MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: மகன் உயிர் பெற 5 நாட்கள் பிரார்த்தனை: தாயின் செயல் அதிர்ச்சி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > இந்தியா > மகன் உயிர் பெற 5 நாட்கள் பிரார்த்தனை: தாயின் செயல் அதிர்ச்சி
இந்தியா

மகன் உயிர் பெற 5 நாட்கள் பிரார்த்தனை: தாயின் செயல் அதிர்ச்சி

Admin
Last updated: May 27, 2026 10:31 am
Admin
Share
SHARE

மத்திய பிரதேச மாநிலம் விதிஷாவில், மகன் இறந்து 5 நாட்களாக அவரது சடலத்துடன் தாய் பிரார்த்தனை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 42 வயதான பேஷன் டிசைனர் தனது தாயுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக பால் விநியோகம் செய்பவர் போலீசில் புகார் அளித்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், மகனின் சடலத்துடன் தாய் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

மகன் மீண்டும் உயிர் பெற்று வருவார் என்ற நம்பிக்கையில், அந்த தாய் கடந்த 5 நாட்களாக சடலத்தை விட்டு அகலாமல் பிரார்த்தனை செய்துள்ளார். மேலும், வீட்டில் எந்த சம்பவமும் நடக்காதது போலவே அன்றாட வேலைகளையும் அவர் செய்து வந்துள்ளார். தாயின் மனநிலை பாதிக்கப்பட்டிருப்பதை உணர்ந்த போலீசார், அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மகனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.

ஓய்வு பெற்ற ஆசிரியையான அந்த தாயார், கணவர் இறந்த பிறகு மகனுடன் வசித்து வந்துள்ளார். அவருக்கு மொத்தம் மூன்று மகன்கள் உள்ளனர். மற்ற இருவரும் வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர். இறந்த மகனை நினைத்து துயரத்தில் ஆழ்ந்திருந்த அவர், அவரை மீண்டும் உயிர்ப்பிப்பதற்காக இந்த பிரார்த்தனையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

மகனின் மரண செய்தி உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே மரணத்திற்கான காரணம் தெரியவரும் என்றும், தாயிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:Madhya PradeshMotherPrayerSonதாய்பிரார்த்தனைமகன்மத்திய பிரதேசம்விதிஷா
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சென்னை விமான நிலையத்தில் ரூ.10 கோடி போதைப்பொருள் பறிமுதல்: பயணியை கைது செய்தது சுங்கத்துறை
Next Article வேலூர் அருகே பஸ் பள்ளத்தில் பாய்ந்தது: 20 பயணிகள் காயம்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஜூலை 31 வரை ஏர் இந்தியா விமான சேவை ரத்து!

அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் பதற்றம் காரணமாக, ஏர் இந்தியா விமான…

May 29, 2026

கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப்…

May 28, 2026

ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…

May 28, 2026

சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்

முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…

May 28, 2026

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு: மதிப்பெண் சர்ச்சை – மத்திய அமைச்சர் பொறுப்பேற்பு

சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்கள் டிஜிட்டல்…

May 28, 2026

You Might Also Like

இந்தியா

வரதட்சணை மரணங்கள்: 90 நிமிடங்களுக்கு ஒரு பெண் உயிரிழப்பு – அதிர்ச்சி தகவல்!

இந்தியாவில் வரதட்சணை கொடுமையால் ஒவ்வொரு 90 நிமிடத்திற்கும் ஒரு பெண் உயிரிழக்கிறார். 2024ல் மட்டும் 5,737 மரணங்கள் பதிவாகியுள்ளன. உத்தர பிரதேசம் முதலிடத்தில் உள்ளது.

2 Min Read
இந்தியா

கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணியலாம்: அரசு அனுமதி

கர்நாடகாவில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய அரசு அனுமதி அளித்துள்ளது. மத அடையாள ஆடைகளை அணிய தடை இல்லை என மாநில அரசு…

1 Min Read
இந்தியா

மேற்கு வங்கத்தில் பணி நியமன ஊழல்: திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் சுஜித் போஸ் கைது

மேற்கு வங்கத்தில் பணி நியமன ஊழல் வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் சுஜித் போஸ், அமலாக்கத்துறையால் 11 மணி நேர விசாரணைக்குப் பிறகு கைது…

1 Min Read
இந்தியா

மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியின் உதவியாளர் கொலை வழக்கு: பிஹார், உ.பி.யைச் சேர்ந்த மூன்று கூலிப்படையினர் கைது

மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியின் தனி உதவியாளர் சந்திரநாத் ரத் கொலை வழக்கில் பிஹார் மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று கூலிப்படையினரை சிறப்புப் புலனாய்வுக்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?