MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: குறுக்கு வழியில் ஆட்சியமைக்க முயற்சி – அமைச்சர் நிர்மல்குமார் குற்றச்சாட்டு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: குறுக்கு வழியில் ஆட்சியமைக்க முயற்சி – அமைச்சர் நிர்மல்குமார் குற்றச்சாட்டு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - குறுக்கு வழியில் ஆட்சியமைக்க முயற்சி – அமைச்சர் நிர்மல்குமார் குற்றச்சாட்டு

தமிழ்நாடு

குறுக்கு வழியில் ஆட்சியமைக்க முயற்சி – அமைச்சர் நிர்மல்குமார் குற்றச்சாட்டு

Admin
Last updated: ஜூன் 30, 2026 4:21 மணி
Admin
Share
SHARE

விஜய் முதலமைச்சராகி விடக்கூடாது என்பதற்காக, அதிமுக, பாஜக, திமுக ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து ஆட்சியமைக்க முயற்சி செய்ததாக அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், "விஜய் முதலமைச்சராகி விடக்கூடாது என்பதற்காக, பாஜகவின் தயவுடன் திமுகவும் அதிமுகவும் இணைந்து ஆட்சி அமைக்க முயற்சி செய்தன. பாஜக ஆதரவுடன் ஆட்சி அமைக்க ஸ்டாலின், உதயநிதி, ஈ.பி.எஸ், ஈ.பி.எஸ்ஸின் மகன் ஆகியோர் இந்த நொடி வரை முயற்சி செய்கிறார்கள்" என்று குற்றம் சாட்டினார்.

மேலும், திமுக கூட்டணி கட்சிகள் கூட்டணியில் இருந்து வெளியே வர இதுதான் காரணம் என்றும், திமுக, அதிமுக கூட்டணி முயற்சியால் அதிமுக எம்எல்ஏக்கள் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் அவர் கூறினார். சில ஆண்டுகளில் கட்சியே காலியாகி திமுக, அதிமுக தனித்து நிற்கும் என்றும், இருவரும் பாஜகவில் இணைந்து ஆளுக்கொரு கேபினட் அமைச்சர் பொறுப்பை வாங்குவார்கள் என்றும் அவர் கணித்தார். குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க அவர்கள் இன்றும் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் இனி எப்போதும் கூட்டணி ஆட்சிதான் என்பது உறுதியாகியுள்ளது என்றும், ஆளுநரை சந்தித்தது வழக்கமான அலுவல் நடைமுறைதான் என்றும் அமைச்சர் நிர்மல்குமார் கூறினார். போதை மருந்து பயன்படுத்தியதாக கூறப்படும் புகார் குறித்து அமைச்சர் சரத்குமார் விளக்கம் அளித்துள்ளார் என்றும், அந்த விளக்கத்தை தமிழக வெற்றிக் கழக கட்சி நிர்வாகம் ஆய்வு செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். மூத்த தலைவரான வைகோ, என்றும் பதவிக்காக ஆசைப்பட்டவர் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி நிலையம் உற்பத்தி செய்யும் நிகழ்நேர தரவுகளை மின்வாரியத்திற்கு பகிர்வது கட்டாயம் என்றும், தரவுகளை உடனுக்குடன் பகிராவிடில் மின் உற்பத்தியில் 10% மின் கணக்கீட்டை கழித்து கணக்கீடு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:அதிமுகஅமைச்சர் நிர்மல்குமார்ஆட்சி முயற்சிதமிழக அரசியல்திமுகபாஜக
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மாருதி சுஸுகியின் புதிய 7 சீட்டர் EV கார்: 500+ கி.மீ ரேஞ்ச்!
Next Article உளுந்து விலை உயர்வு: மக்களுக்கு அடுத்த ஷாக்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம்

பிரதமர் மோடியைப் பாராட்டி மத்திய அமைச்சரவை தீர்மானம்

பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டுகால பொதுச்சேவையைப் பாராட்டி மத்திய அமைச்சரவை தீர்மானம்…

அக்டோபர் 7, 2026

பஞ்சாப் முதல்வர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானின் சிறப்பு அதிகாரி…

அக்டோபர் 7, 2026

விமானப் படை புதிய தளபதி: அசுதோஷ் தீட்சித் நியமனம்

இந்திய விமானப் படையின் புதிய தளபதியாக ஏர்…

அக்டோபர் 7, 2026

நீட் முதுநிலை மருத்துவ சேர்க்கை: 3 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு

நீட் முதுநிலை மருத்துவ சேர்க்கை தொடர்பாக, வரும்…

அக்டோபர் 7, 2026

தேர்தல் ஆணையம் விவகாரத்தில் காங். மீது ஸ்மிருதி இரானி விமர்சனம்

தேர்தல் தோல்விகளுக்கு சுயபரிசோதனை செய்யாமல், தேர்தல் ஆணையத்தின்…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவிக்கும் புகைப்படம்
தமிழ்நாடு

ஆட்சியில் பங்கு சாதித்தவர் திருமாவளவன்: ரஜினி வாழ்த்து

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் பிறந்தநாளை முன்னிட்டு, நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு சாதித்தவர் என ரஜினி பாராட்டு தெரிவித்துள்ளார்.

2 Min Read
நடிகை மீஷா கோஷல் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்
தமிழ்நாடு

விஜய் ரசிகர்களை வெறுக்கிறீர்களா? நடிகை மீஷா கோஷல் கேள்வி

நடிகை மீஷா கோஷல், விஜய் ரசிகர்கள் மீது காட்டப்படும் வெறுப்பு குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். 'ஜனநாயகன்' பட வெளியீட்டை மாணவர் போராட்டத்துடன் தொடர்புபடுத்துவது அர்த்தமற்றது என்றும் அவர்…

1 Min Read
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் புகார் அளிக்கும் அதிமுக நிர்வாகிகள்
தமிழ்நாடு

அதிமுக எம்.எல்.ஏ.க்களிடம் பேரம்: டிஜிபி அலுவலகத்தில் புகார்

அதிமுக எம்.எல்.ஏ.க்களிடம் குதிரை பேரம் நடைபெற்றதாகக் குற்றஞ்சாட்டி, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

1 Min Read
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்த செய்தி
தமிழ்நாடு

தமிழகத்தில் ஒரே நாளில் 244 பேருக்கு டெங்கு பாதிப்பு

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நேற்று ஒரே நாளில் 244 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?