தமிழகத்தில் சுமார் 8 லட்சம் மாணவர்கள் எழுதிய 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின…

சுமார் எட்டு லட்சம் மாணவ, மாணவிகள் எழுதிய +2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகின…

சுமார் 95.20 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

+2 பொதுத் தேர்வில் மாணவர்கள் 3 லட்சத்து 47ஆயிரம் பேர் தேர்ச்சி.

மாணவர்களை விட மாணவிகள்  3.81 சதவீதம் அதிகமாக 4 லட்சத்து 6 ஆயிரம் பேர் தேர்ச்சி.

பிளஸ் 2 தேர்வில் 98 புள்ளி எட்டு 7 சதவீத தேர்ச்சியுடன் ஈரோடு மாவட்டம் முதலிடம்…

சிவகங்கை இரண்டாம் இடத்தையும், கன்னியாகுமரி மூன்றாம் இடத்தையும் பிடித்தன.


Students

TamilNadu

12th results
இதையும் படியுங்கள்

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version