MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

லைஃப் ஸ்டைல்

கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

Admin
Last updated: ஜூன் 16, 2026 10:02 காலை
Admin
Share
SHARE

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பல்வேறு கல்லூரிகளில், கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்பு (பிவிஎஸ்சி – ஏ.ஹெச்) மற்றும் உணவு, பால்வளத் தொழில்நுட்ப பட்டப் படிப்புகளுக்கு (பி.டெக்) விண்ணப்பிக்க மாணவர்களுக்கு கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீரபாண்டி ஆகிய 7 இடங்களில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் பிவிஎஸ்சி – ஏ.ஹெச் படிப்பில் 660 இடங்கள் உள்ளன. மேலும், திருவள்ளூர் மாவட்டம் கோடுவெளியில் உள்ள உணவு, பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் உணவுத் தொழில்நுட்பம் மற்றும் பால்வளத் தொழில்நுட்ப பட்டப் படிப்புகளுக்கும், ஓசூர் மத்திகிரியில் உள்ள கோழியின உற்பத்தி, மேலாண்மைக் கல்லூரியில் கோழியின தொழில்நுட்பம் மற்றும் உணவு தொழில்நுட்ப பட்டப் படிப்புகளுக்கும், சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் உள்ள இணைப்புக் கல்லூரியில் உணவுத் தொழில்நுட்பம் மற்றும் பால்வளத் தொழில்நுட்ப பட்டப் படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

நடப்பு 2026-27-ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை மே 25-ம் தேதி தொடங்கியது. பிவிஎஸ்சி – ஏ.ஹெச். படிப்புக்கு 10,678 பேரும், பி.டெக். படிப்புகளுக்கு 5,356 பேரும் என மொத்தம் 16,034 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். முதலில் ஜூன் 17-ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்க காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

தற்போது, மாணவர்களின் வேண்டுகோளை ஏற்று, விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 23-ம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வெளிநாட்டினர், வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் அவர்களது வாரிசுகளுக்கு இந்த கால நீட்டிப்பு பொருந்தாது. அவர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி ஜூன் 17-ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த அனைத்து படிப்புகளுக்கும் பிளஸ்2 மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu AdmissionVeterinary Coursesஅவகாசம் நீட்டிப்புகால்நடை மருத்துவம்தமிழ்நாடுமாணவர் சேர்க்கை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article UPSC தேர்வு முடிவுகள் வெளியீடு: 13,343 பேர் முதன்மைத் தேர்வுக்கு தகுதி
Next Article நீட் தேர்வு முறைகேடு: புகார் அளிக்க புதிய இணையதளம் அறிவிப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மலப்புரம் குடியிருப்பு பகுதிக்குள் உலா வரும் காட்டு யானை

கேரளாவில் ஒற்றை காட்டு யானை உலா: மலப்புரம் மக்கள் அச்சம்

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில், குடியிருப்புப் பகுதிக்குள் ஒற்றைக் காட்டு யானை ஒன்று…

ஜூலை 31, 2026

காவி உடையணிந்து, உண்டியலில் பணம் போட்ட ராகுல்: எதிர்க்கட்சி நூதனப் போராட்டம்

அயோத்தி ராமர் கோயில் நிதி விவகாரத்தை கண்டித்து…

ஜூலை 31, 2026

பிரதமர் மோடியின் செல்ஃபி வீடியோவை விமர்சித்த அபிஜித் தீப்கே

பிரதமர் மோடியின் 'வினாத்தாள் கசிவு தடுப்புச் சட்டத்…

ஜூலை 31, 2026

பிரதமர் கிசான் திட்டம்: விவசாயிகளுக்கு ரூ.6,000 மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 வழங்கும் பிரதமரின் கிசான்…

ஜூலை 31, 2026

விவாகரத்து கோரி உமர் அப்துல்லா, பாயல் அப்துல்லா உச்ச நீதிமன்றத்தில் மனு

ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா…

ஜூலை 31, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

காபி பிரியர்களுக்கு குட் நியூஸ்: தினமும் இத்தனை கப் குடித்தாலும் ஆபத்தில்லை!

லண்டனின் குயின் மேரி பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின்படி, தினமும் 25 கப் காபி அருந்தினாலும் உடல் நலத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என தெரியவந்துள்ளது. இது காபி…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

கேள்வி கேட்டா கரண்ட் வருமா? மாஸ்டர் மகேந்திரன் விளக்கம்

நடிகர் மாஸ்டர் மகேந்திரன், மின்வெட்டு பிரச்சனை குறித்து தான் கேட்ட கேள்விக்கான விளக்கத்தை அளித்துள்ளார். மக்களின் பிரச்சனையை உணர்த்தவே அப்படிப் பேசியதாக அவர் தெரிவித்துள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

வைகை அணை தண்ணீர் பச்சை நிறம்: குடிநீருக்கு உகந்ததல்ல என அறிவிப்பு

வைகை அணையின் தண்ணீர் அடர்பச்சை நிறமாக மாறியுள்ளதால், குடிநீருக்கு உகந்ததல்ல என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மதுரை மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

இலங்கையில் இருந்து நாகை வந்தபோது நடுக்கடலில் பழுதான கப்பல்: 7 மணி நேரமாக 144 பயணிகள் தவிப்பு

நடுக்கடலில் இன்ஜின் பழுதான நிலையில் படகு மூலம் கரைக்கு கொண்டுவரப்பட்ட கப்பல். நாகப்பட்டினம்: ​நாகை- இலங்கை இடையே இயக்​கப்​படும் கப்​பலின் இன்​ஜின் பழு​தான​தால் நடுக்​கடலில் 144 பயணி​கள்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?