MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஜூன் 4-க்கு தள்ளிவைப்பு!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > அரசியல் > தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஜூன் 4-க்கு தள்ளிவைப்பு!
அரசியல்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஜூன் 4-க்கு தள்ளிவைப்பு!

Admin
Last updated: May 26, 2026 6:31 pm
Admin
Share
SHARE

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பள்ளிகள் திறப்பு தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது. முன்னர் ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அனைத்து வகுப்புகளுக்கும் ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

புதிய கல்வியாண்டில் (2026-27) 4 முதல் 12-ம் வகுப்பு வரை ஜூன் 1-ம் தேதியும், 1 முதல் 3-ம் வகுப்பு வரை ஜூன் 4-ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், வெவ்வேறு வகுப்புகளில் படிக்கும் குழந்தைகளைக் கொண்ட குடும்பங்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைத் தவிர்க்கும் வகையில், அனைத்து வகுப்புகளுக்கும் ஒரே திறப்பு தேதியை அறிவிக்க வேண்டும் என பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் எழுந்தன.

மேலும், வானிலை முன்னறிவிப்பு, பள்ளிகள் திறப்பதற்கு முன்பான சுகாதாரம், குடிநீர் வசதிகள், போக்குவரத்து ஏற்பாடுகள் போன்ற ஆயத்தப் பணிகளையும் தமிழக அரசு ஆய்வு செய்தது. இந்த ஆய்வுகளின் அடிப்படையில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவுறுத்தலின்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் 1 முதல் 12-ம் வகுப்பு வரை ஜூன் 4-ம் தேதி திறக்கப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்குத் தேவையான ஆயத்தப் பணிகளை முடிக்க வேண்டும் என்றும், பெற்றோர்கள், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகங்கள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க வேண்டும் என திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:School ReopeningTamil Nadu Schoolsகல்வித்துறைகோடை விடுமுறைதமிழக பள்ளிகள்பள்ளிகள் திறப்பு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா தவெகவில் இணைந்தார்
Next Article அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவில் இணைவது ஏற்புடையதல்ல – பெ.சண்முகம்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப் பதிலாக டி.கே.சிவகுமார் புதிய முதல்வராக…

May 28, 2026

ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…

May 28, 2026

சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்

முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…

May 28, 2026

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு: மதிப்பெண் சர்ச்சை – மத்திய அமைச்சர் பொறுப்பேற்பு

சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்கள் டிஜிட்டல்…

May 28, 2026

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் சித்தராமையா

கர்நாடகாவில் முதல்வர் பதவி மாற்றம் குறித்த இழுபறிக்கு…

May 28, 2026

You Might Also Like

அரசியல்

ஈகைத் திருநாள்: முதல்வர் விஜய், தலைவர்கள் வாழ்த்து

ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, தமிழக முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள்…

2 Min Read
அரசியல்

சட்டம் – ஒழுங்கு சீர்குலைவு: தமிழக அரசை கடுமையாக சாடும் எடப்பாடி பழனிசாமி!

சென்னை அருகே நடந்த இரட்டைக் கொலை சம்பவத்தைக் குறிப்பிட்டு, தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு நிலைமை மோசமடைந்து வருவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

1 Min Read
அரசியல்

அதிமுக மனுக்கள் மீது நாளை அறிவிப்பு – சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்

அதிமுகவில் இரு பிரிவுகளாக இருந்த உறுப்பினர்கள் அளித்த மனுக்கள் குறித்து நாளை காலை அறிவிப்பு வெளியாகும் என சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்துள்ளார். மனுக்களை வாபஸ் பெறுவதாக…

1 Min Read

59 ஆண்டுகளுக்குப் பின் காங்கிரஸ் அமைச்சர்கள்: மாணிக்கம் தாகூர் பதிவு!

59 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?