மகளிர் மசோதாவுக்கு ஆதரவாகப் போராட்டம்; பாஜக அமைச்சரிடம் ஆவேசப்பட்ட பெண்! வைரல் வீடியோ

மகளிர் மசோதாவுக்கு ஆதரவாகப் போராட்டம்; பாஜக அமைச்சரிடம் ஆவேசப்பட்ட பெண்! வைரல் வீடியோ

  • Published by:

Last Updated:Apr 22, 2026 10:07 PM IST

மகளிர் மசோதாவுக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்திய பாஜக அமைச்சரிடம் பெண் ஒருவர் ஆவேசமாகப் பேசியது இணையத்தில் வைரலாகிவருகிறது.

News18

மகளிர் மசோதாவுக்கு ஆதரவாகச் சாலையை மறித்து பேரணி சென்ற மகாராஷ்டிரா பாஜக அமைச்சரிடம் பெண் ஒருவர் கடுமையாகப் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.மகளிர் மசோதாவுக்கு ஆதரவாக மும்பை வோர்லி பகுதியில் பாஜக மகளிர் அணி தரப்பில் பேரணி நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருந்தன.இதனால் கடும் அதிருப்திக்குள்ளான பெண், திடீரென கூட்டத்தினுள் புகுந்து அங்கிருந்த அமைச்சர் கிரிஷ் மகஜான், பாஜக நிர்வாகிகள், காவல் துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

advertisementபெண்ணின் துணிச்சலான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வரும் நிலையில், அவரது கோபம் ஏற்றுக்கொள்ளக்கூடியது என்றும் ஆனால் அதை அவர் வெளிப்படுத்தியது தவறான முன்னுதாரணம் என அமைச்சர் கிரிஷ் மகஜான் தெரிவித்துள்ளார்.Click here to add News18 as your preferred news source on Google. கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.Location :MaharashtraFirst Published :Apr 22, 2026 10:07 PM IST//மகளிர் மசோதாவுக்கு ஆதரவாகப் போராட்டம்; பாஜக அமைச்சரிடம் ஆவேசப்பட்ட பெண்! வைரல் வீடியோ

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version