவித்துள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வி திட்டத்தில் கல்வி நிறுவனங்களுக்கு தடையில்லா சான்று வழங்கப்படுமா?
Next Article டாக்டர் கனவை நிறைவேற்ற 71 வயதில் ‘நீட்’ தேர்வு எழுதிய முதியவர்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

வெள்ளம் சூழ்ந்த டெல்லி சாலையில் மிதந்து செல்லும் நபர்

டெல்லி சாலைகளில் ரப்பர் படகு சவாரி: வெள்ளக்காட்சிகள்

டெல்லியில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் சாலைகள் நீரில் மூழ்கியுள்ளன. இந்நிலையில், ஒருவர் மிதவையில்…

ஆகஸ்ட் 9, 2026

ஈ20 பெட்ரோல்: அச்சமின்றி பயன்படுத்தலாம் – எண்ணெய் நிறுவனங்கள்

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஈ20 பெட்ரோலை மக்கள்…

ஆகஸ்ட் 9, 2026

காரை தாக்கிய கல்: மம்தா பானர்ஜி அதிர்ச்சி

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது…

ஆகஸ்ட் 9, 2026

மெட்டா நிறுவன சட்டப் பாதுகாப்பை நீக்க மத்திய அரசு ஆய்வு

மெட்டா நிறுவனத்தின் சட்டப் பாதுகாப்பை நீக்குவது குறித்து…

ஆகஸ்ட் 9, 2026

சென்னை ஐகோர்ட்டில் 15 புதிய நீதிபதிகள் பதவியேற்பு

சென்னை உயர் நீதிமன்றத்தில் 5 நிரந்தர மற்றும்…

ஆகஸ்ட் 9, 2026

You Might Also Like

தேர்வு சீர்திருத்தக் குழு உறுப்பினர்கள்
இந்தியா

தேர்வு சீர்திருத்தக் குழுவில் ராக்கெட் விஞ்ஞானி, உளவு நிபுணர் நியமனம் – பின்னணி என்ன?

போட்டித் தேர்வுகள் மற்றும் நுழைவுத் தேர்வுகளில் சீர்திருத்தங்களுக்காக நந்தன் நீலேகனி தலைமையில் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழுவில், இஸ்ரோ முன்னாள் தலைவர் டாக்டர் கே. சிவன், தேசிய பாதுகாப்பு…

1 Min Read
இந்திய நாடாளுமன்ற மக்களவை கட்டிடம்
இந்தியா

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் மேம்பாட்டு மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மேம்பாட்டு திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மாநிலங்களவையிலும் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளது.

2 Min Read
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை நடத்துகிறார்
இந்தியா

மகாராஷ்டிரா, கேரளா: கனமழை பாதிப்பு குறித்து முதல்வர்களுடன் அமித் ஷா ஆலோசனை

மகாராஷ்டிரா, கேரளா மாநிலங்களில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவு பாதிப்புகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதல்வர்களுடன் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார். மத்திய அரசின் உதவிகள்…

1 Min Read
பாட்னாவில் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக போராடும் மாணவர்கள்
இந்தியா

பீகாரில் நீட் தேர்வு போராட்டம்: மாணவர்கள் மீது தடியடி

பீகாரில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்கக் கோரி பாட்னாவில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அரசு வாக்குறுதியை மீறியதாகக் குற்றம் சாட்டி…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?