MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: காதலுக்கு நேரமில்லை – ஷகீரா மனம் திறந்தார்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: காதலுக்கு நேரமில்லை – ஷகீரா மனம் திறந்தார்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - சினிமா - காதலுக்கு நேரமில்லை – ஷகீரா மனம் திறந்தார்

சினிமா

காதலுக்கு நேரமில்லை – ஷகீரா மனம் திறந்தார்

Admin
Last updated: மே 25, 2026 12:25 மணி
Admin
Share
SHARE

உலகப் புகழ்பெற்ற கொலம்பிய பாப் பாடகி ஷகீரா, தற்போது தனது வாழ்க்கையில் காதலுக்கு இடமில்லை என்றும், தனது குழந்தைகள் மற்றும் இசைப் பயணத்திலேயே முழு கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

2010-ம் ஆண்டு நடைபெற்ற பிபா உலகக் கோப்பைக்காக அவர் பாடிய 'வகா வகா' (This Time for Africa) பாடல் உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் பாடல் இன்றளவும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளதுடன், யூடியூபிலும் கோடிக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது.

ஷகீரா, கடந்த 2022-ம் ஆண்டு தனது நீண்டகால துணையும் முன்னாள் கால்பந்து வீரருமான ஜெரார்ட் பிக்கேவிடமிருந்து பிரிந்தார். இவர்களுக்கு மிலன் மற்றும் சாஷா என்ற இரு மகன்கள் உள்ளனர். பிரிவுக்குப் பிறகு தனியாக வாழ்ந்து வரும் ஷகீரா, தற்போது தனது குழந்தைகள் மற்றும் இசை வாழ்க்கையிலேயே முழுமையாக கவனம் செலுத்தி வருவதாகக் கூறியுள்ளார்.

இதுகுறித்து சமீபத்திய பேட்டியில் அவர் கூறுகையில், 'தற்போதைக்கு என் வாழ்க்கையில் காதலுக்கு இடமில்லை. அதற்கான நேரமும் இல்லை. என் கைகள் நிறைய வேலைகளால் நிரம்பியுள்ளன. என் குழந்தைகளுக்குத்தான் முதன்மை கொடுக்கிறேன். அதன்பிறகு என் தொழில். என் வாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு தற்போது என் தொழிலையே அதிகமாக நேசித்து வருகிறேன். இந்த தனிமையான நேரத்தையும் நான் ரசித்து வருகிறேன்' என்று தெரிவித்துள்ளார். தனது தனிப்பட்ட வாழ்க்கையை விட குழந்தைகள் மற்றும் இசைத் துறையில் சாதிப்பதற்கே முன்னுரிமை அளித்து வருவதாக அவர் தெரிவித்திருப்பது ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்று வருகிறது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:LoveMusicShakiraஇசைகாதல்ஷகீரா
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சென்னையில் நகை பறித்த ஆந்திர இளைஞர் கைது
Next Article தூத்துக்குடி போக்சோ வழக்கு: தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என தீர்ப்பு!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஜம்மு காஷ்மீர் நிலப்பரப்பு

ஜம்மு காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.6 பதிவு

ஜம்மு காஷ்மீரில் இன்று காலை ரிக்டர் அளவில் 3.6 மெக்னிடியூட்டில் லேசான நிலநடுக்கம்…

ஜூலை 13, 2026

கேதார்நாத், பத்ரிநாத் கோயில் காணிக்கை திருட்டு வழக்கு: நடவடிக்கை எடுக்க உத்தரவு

உத்தரகாண்ட் அரசு, கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் திருக்கோயில்களில்…

ஜூலை 13, 2026

உத்தரபிரதேசத்தில் 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: இருவர் கைது

உத்தரபிரதேசத்தில் 14 வயது சிறுமி கூட்டு பாலியல்…

ஜூலை 13, 2026

டெல்லியில் மாநில நீர்வளத்துறை செயலாளர்கள் தேசிய மாநாடு

புதுடெல்லியில் இன்று மாநில நீர்வளத்துறை செயலாளர்களுக்கான தேசிய…

ஜூலை 13, 2026

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளை புகழ்ந்த பதிப்பாளர்கள் கைது

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகளை பெருமைப்படுத்தும்…

ஜூலை 13, 2026

You Might Also Like

சினிமா

விஜய் மீது மயங்கி விழுந்த குஷ்பு மகள் அனந்திதா – நடந்தது என்ன?

நடிகை குஷ்புவின் மகள் அனந்திதா, நடிகர் விஜய்யை சந்தித்தபோது அவரது மீது மயங்கி விழுந்ததாகக் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சந்திப்பு குறித்த அவரது கருத்துக்கள் தற்போது…

1 Min Read
சினிமா

‘காஞ்சனா-4’ படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட ராகவா லாரன்ஸ்

ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய 'காஞ்சனா' திரைப்படம் கடந்த 2011-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதன் தொடர்ச்சியாக 2015-ல் 'காஞ்சனா 2' மற்றும் 2019-ல்…

1 Min Read
சினிமா

டாக்ஸிக் தாமதம்: யாஷ் ரசிகர்கள் ஏமாற்றம்!

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ், நயன்தாரா நடித்துள்ள ‘டாக்ஸிக்’ படத்தின் வெளியீடு மீண்டும் தள்ளிவைக்கப்பட்டதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். நடிகர் யாஷ் இது குறித்து விளக்கமளித்துள்ளார்.

1 Min Read
சினிமா

கேரளாவுக்கு நல்ல முதலமைச்சர் கிடைப்பார்: ஆர்.ஜே.பாலாஜி நம்பிக்கை

சூர்யா, திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள 'கருப்பு' திரைப்படம் நாளை (மே 14) திரைக்கு வருகிறது. இந்தப் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில்,…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?