MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: திருநள்ளாறு பிரம்மோற்சவ தேரோட்டம்: 5 தேர்கள் கோலாகலம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: திருநள்ளாறு பிரம்மோற்சவ தேரோட்டம்: 5 தேர்கள் கோலாகலம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - ஆன்மிகம் - திருநள்ளாறு பிரம்மோற்சவ தேரோட்டம்: 5 தேர்கள் கோலாகலம்

ஆன்மிகம்

திருநள்ளாறு பிரம்மோற்சவ தேரோட்டம்: 5 தேர்கள் கோலாகலம்

Admin
Last updated: மே 27, 2026 6:12 மணி
Admin
Share
SHARE

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறில் உள்ள ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் சுவாமி, அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் என ஐந்து தனித்தனி தேர்களில் சுவாமிகள் எழுந்தருளி வீதியுலா வந்தனர்.

நேற்று செண்பக தியாகராஜ சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்ற நிலையில், இன்று அதிகாலையில் சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு அலங்கரிக்கப்பட்ட தேர்களில் சுவாமிகள் எழுந்தருளினர். சிறப்பு பூஜை மற்றும் மகா தீபாராதனைக்கு பிறகு தேரோட்டம் தொடங்கியது. தருமபுரம் ஆதீன கட்டளை ஸ்ரீமத் சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள், திருநள்ளாறு சட்டமன்ற உறுப்பினர் ராஜசேகர், மாவட்ட ஆட்சியர் இஷிதா ராட்டி, கோவில் நிர்வாக அதிகாரி சுப்பிரமணி ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

ஒரே நேரத்தில் ஐந்து தேர்கள் வீதியுலா வந்ததைக் காண, தேரோடும் வீதிகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர். பக்தர்கள் 'ஓம் நமச்சிவாயா' என பக்தி முழக்கங்களை எழுப்பியபடி வடம் பிடித்து தேர் இழுத்தனர். சனி பகவான் தங்க காக்கை வாகனத்தில் வீதிஉலா நாளை (28ஆம் தேதி) இரவும், தெப்ப உற்சவம் 29ஆம் தேதியும் நடைபெறும்.

திருநள்ளாறு பிரம்மோற்சவ தேரோட்டத்தை முன்னிட்டு, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், அரசு சாா்பு நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இன்று ஒரு நாள் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:காரைக்கால்தர்பாரண்யேஸ்வரர் கோவில்திருநள்ளாறுதேரோட்டம்பிரம்மோற்சவம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பல்கலை. வேந்தர் விவகாரம்: அமைச்சர் நிலைப்பாட்டை மாற்றுக – வீரபாண்டியன்
Next Article தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை: வானிலை மையம் எச்சரிக்கை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

குஜராத்தில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் குறித்த செய்தி

குஜராத்தில் கள்ளச்சாராய உயிரிழப்பு 7 ஆக அதிகரிப்பு

குஜராத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும்…

ஆகஸ்ட் 21, 2026

ராகுல் காந்தி நாடகம்: ஜே.பி.நட்டா விமர்சனம்

ஊடக வெளிச்சத்துக்காக ராகுல் காந்தி நாடகம் நடத்துவதாக…

ஆகஸ்ட் 21, 2026

பிச்சை எடுத்தால் எவ்வளவு கிடைக்கும்? யூடியூபர் சோதனை!

ஹரித்வாரில் திருவிழா நாளில், யூடியூபர் புரோஷத்தம் தனது…

ஆகஸ்ட் 21, 2026

எல்லைப் பாதுகாப்பில் அலட்சியம்: மம்தா பானர்ஜி மீது அமித் ஷா குற்றச்சாட்டு

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க 1,129 ஏக்கர்…

ஆகஸ்ட் 21, 2026

பெல்லட் குண்டு தாக்குதல்: FIR கோரி ராகுல் காந்தி தர்ணா

டெல்லியில் போராட்டக்காரர்கள் மீது காவல்துறை பெல்லட் குண்டு…

ஆகஸ்ட் 21, 2026

You Might Also Like

ஸ்ரீவைகுண்டம் புனித சந்தியாகப்பர் ஆலய தேர் பவனி
ஆன்மிகம்

ஸ்ரீவைகுண்டம் புனித சந்தியாகப்பர் ஆலய தேர் திருவிழா கோலாகலம்

ஸ்ரீவைகுண்டம் புனித சந்தியாகப்பர் ஆலயத்தின் 426 ஆண்டுகள் பழமையான பெருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அலங்கரிக்கப்பட்ட தேர் பவனியில் பங்கேற்றனர்.

1 Min Read
கொள்ளிடம் ஆற்றில் புனித நீராடும் பக்தர்கள்
ஆன்மிகம்

ஆடிப்பெருக்கு: கொள்ளிடம் ஆற்றில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடல்

சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்றில் ஆடிப்பெருக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி, காவிரி தாய்க்கு பூஜை செய்தனர். புதுமண தம்பதிகள் தாலிக்கயிறு…

2 Min Read
பெருமாள் கோவிலில் பக்தர்களுக்கு சடாரி வைக்கும் அர்ச்சகர்
ஆன்மிகம்

கோவில்களில் சடாரி வைப்பது ஏன்? அர்த்தம் என்ன?

பெருமாள் கோவில்களில் பக்தர்களின் தலையில் வைக்கப்படும் சடாரி, சரணாகதி உணர்வை எழுப்பி, அகங்காரம் நீங்கி, இறைவனின் திருவடிகளின் அருளை அனுபவிக்கச் செய்கிறது.

1 Min Read
ஆன்மிகம்

இன்றைய ராசிபலன்: கடன்கள் வசூலாகும் நாள்!

மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிக்காரர்களுக்கும் இன்றைய ராசிபலன் என்ன? கடன்கள் வசூலாகும் நாள் யாருக்கு?

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?