MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சேலம்: தொழிலதிபர் வீட்டில் 54 பவுன் நகை, பணம் கொள்ளை!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சேலம்: தொழிலதிபர் வீட்டில் 54 பவுன் நகை, பணம் கொள்ளை!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - சேலம்: தொழிலதிபர் வீட்டில் 54 பவுன் நகை, பணம் கொள்ளை!

தமிழ்நாடு

சேலம்: தொழிலதிபர் வீட்டில் 54 பவுன் நகை, பணம் கொள்ளை!

Admin
Last updated: மே 27, 2026 10:26 மணி
Admin
Share
SHARE

சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் வசிக்கும் தொழிலதிபர் திருஞானம் (42) என்பவரின் வீட்டுக் கதவை உடைத்து 54½ பவுன் தங்க நகைகள், ரொக்கம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் என மொத்தம் சுமார் ரூ.29 லட்சம் மதிப்பிலான பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருஞானம், சேலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பேக்கரிகள் நடத்தி வருகிறார். கடந்த 22-ம் தேதி தனது குடும்பத்துடன் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள சொந்த ஊருக்குச் சென்றிருந்தார். நேற்று மாலை வீடு திரும்பியபோது, வீட்டின் பின்பக்கக் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

கொள்ளை போன பொருட்களில் சுமார் 54½ பவுன் தங்க நகைகள், 100 கிராம் வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ.1.05 லட்சம் ரொக்கம் ஆகியவை அடங்கும். இவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ.29 லட்சமாகும். இந்த சம்பவம் குறித்து உடனடியாக அன்னதானப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Salemகொள்ளைசேலம்தொழிலதிபர்நகைபணம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஐபிஎல் 2026: 15 ஓவரில் 200 ரன்.. ராஜஸ்தான் ராயல்ஸ் தடுமாற்றம்!
Next Article தமிழகத்தில் 9 மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டிய வெயில்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பஞ்சாப் மாநில ஆளுநர்

பஞ்சாப் தனியார் பள்ளிகளில் 5% கட்டண உயர்வு: ஆளுநர் ஒப்புதல்

பஞ்சாப் தனியார் பள்ளிகள் ஆண்டுக்கு 5% மட்டுமே கட்டணம் உயர்த்தலாம் என அவசர…

ஜூலை 14, 2026

ராமர் கோயில் நன்கொடை முறைகேடு: உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவு

ராமர் கோயில் நன்கொடை முறைகேடு புகாரில் சிபிஐ…

ஜூலை 14, 2026

தேசிய விருது பெற்ற விவசாயிக்கு ரூ.83,244 சைபர் மோசடி

செல்போன் தொலைந்ததால், தேசிய விருது பெற்ற விவசாயி…

ஜூலை 14, 2026

தெலுங்கானாவில் ஒரே நாளில் 6 பேரைக் கொன்ற ‘சைக்கோ’ கொலையாளி தற்கொலை

தெலுங்கானா மாநிலத்தில் ஒரே நாளில் 6 பேரைக்…

ஜூலை 14, 2026

அருணாச்சல பிரதேசத்தில் கனமழை: 1 லட்சம் பேர் தவிப்பு

அருணாச்சல பிரதேசத்தில் தொடர் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு…

ஜூலை 14, 2026

You Might Also Like

ராசிபலன் கணிப்பு
தமிழ்நாடு

இன்றைய ராசிபலன்: பணவரத்து அதிகரிக்கும், பிரச்சனைகள் குறையும்!

14-07-2026 இன்றைய ராசிபலன்: மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிக்காரர்களுக்கும் பணவரத்து, தொழில், குடும்பம், ஆரோக்கியம் குறித்த கணிப்புகள். புத்திசாலித்தனம் அதிகரிக்கும், பிரச்சனைகள் குறையும்.

4 Min Read
அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசுகிறார்
தமிழ்நாடு

குதிரை பேரத்தை தி.மு.க. உருவாக்கியது – செங்கோட்டையன் குற்றச்சாட்டு

தமிழகத்தில் குதிரை பேரத்தை தி.மு.க.,வே உருவாக்கியது என அமைச்சர் செங்கோட்டையன் குற்றம் சாட்டியுள்ளார். 2006ல் ம.தி.மு.க., எம்.எல்.ஏ., ராமகிருஷ்ணனை ராஜினாமா செய்ய வைத்து, தி.மு.க.,வில் இணைத்து போட்டியிட…

2 Min Read
தமிழ்நாடு

திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியா? ராகவா லாரன்ஸ் விளக்கம்!

முதலமைச்சர் விஜய் வெற்றி பெற்ற திருச்சி கிழக்கு தொகுதியில் நடிகர் ராகவா லாரன்ஸ் போட்டியிட உள்ளதாக வெளியான தகவல்களுக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார். "திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில்…

1 Min Read
தமிழ்நாடு

நாகை அரசு கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு அறிமுகப் பயிற்சி

நாகப்பட்டினம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு ஒரு வார அறிமுகப் பயிற்சி முகாம் தொடங்கியுள்ளது. இது கல்லூரி சூழல், பாடத்திட்டம், தேர்வு முறை…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?