MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மேகதாது அணைக்கு எதிராக தனித்தீர்மானம்: விஜய்யை பாராட்டிய கமல்ஹாசன்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மேகதாது அணைக்கு எதிராக தனித்தீர்மானம்: விஜய்யை பாராட்டிய கமல்ஹாசன்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - மேகதாது அணைக்கு எதிராக தனித்தீர்மானம்: விஜய்யை பாராட்டிய கமல்ஹாசன்

லைஃப் ஸ்டைல்

மேகதாது அணைக்கு எதிராக தனித்தீர்மானம்: விஜய்யை பாராட்டிய கமல்ஹாசன்

Admin
Last updated: ஜூன் 19, 2026 3:25 மணி
Admin
Share
SHARE

கர்நாடக அரசுக்கு எதிராக சட்டமன்றத்தில் முதலமைச்சர் தம்பி விஜய் தனித்தீர்மானத்தை அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேற்றியதற்கு எம்பி கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

'காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பையும், 2018-ல் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் மதிக்காமல் கர்நாடக அரசு தன்னிச்சையாக மேகதாதுவில் அணை கட்ட முயல்கிறது. இதற்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் தம்பி விஜய் அவர்கள் தனித்தீர்மானத்தை அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேற்றியது பாராட்டுக்குரியது' என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 'தமிழ்நாட்டின் நீர் உரிமையையும், தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் மேகதாது விவகாரத்தில் அரசியல் மனமாச்சரியங்களை ஒதுக்கிவிட்டு அனைவரும் ஓரணியாக நின்று ஒருமித்த குரலாக ஒலித்த தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் மனதாரப் பாராட்டுகிறேன்' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் தம்பி விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானத்திற்கு அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்து நிறைவேற்றியது, காவிரி நீர் உரிமை விவகாரத்தில் தமிழகத்தின் ஒற்றுமையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Politicsகமல்ஹாசன்காவிரிதமிழ்நாடு சட்டமன்றம்மேகதாது அணைவிஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்ற 4 பேர் கைது
Next Article ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை – தவெக அரசை விமர்சித்த அதிமுக ஐடி விங்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கேரள அரசு இணையதளம் முடக்கம் தொடர்பான விசாரணை

கேரள அரசு இணையதளம் முடக்கம்: பாகிஸ்தான் ஹேக்கர்கள் கைவரிசை?

கேரள அரசின் பொதுநிர்வாகத்துறை இணையதளத்தை பாகிஸ்தான் ஹேக்கர்கள் முடக்கியுள்ளனர். அரசு தரவுகள் திருடப்பட்டதா…

செப்டம்பர் 27, 2026

டிராய் புதிய அறிவிப்பு: இனி 30 நாட்களுக்கு ரீசார்ஜ் கட்டாயம்!

டிராய் புதிய அறிவிப்பு: இனி வாடிக்கையாளர்கள் 30…

செப்டம்பர் 27, 2026

பிரதமர் மோடி மீது ஊழல் குற்றச்சாட்டு இல்லை – அமித்ஷா

பிரதமர் நரேந்திர மோடி மீது இதுவரை யாரும்…

செப்டம்பர் 27, 2026

சாலை தரம் கேட்ட இளைஞரை பாஜக மந்திரி அறைந்த வீடியோ வைரல்

டெல்லி திலக் நகரில் சாலை தரம் குறித்து…

செப்டம்பர் 27, 2026

அமேசான், ப்ளிப்கார்ட் நிறுவனங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் அபராதம்

அரசுக்கு முறையாக பதிவு செய்யப்படாத களைக்கொல்லி மருந்துகளை…

செப்டம்பர் 27, 2026

You Might Also Like

நரை முடி பிரச்சனையை விளக்கும் புகைப்படம்
லைஃப் ஸ்டைல்

நரை முடியை கருப்பாக்க தேங்காய் எண்ணெய் உதவுமா? உண்மை என்ன?

தேங்காய் எண்ணெய் முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தினாலும், நரைத்த முடியை மீண்டும் கருப்பாக்க எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை என லைஃப்ஸ்டைல் தகவல் தெரிவித்துள்ளது.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

இயக்குனர் பாரதிராஜா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

இயக்குனர் இமயம் பாரதிராஜா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவை மாற்றியமைத்தவர் என பாரதிராஜாவை பிரதமர் புகழ்ந்துள்ளார்.

1 Min Read
கமல்ஹாசன் ஒரு தனியார் நிகழ்ச்சியில் பேசுகிறார்
தமிழ்நாடு

வெற்றி, தோல்வி, ஜால்ரா வரும்: கமல்ஹாசன் பேச்சு

வெற்றி, தோல்வி, ஜால்ரா என அனைத்தையும் தாண்டி வளர்ச்சிப் பாதையில் பயணித்தவர்கள் பாரதிராஜா, பாக்யராஜ் என கமல்ஹாசன் புகழாரம் சூட்டினார். சினிமாவுக்கு அரசு ஆதரவு தேவை என்றும்…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

நடிகர் சனந்த் நடிக்கும் ‘ஹார்ட்டின்’ பட இசை வெளியீடு

நடிகர் சனந்த் கதாநாயகனாக நடிக்கும் 'ஹார்ட்டின்' திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் பங்கேற்றனர்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?