MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மெரினாவில் மாயமான மாணவர் உடல் கரை ஒதுங்கியது
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மெரினாவில் மாயமான மாணவர் உடல் கரை ஒதுங்கியது
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - மெரினாவில் மாயமான மாணவர் உடல் கரை ஒதுங்கியது

தமிழ்நாடு

மெரினாவில் மாயமான மாணவர் உடல் கரை ஒதுங்கியது

Admin
Last updated: மே 25, 2026 7:56 காலை
Admin
Share
SHARE

சென்னை மெரினா கடற்கரையில் கடந்த 22-ஆம் தேதி கடல் அலையில் சிக்கி மாயமான பிளஸ்-1 மாணவர் சுதர்சனின் உடல் நேற்று துறைமுகம் கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆவடி பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவரின் மூத்த மகன் சுதர்சன் (16). இவர் மெரினா கண்ணகி சிலை அருகே கடலில் விளையாடிக் கொண்டிருந்தபோது ராட்சத அலையில் சிக்கி மாயமானார். இதுகுறித்து மெரினா காவல் நிலைய போலீசாரும், கடலோர காவல் படையினரும் இணைந்து மாணவனை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டனர்.

பலத்த தேடுதலுக்குப் பிறகு, மாணவர் சுதர்சனின் உடல் நேற்று துறைமுகம் கடற்கரை பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. போலீசார் மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த துயரச் சம்பவம் குறித்து மெரினா போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலில் விளையாடும்போது கவனமாக இருக்க வேண்டும் என போலீசார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:AccidentChennaiMarinaStudentகடல்சென்னைமாணவர்மெரினாவிபத்து
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஐபிஎல் 2026: ராஜஸ்தான் அணிக்கு சோகம் – கேப்டன் ரியான் பராக் அதிர்ச்சி தகவல்
Next Article மேலாண்மை படிப்புக்கான CAT தேர்வு: எப்படி தயாராவது?
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி

தேர்தல் ஆணையம் விவகாரத்தில் காங். மீது ஸ்மிருதி இரானி விமர்சனம்

தேர்தல் தோல்விகளுக்கு சுயபரிசோதனை செய்யாமல், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை காங்கிரஸ் கேள்விக்குள்ளாக்குவது அவமானகரமானது…

செப்டம்பர் 29, 2026

ரஷ்யா-இஸ்ரேல் வேலை மோசடி: ரூ.40 லட்சம் மோசடியில் முக்கிய நபர் கைது

ரஷ்யா, இஸ்ரேல் வேலைவாய்ப்பு பெயரில் 41 இளைஞர்களிடம்…

செப்டம்பர் 29, 2026

பெங்களூருவில் நடுரோட்டில் ஆட்டோ டிரைவர்-பெண்கள் வாக்குவாதம்: வைரல் வீடியோ

பெங்களூரு ஹெச்எஸ்ஆர் லேஅவுட் பகுதியில் ஆட்டோ வாடகை…

செப்டம்பர் 29, 2026

காதலன் இறந்த துயரம்: இளம்பெண் தற்கொலை

தெலுங்கானா மாநிலத்தில் காதலன் இறந்த துக்கத்தில் இளம்பெண்…

செப்டம்பர் 29, 2026

பணம் கேட்டு தொல்லை: பெண்ணை துண்டு துண்டாக வெட்டிய கறிக்கடைக்காரர்!

சென்னையில் பணம் கேட்டு தொல்லை தந்த பெண்ணை…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

முதல்வர் விஜய் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் காட்சி
தமிழ்நாடு

தமிழ்நாட்டில் முதல் உலகளாவிய திறன் மையம்: முதல்வர் விஜய் முன்னிலையில் ஒப்பந்தம்

இந்தியாவிலேயே முதன்முறையாக உலகளாவிய திறன் மையம் தமிழ்நாட்டில் அமையவுள்ளது. முதல்வர் விஜய் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

1 Min Read
தஞ்சாவூர் மண்டல் இணை ஆணையர் ஜோதிலட்சுமி மற்றும் உதவியாளர் கிரிஜா லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டனர்.
தமிழ்நாடு

கோயிலுக்கு லஞ்சம் வாங்கிய அதிகாரி: அரசு காப்பாற்றுகிறதா?

தஞ்சாவூர் கோயிலை புதுப்பிக்க லஞ்சம் வாங்கிய அதிகாரியை அரசு காப்பாற்றுகிறதா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இணை ஆணையர் ஜோதிலட்சுமி மற்றும் உதவியாளர் கிரிஜா கைது…

2 Min Read
தமிழ்நாடு

மாதவன், விஜய் அமிர்தராஜ் உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகள் வழங்கல்

2026-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கும் விழா நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் நடிகர் மாதவன், விஜய் அமிர்தராஜ் உள்ளிட்ட பலருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு…

1 Min Read
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்
தமிழ்நாடு

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாகனம்: டிடிவி தினகரன் கோரிக்கை

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாகனம் வழங்கும் அறிவிப்பைத் திரும்பப் பெற வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பதை அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?