MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தமிழக காங்கிரஸ் தோல்வி: 5 பேர் கொண்ட குழு விசாரணை
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தமிழக காங்கிரஸ் தோல்வி: 5 பேர் கொண்ட குழு விசாரணை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - அரசியல் - தமிழக காங்கிரஸ் தோல்வி: 5 பேர் கொண்ட குழு விசாரணை

அரசியல்

தமிழக காங்கிரஸ் தோல்வி: 5 பேர் கொண்ட குழு விசாரணை

Admin
Last updated: மே 25, 2026 6:31 காலை
Admin
Share
SHARE

சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக காங்கிரஸின் படுதோல்வி குறித்து விரிவாக ஆய்வு செய்ய 5 பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டுள்ளது. திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 28 தொகுதிகளில் போட்டியிட்டு, வெறும் 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

இந்த தோல்விக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பல தொகுதிகளில் முறையாக தேர்தல் பணியாற்றாததும், சொந்தக் கட்சி வேட்பாளர்களை வீழ்த்தும் நோக்கில் சிலர் கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதும் முக்கிய காரணம் என டெல்லி தலைமைக்கு அடுத்தடுத்து புகார்கள் சென்றன. இதைத் தொடர்ந்து, தேர்தல் தோல்வி மற்றும் புகார்கள் குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க, தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரஷ் சோடங்கர் இந்தக் குழுவை அமைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், 'கட்சியின் வெற்றி வாய்ப்பை பாதிக்கும் வகையில், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டோரை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க இந்த உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் தலைவராக முன்னாள் எம்பி ஜெயக்குமார் செயல்படுவார். தமிழக காங்கிரஸ் துணைத் தலைவர்கள் சொர்ணா சேதுராமன், சி.டி.மெய்யப்பன், கமலிகா காமராஜர் ஆகியோர் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர்' எனத் தெரிவித்துள்ளார்.

இக்குழுவினர் விரைவில் பாதிக்கப்பட்ட தொகுதிகளுக்கு நேரில் சென்று வேட்பாளர்கள் மற்றும் உள்ளூர் நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தி, தங்கள் இறுதி அறிக்கையை டெல்லி மேலிடத்திற்கு சமர்ப்பிக்க உள்ளனர். இதன் அடிப்படையில் கட்சிப் பணியை சரியாக செய்யாதவர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:உண்மை கண்டறியும் குழுகாங்கிரஸ் கட்சிதமிழக காங்கிரஸ்தமிழ்நாடு அரசியல்தேர்தல் தோல்வி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சிறுநீர் அடக்கி வைத்தால் வரும் நோய்கள்: முக்கிய தகவல்கள்
Next Article பசிக்கும்போது தவிர்க்க வேண்டியவை: மன, கண், வாய் பசி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

இந்தியா மற்றும் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்கும் வட்டமேசை சந்திப்பு

இந்தியா-சிங்கப்பூர் அமைச்சர்கள் சந்திப்பு: ஒத்துழைப்பு வலுப்பெறுகிறது

இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையே பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், இருநாட்டு…

ஆகஸ்ட் 21, 2026

லடாக்கில் உயர் நீதிமன்ற கிளை: அமித் ஷா அறிவிப்பு

லடாக் யூனியன் பிரதேச மக்களுக்கான உயர் நீதிமன்ற…

ஆகஸ்ட் 21, 2026

குழந்தைகள் சமூக வலைத்தளப் பயன்பாட்டிற்கு தடை: டெல்லி ஐகோர்ட் அறிவுறுத்தல்

குழந்தைகள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்வது…

ஆகஸ்ட் 21, 2026

மனைவி, சகோதரியை கொன்று வங்கி அதிகாரி தற்கொலை – லக்னோவில் அதிர்ச்சி

லக்னோவில் எஸ்.பி.ஐ வங்கி அதிகாரி மனஸ் பாஜ்பாய்,…

ஆகஸ்ட் 21, 2026

உத்தரபிரதேசத்தில் சிறுத்தை தாக்கி 6 வயது சிறுவன் உயிரிழப்பு

உத்தரபிரதேசத்தில் சிறுத்தை தாக்கி 6 வயது சிறுவன்…

ஆகஸ்ட் 21, 2026

You Might Also Like

அரசியல்

திமுக கூட்டணியை காக்க எனக்கு வலிமை இல்லை – திருமாவளவன்

தேர்தலுக்குப் பின் திமுக கூட்டணியை காக்கும் வலிமை தனக்கு இல்லை என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் அரசியல் நெருக்கடியால் இந்த முடிவை எடுத்ததாக அவர்…

3 Min Read
தமிழ்நாடு

கவர்னர் உரையில் தமிழக வளர்ச்சி இல்லை – உதயநிதி ஸ்டாலின்

தமிழக ஆளுநரின் உரை முரண்பாடுகளின் மொத்த உருவமாக அமைந்துள்ளது என்றும், அதில் தமிழக வளர்ச்சிக்கான திட்டங்கள் இடம்பெறவில்லை என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

1 Min Read
அரசியல்

தவெகவில் இணைந்த அதிமுக எம்எல்ஏக்கள்: விஜய்யின் அடுத்தகட்ட அரசியல் என்ன?

அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் தவெகவில் இணைந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. குதிரை பேர முயற்சி என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகையில், தவெக தனது…

4 Min Read
அரசியல்

தவெக எம்எல்ஏ-வுடன் வாக்குவாதம்: ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

ராயபுரம் பகுதியில் திருமணத்தை தட்டிக்கேட்ட பெண் சமூக ஆர்வலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காவல் ஆய்வாளர் சிதம்பரம் பாரதி, காத்திருப்பு பட்டியலுக்கு அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?