MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: மகளிர் மசோதாவுக்கு ஆதரவாகப் போராட்டம்; பாஜக அமைச்சரிடம் ஆவேசப்பட்ட பெண்! வைரல் வீடியோ
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > இந்தியா > மகளிர் மசோதாவுக்கு ஆதரவாகப் போராட்டம்; பாஜக அமைச்சரிடம் ஆவேசப்பட்ட பெண்! வைரல் வீடியோ
இந்தியா

மகளிர் மசோதாவுக்கு ஆதரவாகப் போராட்டம்; பாஜக அமைச்சரிடம் ஆவேசப்பட்ட பெண்! வைரல் வீடியோ

Admin
Last updated: May 8, 2026 11:56 am
Admin
Share
SHARE

மகளிர் மசோதாவுக்கு ஆதரவாகப் போராட்டம்; பாஜக அமைச்சரிடம் ஆவேசப்பட்ட பெண்! வைரல் வீடியோ

  • Published by:

Last Updated:Apr 22, 2026 10:07 PM IST

மகளிர் மசோதாவுக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்திய பாஜக அமைச்சரிடம் பெண் ஒருவர் ஆவேசமாகப் பேசியது இணையத்தில் வைரலாகிவருகிறது.

News18
News18

மகளிர் மசோதாவுக்கு ஆதரவாகச் சாலையை மறித்து பேரணி சென்ற மகாராஷ்டிரா பாஜக அமைச்சரிடம் பெண் ஒருவர் கடுமையாகப் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.மகளிர் மசோதாவுக்கு ஆதரவாக மும்பை வோர்லி பகுதியில் பாஜக மகளிர் அணி தரப்பில் பேரணி நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருந்தன.இதனால் கடும் அதிருப்திக்குள்ளான பெண், திடீரென கூட்டத்தினுள் புகுந்து அங்கிருந்த அமைச்சர் கிரிஷ் மகஜான், பாஜக நிர்வாகிகள், காவல் துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

महिलांच्या सशक्तीकरणाच्या नावाखाली राजकारण करणाऱ्या, आरक्षणाचा मुद्दा पुढे करून महिलांची दिशाभूल करणाऱ्या आणि त्यांना केवळ राजकीय साधन म्हणून वापरत खोटे नॅरेटिव्ह पसरवणा-या भाजपाचा खरा चेहरा या भगिणीने वरळीहून निघालेल्या मोर्चासमोर जाऊन उघडा पाडला आहे.

महिला आरक्षणाच्या आडून… pic.twitter.com/XqsPfhZY9c

— Harshwardhan Sapkal (@INCHarshsapkal) April 21, 2026

advertisementபெண்ணின் துணிச்சலான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வரும் நிலையில், அவரது கோபம் ஏற்றுக்கொள்ளக்கூடியது என்றும் ஆனால் அதை அவர் வெளிப்படுத்தியது தவறான முன்னுதாரணம் என அமைச்சர் கிரிஷ் மகஜான் தெரிவித்துள்ளார்.Click here to add News18 as your preferred news source on Google. கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.Location :MaharashtraFirst Published :Apr 22, 2026 10:07 PM IST//மகளிர் மசோதாவுக்கு ஆதரவாகப் போராட்டம்; பாஜக அமைச்சரிடம் ஆவேசப்பட்ட பெண்! வைரல் வீடியோ

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:BJP minister confrontationGirish Mahajan controversyMaharashtra BJP women’s wingMumbai Worli rallytraffic jam protestviral protest videowomen’s bill protestwomen’s reservation bill
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தமிழகத்தில் சுமார் 8 லட்சம் மாணவர்கள் எழுதிய 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின…
Next Article West Bengal : மேற்கு வங்கத்தில் மதுவா கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்.. அரசியல் ரீதியில் முக்கியத்துவம் பெறுவது ஏன்?
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அமுல் பால் விலை உயர்வு: லிட்டருக்கு ரூ.2 அதிகரிப்பு!

இந்தியாவின் முன்னணி பால் உற்பத்தி நிறுவனமான அமுல், நாடு முழுவதும் பால் விலையை…

May 13, 2026

காரிஃப் பயிர்கள்: மத்திய அரசு அறிவித்த புதிய குறைந்தபட்ச ஆதார விலைகள்!

தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக, 2026-2027 சந்தைப்படுத்தல்…

May 13, 2026

சேலை சரியில்லை: மணமகள் மறுப்பு – திருமணமே நின்றது! குடும்பத்தில் மோதல்

உத்தர பிரதேச மாநிலம், பல்லியா மாவட்டத்தில் உள்ள…

May 13, 2026

பிரிக்ஸ் மாநாடு: டெல்லி வந்தடைந்தார் ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ்!

புதுடெல்லி: பிரிக்ஸ் நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் பங்கேற்கும்…

May 13, 2026

திருமணத்தில் ஸ்விக்கி டெலிவரி: பூசாரிக்கு விறகு கொடுத்த நபர் வைரல்!

தென்னிந்திய திருமணங்கள் எப்போதும் பரபரப்புக்கும், எதிர்பாராத நிகழ்வுகளுக்கும்…

May 13, 2026

You Might Also Like

இந்தியா

22 லட்சம் பேர் எழுதிய நீட் தேர்வு ரத்து: சி.பி.ஐ. வழக்குப்பதிவு

22 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதிய நீட் தேர்வு, வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுகளால் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், இதுகுறித்து சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.

3 Min Read
இந்தியா

மேற்கு வங்க தலைமைச் செயலர் நியமனம்: ராகுல் காந்தி கடும் விமர்சனம்

மேற்கு வங்கத்தில், சமீபத்திய சட்டமன்றத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, புதிய முதலமைச்சராக சுவேந்து அதிகாரி பொறுப்பேற்றார். இதைத் தொடர்ந்து, முன்னாள் தலைமைத் தேர்தல்…

1 Min Read
இந்தியா

“கஜானாவில் பணம் இல்லை என கூறி வாக்களித்த மக்களை ஏமாற்றி திசைதிருப்பாதீங்க”: மு.க.ஸ்டாலின்

சென்னை: “எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க... உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க” என்று திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான…

1 Min Read
இந்தியா

நீட் தேர்வு ரத்து: தவிப்பில் மாணவர்கள்; தீர்வு என்ன?

நீட் தேர்வு வினாத்தாள் கசிவால் ரத்து செய்யப்பட்ட நிலையில், லட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதோடு, தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்…

5 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?