MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சட்டமன்றமா? சர்க்கஸா? – அதிமுக ஐடி விங் கேள்வி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சட்டமன்றமா? சர்க்கஸா? – அதிமுக ஐடி விங் கேள்வி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - சட்டமன்றமா? சர்க்கஸா? – அதிமுக ஐடி விங் கேள்வி

தமிழ்நாடு

சட்டமன்றமா? சர்க்கஸா? – அதிமுக ஐடி விங் கேள்வி

Admin
Last updated: ஜூன் 23, 2026 8:11 மணி
Admin
Share
SHARE

தமிழ்நாட்டு சட்டப்பேரவைக்கு ஒரு தனி மாண்பு உண்டு. 'வரலாற்று சிறப்புமிக்க பேரவை' எனப் பெருமையுடன் அழைக்கப்படும் அவையில், இந்த கூட்டத் தொடரில் நடந்த சம்பவங்கள் மரபைக் காக்கும் வகையில் இல்லை என அதிமுக விமர்சித்துள்ளது.

இது தொடர்பாக அதிமுக ஐடி விங் தனது எக்ஸ் தளத்தில், "மேகதாது ஜீவாதாரப் பிரச்சினையில் அலட்சியமாக, விவாதம் ஏதுமின்றி ஒரு இடைச் செருகல் தீர்மானத்தை இந்த பொய்க்கால் குதிரை அரசு நிறைவேற்றியுள்ளது. இது அவையின் செயல் விதிகளை குழிதோண்டிப் புதைக்கும் செயல். அம்மா அவர்களின் முயற்சியால் காவிரி இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டது. புரட்சித் தமிழர் இபிஎஸ் அவர்களின் முயற்சியால் அமைந்த காவிரி மேலாண்மை ஆணையம் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு இணையான ஆணையமாக செயல்படும் நிலையில், இன்னொரு ஆணையம் என்பது பல ஆண்டுகால சட்டப் போராட்டத்தின் வெற்றியை நீர்த்துப் போகச் செய்து, கர்நாடக அரசின் சதி வலையில் தமிழ்நாட்டின் உரிமைகளைத் தள்ளும் செயல். விவரம் தெரியாமல், விவசாயிகளின் வலிகள் புரியாமல் இன்றைய அரசு இப்படி ஒரு இடைச் செருகல் தீர்மானத்தை நிறைவேற்றி இருப்பது வரலாற்றுத் தவறு" எனத் தெரிவித்தது.

மேலும், "சட்டமன்ற உரைகள் பதிவில் ஏற்றக் கூடியது, வரலாற்றில் நிற்கக் கூடியது. அங்கே Diplomacy, Decency, Decorum தான் ஓங்கி நிற்க வேண்டும். ஆனால், நேற்றைய எதிர்க்கட்சித் தலைவர் உரை மற்றும் இன்றைய முதல்வரின் பதிலுரையில் Disrespectful Slander தான் முன்னே நின்றது. 'சி எம் சார்… இப்போ நீங்க உங்க ஆரஞ்சு கலர் வேன்-ல நின்னு பேசுறதா நினைச்சி, மனப்பாடம் பன்ன ஸ்கிரிப்டை ஒப்பிச்சி, Action பண்ணி காமிங்க' என்று உரையை எழுதிக் கொடுத்தவர் சொல்லிவிட்டார் போல… இன்றைய முதல்வரும் அப்படியே செய்துவிட்டார். அதிலும், எதிர்க்கட்சிகள் எழுப்பிய சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து என்ன விளக்கம் இருந்தது? மின்வெட்டு குறித்து என்ன பதில் இருந்தது? அமோனியா கேஸ் லீக் மரணங்கள் குறித்து என்ன பேசப்பட்டது? ஒன்றுமே இல்லையே..!! பாலியல் வன்கொடுமைக்கு ஆளான எந்த ஒரு சிறுமிக்காகவும் இன்றைய முதல்வரின் மனம் பதறியதாக தெரியவில்லை. அவ்வளவு ஏன், கரூர் மரணங்களையே மிக எளிதாக கடந்து செல்கிறார். அதிலும், கரூர் மரணம் பற்றி பேசும் போது, தன் மீது பழி போடுவது 'வேற லெவல்' என்ற வார்த்தையை சொல்கிறார் என்றால், நாம் எப்போதும் சொல்வோமே, 'Narcissistic Behaviour' , அது இது தான்!" எனக் குறிப்பிட்டுள்ளது.

சட்டப்பேரவையில் உறுப்பினராக அல்லாத ஒரு முன்னாள் முதல்வர் குறித்து, அவரது கட்சியினர் இல்லாத நேரத்தில் பேசுகிறார் என்றால், ஆளுங்கட்சி சபாநாயகர் அனுமதி அளிக்கிறார் என்பதற்காக ஒரு முதல்வர் தன் பொறுப்பின் தன்மை உணராமல் என்ன வேண்டுமானாலும் பேசலாமா? எதிர்கட்சி உறுப்பினர்கள் பேசும் போது அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல வக்கில்லாமல் சில அமைச்சர்கள் பின்னால் ஒளிந்துகொள்ளும் இன்றைய முதல்வர், பனையூர் பங்களாவில் மனப்பாடம் செய்துவிட்டு வந்து கம்பு சுற்றும் போது மட்டும் யாரும் குறுக்கிடக் கூடாதா? அப்படி குறுக்கிட்டால், மனப்பாடம் செய்த டயலாக்கை மறந்துவிடுவாரா? Point of Order என்றால் என்னவென்றே தெரியாத ஒரு கூட்டத்திடம் தமிழ்நாடு சட்டமன்றம் மாட்டிக்கொண்டது தான் வேதனையின் உச்சம். இதில் ஒரு சைகை வேறு… இதற்கு கைதட்ட ஒரு ரசிக வெறிக் கூட்டம்! இது என்ன சட்டமன்றமா? சர்க்கஸ்ஸா? அரசியலை ஏதோ Entertainment Platform போல கருதிக் கொண்டிருக்கும் ரீல்ஸ் முதல்வரே…. மக்கள் உங்களிடம் எதிர்பார்ப்பது Content அல்ல… Commitment! மக்கள் பிரச்சனை பற்றி இனியாவது பேசுங்கள்!" என அதிமுக ஐடி விங் பதிவிட்டுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:AIADMKAssemblyTamil Nadu Governmentஅதிமுகஅரசியல்சட்டமன்றம்தமிழ்நாடு அரசுமேகதாது
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மருத்துவமனையில் ஆம்புலன்சுக்கு வழிவிடாமல் முதல்வர் பிறந்தநாள் கொண்டாட்டம்
Next Article சென்னை – போத்தனூர் இடையே சிறப்பு ரயில் சேவை துவக்கம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த மஹுவா மொய்த்ரா

மஹுவா மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம்

விசாரணைக்கு காணொலி வாயிலாக ஆஜராக அனுமதி கோரி திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா…

ஆகஸ்ட் 8, 2026

ஜந்தர் மந்தர்: போராட்டம் நடத்த அனுமதி மறுப்பு – உயர் நீதிமன்றம் கேள்வி

டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதி…

ஆகஸ்ட் 8, 2026

கைத்தறி தினத்தையும் கொண்டாடுங்கள்: பிரதமர் மோடி வேண்டுகோள்

இளைஞர்கள் நட்பு தினத்தை கொண்டாடிய அதே உற்சாகத்துடன்,…

ஆகஸ்ட் 8, 2026

ஆர்எஸ்எஸ் தலைவர் கருத்துக்கு உமர் அப்துல்லா வரவேற்பு

இந்தியாவில் இளைஞர்கள் போராடுவது தேசத்திற்கு எதிரானது அல்ல…

ஆகஸ்ட் 8, 2026

அமித் ஷா பெயரை கேட்டாலே தீவிரவாதிகள் நடுங்குவர்: கிரண் ரிஜிஜு

மக்களவையில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, 'இந்தியாவின்…

ஆகஸ்ட் 8, 2026

You Might Also Like

தமிழ்நாடு

பாலியல் குற்றவாளிகளுக்கு ‘கலர் கோடு’: தவெக அரசு புதிய திட்டம்

பாலியல் குற்றவாளிகளைக் கண்காணிக்க 'SPECTRUM' என்ற புதிய 'கலர் கோடு' திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. 15,000 குற்றவாளிகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, வண்ணக் குறியீடுகள் மூலம் கண்காணிக்கப்படும்.

1 Min Read
கொலை செய்யப்பட்ட கணவரின் உடலை காவல்துறையினர் ஆய்வு செய்கின்றனர்
தமிழ்நாடு

சேலை வாங்கி தராததால் கணவனை கொன்ற மனைவி: மும்பையில் அதிர்ச்சி சம்பவம்

மும்பையில், சேலை வாங்கித் தராத ஆத்திரத்தில் கணவரை குக்கர் மூடியால் அடித்துக் கொன்ற மனைவியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நீட் தேர்வு குறித்து கண்டனம் தெரிவிக்கும் புகைப்படம்
தமிழ்நாடு

நீட் தேர்வு ஒரு மிகப்பெரிய மோசடி – உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

நீட் தேர்வு முறைகேடுகளால் நிறைந்தது மட்டுமல்ல, அது ஒரு மிகப்பெரிய மோசடி என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தேர்வுக்கு எதிரான குரல்களை ஒடுக்குவதை அவர் கடுமையாக…

2 Min Read
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்
தமிழ்நாடு

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: அரசுக்கு சீமான் கடும் கேள்வி

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டதற்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தமிழுக்கும் தமிழர்களுக்கும் நேர்ந்த அவமானம் என அவர்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?