MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: வேலை வாய்ப்பு கோரி மதுரையில் ‘காக்ரோச்’ இளைஞர்கள் பேரணி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: வேலை வாய்ப்பு கோரி மதுரையில் ‘காக்ரோச்’ இளைஞர்கள் பேரணி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - அரசியல் - வேலை வாய்ப்பு கோரி மதுரையில் ‘காக்ரோச்’ இளைஞர்கள் பேரணி

அரசியல்

வேலை வாய்ப்பு கோரி மதுரையில் ‘காக்ரோச்’ இளைஞர்கள் பேரணி

Admin
Last updated: மே 24, 2026 7:31 மணி
Admin
Share
SHARE

மதுரையில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு மற்றும் ஊழல் எதிர்ப்பு கோரிக்கைகளை வலியுறுத்தி 'காக்ரோச்' என்ற இளைஞர் இயக்கம் சார்பில் பேரணி நடைபெற்றது. வேலையின்மை, போட்டித் தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகள், பெட்ரோல், டீசல் விலை உயர்வு போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு எதிராக இந்த பேரணி நடத்தப்பட்டது.

காந்தி மியூசியத்தில் தொடங்கி தமுக்கம் மைதானம் வரை நடைபெற்ற இந்த பேரணியில் ஏராளமான இளைஞர்களும் பெண்களும் பங்கேற்றனர். ஊழலுக்கு எதிராகவும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

'காக்ரோச்' இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வா பேசுகையில், 'சமீபத்தில் ஒரு நீதிபதி, இளைஞர்களை கரப்பான் பூச்சி, ஒட்டுண்ணி போல தொந்தரவு செய்கின்றனர் என்று கருத்து தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து, வேலையின்மை மற்றும் வாழ்வாதார சிக்கல்களில் தவிக்கும் இளைஞர்கள் தங்களை 'கரப்பான் பூச்சி' என அடையாளப்படுத்திக் கொண்டு நாடு முழுவதும் ஒன்றிணைகின்றனர். இந்த இயக்கத்துடன் தொடர்புடைய சமூக வலைதளப் பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளன. இந்த இயக்கத்தை ஒடுக்க முயற்சிப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது' என்று கூறினார்.

மேலும், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, மத்திய அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகள் ஆகியவை இளைஞர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்துவதாகவும், நீட் தேர்வு ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைப்பதாகவும் அவர் தெரிவித்தார். 2014-ல் ஆட்சிக்கு வந்தபோது ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குவதாக மத்திய அரசு உறுதியளித்திருந்ததாகவும், ஆனால் இதுவரை அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றும், இந்திய இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Naduஇளைஞர்கள்ஊழல் எதிர்ப்புபேரணிமதுரைவேலைவாய்ப்பு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சிறைச்சாலை பதிவேடுகள் கணினிமயமாக்க அமைச்சர் நிர்மல் குமார் உத்தரவு
Next Article ரகசிய திருமணம் செய்ய மாட்டேன்: கங்கனா ரனாவத் விளக்கம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

தமிழக முதல்வர் விஜய் மற்றும் கேரள முதல்வர் வி.டி. சதீசன் சந்திப்பு

கேரளாவிற்கு விலக்கு: கட்டுமானப் பொருட்கள் விவகாரத்தில் விஜய் உறுதி

தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்வதில் உள்ள கட்டுப்பாடுகளில் இருந்து…

ஆகஸ்ட் 21, 2026

டெல்லி பாகிஸ்தான் தூதரக பாதுகாப்பு தடுப்புகள் அகற்றம்

டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் பாதுகாப்பு தடுப்புகள்…

ஆகஸ்ட் 21, 2026

கருத்து வேறுபாடுகள் சித்ரவதை ஆகாது: விவாகரத்து மனு தள்ளுபடி

கணவன்-மனைவிக்கு இடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகள் மனரீதியான…

ஆகஸ்ட் 21, 2026

காஷ்மீர் செனாப் பாலத்தில் வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம்

காஷ்மீரின் செனாப் ரயில் பாலத்தில் மணிக்கு 100…

ஆகஸ்ட் 21, 2026

வந்தே மாதரம் பாடல் விவகாரம்: காங்கிரஸ் மீது அமித் ஷா குற்றச்சாட்டு

வந்தே மாதரம் பாடலின் முதல் இரண்டு பத்திகளை…

ஆகஸ்ட் 21, 2026

You Might Also Like

தமிழகத்தில் கருப்பட்டி விலை உயர்வு குறித்த செய்தி
தமிழ்நாடு

தமிழகத்தில் கருப்பட்டி விலை விண்ணை முட்டும்: மக்கள் அதிர்ச்சி!

தமிழகத்தில் பருவநிலை மாற்றத்தால் கருப்பட்டி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கருப்பட்டியின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து, பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

3 Min Read
தமிழ்நாடு

மதுரை அருகே சோகம்: காரில் சென்ற 5 பேர் விபத்தில் பலி!

மதுரை அருகே நடந்த கார் விபத்தில், சமயபுரம் கோவிலுக்கு சென்று திரும்பிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலூர் அருகே இந்த கோர…

1 Min Read
அரசியல்

பினராயி விஜயன் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை: ஸ்டாலின் கண்டனம்

கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயனின் இல்லத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது எதிர்க்கட்சிகளை குறிவைக்கும் மத்திய அரசின்…

1 Min Read
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போடி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார்
தமிழ்நாடு

போடி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஓ.பன்னீர்செல்வம் தரிசனம்

போடி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஓ.பன்னீர்செல்வம் இன்று (ஜூலை 07) தரிசனம் செய்தார். கோயிலில் நடைபெற்று வரும் புனரமைப்புப் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். ஆகஸ்ட் 30…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?