MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தஞ்சையில் மூதாட்டியிடம் நகை பறிப்பு: பரபரப்பு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தஞ்சையில் மூதாட்டியிடம் நகை பறிப்பு: பரபரப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - தஞ்சையில் மூதாட்டியிடம் நகை பறிப்பு: பரபரப்பு

தமிழ்நாடு

தஞ்சையில் மூதாட்டியிடம் நகை பறிப்பு: பரபரப்பு

Admin
Last updated: மே 25, 2026 7:37 காலை
Admin
Share
SHARE

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில், வீடு வாடகைக்கு கேட்பது போல் நடித்து மூதாட்டியிடம் 4 பவுன் தங்க சங்கிலியை பறித்துச் சென்ற பெண் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கச்சார்குளத்தெரு, கும்பகோணம்-காரைக்கால் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த தவமணி (75) என்பவர் தனது வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று அவரது வீட்டிற்கு முகத்தை மூடியபடி வந்த பெண் ஒருவர், வீடு வாடகைக்கு வேண்டும் என்று கூறி தவமணியிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

திடீரென அந்த பெண், தவமணியின் கழுத்தில் கத்தியை காட்டி மிரட்டி, அவர் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றுள்ளார். இந்த முயற்சியில் சங்கிலியில் இருந்த டாலர் தவமணியின் கையில் சிக்கிய நிலையில், மீதமிருந்த 4 பவுன் தங்க சங்கிலியை அந்த பெண் பறித்துக்கொண்டு தப்பி ஓடினார். அவரை தவமணி துரத்திச் சென்றபோது, அந்த பெண் மிளகாய் பொடியை தூவிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.

இதுகுறித்து தகவலறிந்த திருநீலக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தங்க சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம பெண் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் மெயின் ரோடு பகுதியில் உள்ள வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் பெண் ஒருவர் துணிகரமாக தங்க சங்கிலி பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:crimeகும்பகோணம்தஞ்சைதிருநாகேஸ்வரம்நகை பறிப்புமூதாட்டி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு: 2 வாரங்களில் 4வது முறை
Next Article இதய ஆரோக்கியத்திற்கு வெள்ளரி: தினமும் சாப்பிட்டால் நன்மைகள்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் விவாகரத்து?

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தனது மனைவி அன்னா லெஸ்னவாவிடமிருந்து பிரிந்து…

நவம்பர் 10, 2026

காற்று மாசு மரணங்களை மறைக்கிறதா மோடி அரசு? காங்கிரஸ் கேள்வி

இந்தியாவில் காற்று மாசுபாட்டால் ஏற்படும் உயிரிழப்புகளை மத்திய…

நவம்பர் 9, 2026

பாபர் மசூதி இடிப்பு: சோனியா காந்தியின் கருத்து – பாஜக விமர்சனம்

1992ல் பாபர் மசூதி இடிப்பைக் கண்டு கண்கலங்கியதாக…

நவம்பர் 9, 2026

மாரடைப்பால் இறந்த வேட்பாளர் திவ்யா வெற்றி பெற்றார்

ஆந்திராவில் மண்டல பரிஷத் தேர்தலில் போட்டியிட்ட ஜனசேனா…

நவம்பர் 8, 2026

பஸ்தரில் பாதுகாப்புப் படையினருடன் பிரதமர் மோடி தீபாவளி கொண்டாட்டம்

சத்தீஸ்கரின் பஸ்தர் பகுதிக்கு வருகை தந்துள்ள பிரதமர்…

நவம்பர் 8, 2026

You Might Also Like

தமிழ்நாடு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,680 சரிவு: நகை வாங்க இது சரியான நேரமா?

தங்கம் வாங்குபவர்களுக்கு ஒரு நற்செய்தி! இன்று காலை நிலவரப்படி, ஒரு சவரன் தங்கத்தின் விலை அதிரடியாக ரூ.1,680 குறைந்துள்ளது. நகை வாங்க இது உகந்த நேரமா என்ற…

1 Min Read
அரிசி மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள காட்சி
தமிழ்நாடு

அரிசி விலை உயர்வு: மக்களுக்கு அடுத்த ஷாக்!

தமிழகத்தில் அரிசி விலை திடீரென உயர்ந்துள்ளது. கிலோவுக்கு ₹5 முதல் ₹15 வரையும், மூட்டைக்கு ₹150 முதல் ₹400 வரையும் விலை உயர்ந்துள்ளது. வெளிச்சந்தை வரத்து குறைவு,…

4 Min Read
மெட்டா நிறுவனத்தின் புதிய முயற்சி 'மெட்டா என்டர்பிரைசஸ்' தொடக்கம் குறித்த அறிவிப்பு
தமிழ்நாடு

மெட்டா நிறுவனத்தின் புதிய முயற்சி: ‘மெட்டா என்டர்பிரைசஸ்’ தொடக்கம்

பேஸ்புக் தாய் நிறுவனமான மெட்டா, 'மெட்டா என்டர்பிரைசஸ்' என்ற புதிய நிறுவனத்தை தொடங்கியுள்ளது. இதன் தலைவராக இந்தியாவைச் சேர்ந்த சிரந்தன் தேசாய் நியமிக்கப்பட்டுள்ளார். மார்க் ஜூக்கர்பர்க் இந்த…

2 Min Read
தமிழ்நாடு

சென்னை உள்பட 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் சென்னை உள்பட 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

0 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?