MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: டெல்லி பிரதிநிதி நியமனம்: தவெக அரசுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: டெல்லி பிரதிநிதி நியமனம்: தவெக அரசுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - டெல்லி பிரதிநிதி நியமனம்: தவெக அரசுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்

தமிழ்நாடு

டெல்லி பிரதிநிதி நியமனம்: தவெக அரசுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்

Admin
Last updated: ஜூன் 27, 2026 7:07 காலை
Admin
Share
SHARE

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் மற்றும் முதல்வர் விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படத்தின் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நியமனத்திற்கு திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர், அமமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாட்டைச் சாராத, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளரை தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக நியமித்தது ஏன்? மேகதாது அணை பிரச்சனை நிலவிவரும் நிலையில், கர்நாடகத்தைச் சேர்ந்த ஒருவரை பிரதிநிதியாக அனுப்புவது எப்படி தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்கும்?' என கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், 'தமிழே தெரியாதவரை தமிழகத்தின் பிரதிநிதியாக நியமித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் இடையே ஓர் இணைப்புப் பாலமாகச் செயல்பட வேண்டிய முக்கியப் பொறுப்பில், தமிழகத்திற்கு சம்பந்தமே இல்லாத ஒருவரை எப்படி நியமிக்கலாம்?' என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமாரின் நெருங்கிய நண்பர் என்பதாலா அல்லது காங்கிரஸின் நிர்பந்தமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், 'தனது திரைப்படத்தைத் தயாரித்தாரெனும் ஒற்றைக்காரணத்திற்காக, முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அரசுப்பொறுப்பில் தமிழர் அல்லாத ஒருவரை முதல்வர் விஜய் பணியமர்த்தியிருப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. இது தமிழர்களை இழிவுசெய்யும் அவமரியாதை' என குறிப்பிட்டுள்ளார். அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன், 'தன்னுடைய இறுதி படமான ஜனநாயகனை தயாரித்ததோடு, திரையுலகிலிருந்து தனக்கு பிரியா விடை கொடுக்கும் நிகழ்வை மலேசியாவில் பிரம்மாண்டமாக நடத்தியதற்காக திரு வெங்கட் கே நாராயணா அவர்களுக்கு தமிழக அமைச்சருக்கு இணையான பதவியை வழங்கி அழகு பார்த்திருக்கிறார் முதலமைச்சர் ஜோசப் விஜய்' என விமர்சித்துள்ளார்.

திமுக எம்.பி ஆ.ராசா, 'முதலீட்டுப் புள்ளிக்கு தில்லியில் பதவி! கொள்கை தலைவர்களுக்கு சாதி சிறை! அரசாணை இல்லாமலே அரசுக்குள் அதிகாரத் தோழர்கள்! இருட்டில் இளிக்கும் வெளிப்படை நிர்வாகம்!' என மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:எதிர்க்கட்சிகள்கண்டனம்டெல்லி பிரதிநிதிதமிழக அரசுதவெக அரசுவெங்கட நாராயணா
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சீனாவில் வானளாவிய கட்டிடம் மீது விமானம் மோதி விபத்து
Next Article பாஸ்போர்ட் கட்டணம் உயர்வு: ஜூலை 1 முதல் அமல்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

தெலங்கானாவில் மழை வேண்டி முதலைக்கு பூஜை செய்யும் பூசாரி

மழைக்காக முதலைக்கு பூஜை: தெலங்கானாவில் பூசாரி நடத்திய விசித்திர அர்ச்சனை வீடியோ வைரல்

தெலங்கானாவில் மழை வேண்டி முதலைக்கு பூஜை செய்த பூசாரி, வனத்துறையால் முதலை பாதுகாப்பாக…

ஆகஸ்ட் 11, 2026

மழைக்காக முதலைக்கு பூஜை செய்த அர்ச்சகர்: வைரலாகும் வீடியோ

தெலங்கானாவில், பீச்சுப்பள்ளி ஆற்றில் படித்துறைக்கு வந்த முதலைக்கு,…

ஆகஸ்ட் 11, 2026

பள்ளி வகுப்பறையில் பாம்பு: அலறிய மாணவர்கள் – வனத்துறையினர் பிடித்தனர்

சென்னையில் பள்ளி வகுப்பறையில் பாம்பு கண்டதால் மாணவர்கள்…

ஆகஸ்ட் 11, 2026

கிராமப்புற அரசுப் பள்ளிகள் மேம்பட சிஜேபி நாடு தழுவிய பிரச்சாரம்

கிராமப்புற அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் நோக்கில் ஆகஸ்ட்…

ஆகஸ்ட் 11, 2026

தண்ணீருக்குள் வாழும் 16 வயது சிறுவன்: அரிய நோயால் அவதி

மேற்கு வங்கத்தில் 16 வயது சிறுவன் இக்பால்…

ஆகஸ்ட் 11, 2026

You Might Also Like

தமிழ்நாடு

சினிமாவில் இருந்து வரவில்லை: முதலமைச்சர் விஜய் விளக்கம்

சினிமாவில் இருந்து நேரடியாக அரசியலுக்கு வரவில்லை என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் விளக்கினார். ரசிகர் மன்றம், மக்கள் இயக்கம் என பல போராட்டங்களுக்குப் பிறகே கட்சி ஆரம்பித்ததாக…

1 Min Read
பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தீரன் சின்னமலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்துதல்
தமிழ்நாடு

தீரன் சின்னமலைக்கு வானதி சீனிவாசன் புகழஞ்சலி

பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், கொங்கு மண்டல வீரமகன் தீரன் சின்னமலையின் நினைவு தினத்தை முன்னிட்டு புகழஞ்சலி செலுத்தியுள்ளார். அவரின் தியாகத்தையும் தேசப்பற்றையும்…

1 Min Read
பழைய இன்ஜின் ஆயிலை குடிக்கும் குமார்
தமிழ்நாடு

22 ஆண்டுகளாக இன்ஜின் ஆயில் குடிக்கும் விசித்திர மனிதர்!

பெங்களூருவைச் சேர்ந்த குமார் என்ற நபர், கடந்த 22 ஆண்டுகளாக உணவை தவிர்த்து, பழைய இன்ஜின் ஆயிலை மட்டுமே பருகி வருகிறார். இவரது இந்த விசித்திர பழக்கம்…

1 Min Read
தமிழ்நாடு

தமிழ்நாட்டைக் காக்கும் வலிமை திமுகவிடம் உள்ளது – ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழகம் 'Dirty Politics' செய்வதாக குற்றம் சாட்டியுள்ளார். அதிமுக உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சியைத் தக்கவைக்க முயற்சிப்பதாக அவர் கூறியுள்ளார்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?