MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் பதிலுரை – எதிர்க்கட்சிகள் அமளி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் பதிலுரை – எதிர்க்கட்சிகள் அமளி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் பதிலுரை – எதிர்க்கட்சிகள் அமளி

தமிழ்நாடு

சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் பதிலுரை – எதிர்க்கட்சிகள் அமளி

Admin
Last updated: ஜூன் 23, 2026 11:20 காலை
Admin
Share
SHARE

சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் பதிலுரை அளித்தபோது எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். சட்டம் ஒழுங்கு சரியாக இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றும், பெண்கள் பாதிக்கப்படுவதை யாராலும் சகித்துக் கொள்ள முடியாது என்றும், அதற்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாகவும் முதல்வர் விஜய் தெரிவித்தார். ‘சிங்கப்பெண் அதிரடிப் படை’ அதற்கான முதல் படி என்றும், போதைப்பொருளையும் கட்டுப்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

நான் குறிப்பிட்ட பிரச்சனைகள் பல வருடங்களாக கண்டுகொள்ளப்படாமல் விட்டவை என்றும், இன்று எதிர்க்கட்சிகள் அதை கேட்கும்போது பழிபோடும் அரசியலாகவே தெரிகிறது என்றும் முதல்வர் விஜய் குறிப்பிட்டார். போன ஆட்சியில் நடந்தவற்றுக்கு இப்போதுதான் விடை கண்டுகொண்டிருக்கிறோம் என்றும், சட்டம் ஒழுங்கை பற்றி தாராளமாக கேள்வி கேட்கலாம் என்றும், இது ஜனநாயக அரசு, மன்னர் ஆட்சி இல்லை, மனசாட்சி உள்ள மக்கள் ஆட்சி என்றார்.

நம் அரசின் நிர்வாகத் திறன் பற்றி பேசுபவர்களுக்கு, ‘ஊரை அடித்து உலையில் போட்டு’ ஊழல் மேல் ஊழலாக செய்து கொண்டிருந்தவர்களுக்கு, அதிலிருந்து தப்பிப்பதுதான் நிர்வாகத் திறன் என்று சொன்னால், அப்படிப்பட்ட ஊழல் செய்யும் நிர்வாகத் திறனை நம் அரசு ஒருபோதும் செய்யாது என்று முதல்வர் விஜய் சட்டசபையில் பேசினார். டாஸ்மாக்கில் கட்சி நிதி (PARTY FUND) என்று அடித்த கொள்ளை ஒவ்வொன்றாக கஜானாவிற்குள் சேர்த்துக் கொண்டிருக்கிறோம் என்றும் அவர் கூறினார்.

சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் உரையில் திமுக ஆட்சியில் நடைபெற்ற ‘party fund’ என குறிப்பிட்டதற்கு திமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:எதிர்க்கட்சி அமளிசட்டமன்றம்சட்டம் ஒழுங்குதமிழ்நாடு அரசுமுதலமைச்சர் விஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article திருவள்ளூர் அம்மோனியா கசிவு: பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு
Next Article கட்சி ஆரம்பிக்கும் முன்பே மக்கள் வீட்டுக்குள் சென்றோம் – முதலமைச்சர் விஜய்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கணவரை கொலை செய்த மனைவி மற்றும் கள்ளக்காதலன்

கள்ளக்காதலுடன் உல்லாசம்: கணவர் பார்த்ததும் மனைவி செய்த காரியம்!

மதிய உணவுக்காக வீட்டிற்கு வந்த கணவர், மனைவி கள்ளக்காதலுடன் உல்லாசமாக இருந்ததை கண்டு…

ஆகஸ்ட் 8, 2026

மக்களை கண்டு அஞ்சும் மோடி அரசு: கேஜ்ரிவால் கண்டனம்

மத்திய அரசின் புதிய சமூக ஊடக சட்டம்,…

ஆகஸ்ட் 8, 2026

வெளிநாட்டு பங்களிப்பு மசோதா: அமெரிக்க எம்பிக்கு மத்திய அரசு கண்டனம்

வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா, 2026…

ஆகஸ்ட் 8, 2026

சமூக ஊடகங்களுக்கு 2 மணி நேர கெடு: மத்திய அரசு புதிய கட்டுப்பாடு

செயற்கை நுண்ணறிவு மற்றும் 'டீப் ஃபேக்' பதிவுகளைத்…

ஆகஸ்ட் 8, 2026

மன அழுத்தத்தால் மாடல் அழகி தற்கொலை: உடுப்பியில் சோகம்

மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட 27 வயது மாடல்…

ஆகஸ்ட் 8, 2026

You Might Also Like

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
தமிழ்நாடு

மதுக்கடைகளை மூட அன்புமணி வலியுறுத்தல்!

தமிழகத்தில் மதுபானக் கடைகளை உடனடியாக மூட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். திமுக ஆட்சியின் போதுதான் மதுபானம் பெருமளவில் பரவியதாக அவர் குற்றம்…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

குறுவை சிறப்பு தொகுப்பு: ஏமாற்று அறிவிப்பு – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ரூ.134 கோடி குறுவை சிறப்பு தொகுப்பு அறிவிப்பை 'ஏமாற்று அறிவிப்பு' என விமர்சித்துள்ளார். விவசாயிகளின் வலிகளை அரசு புரிந்துகொள்ளவில்லை என குற்றம்…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு: வேல்முருகன் கண்டனம்

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டதாக தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் விமர்சித்துள்ளார். தொடர் குற்றச் சம்பவங்கள் குறித்து கவலை தெரிவித்த அவர், முதல்வர் தலைமையில் உயர்மட்ட…

2 Min Read
விம்பிள்டன் டென்னிஸ் கோப்பையுடன் ஜானிக் சின்னர்
தமிழ்நாடு

விம்பிள்டன் சாம்பியன் பட்டத்தை ஜானிக் சின்னர் தக்கவைத்தார்!

விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில், நடப்பு சாம்பியனான ஜானிக் சின்னர், அலெக்சாண்டர் ஸ்வரேவை வீழ்த்தி, தனது பட்டத்தை வெற்றிகரமாக தக்கவைத்துக் கொண்டார். இது அவரது தொடர்ச்சியான…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?