MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ரகசிய திருமணம் செய்ய மாட்டேன்: கங்கனா ரனாவத் விளக்கம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ரகசிய திருமணம் செய்ய மாட்டேன்: கங்கனா ரனாவத் விளக்கம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - சினிமா - ரகசிய திருமணம் செய்ய மாட்டேன்: கங்கனா ரனாவத் விளக்கம்

சினிமா

ரகசிய திருமணம் செய்ய மாட்டேன்: கங்கனா ரனாவத் விளக்கம்

Admin
Last updated: மே 24, 2026 7:42 மணி
Admin
Share
SHARE

நடிகையும் எம்.பியுமான கங்கனா ரனாவத், கழுத்தில் தாலியுடன் காரில் ஏறி செல்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, அவர் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக வதந்திகள் பரவின. இதற்கு கங்கனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து விளக்கம் அளித்துள்ளார்.

"நான் பல்வேறு பகுதிகளில், படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறேன். நான் கதாபாத்திரத்திற்கான மேக்கப்பில் இருந்தபோது யாரோ ஒருவர் எடுத்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளனர். இதைப் பார்த்து எனக்கு ஏகப்பட்ட தொலைபேசி அழைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. ஒரு நடிகை, பலவிதமான கதாபாத்திரங்களில் நடிப்பதால் பல்வேறு தோற்றத்தில் இருப்பது வழக்கம். திருமணமான பெண்ணின் தோற்றத்தில் இருப்ப​தில் என்ன வித்​தி​யாசம் இருக்கிறது? நான் ரகசியமாக திருமணம் செய்து கொள்ள மாட்டேன்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

நடிகை கங்கனா ‘குயின்’ படத்தின் 2-ம் பாகத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பில் இருந்து அவர் மருத்துவரை சந்திக்கச் செல்லும் போது சிலர் புகைப்படம் எடுத்துள்ளனர். அந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, அவர் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக வதந்திகள் கிளம்பின.

இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், கங்கனா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், தான் ஒரு நடிகை என்பதால் பல்வேறு கதாபாத்திரங்களுக்கு ஏற்ப தோற்றமளிப்பது இயல்பு என்றும், ரகசிய திருமணம் செய்ய மாட்டேன் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:எம்.பிகங்கனா ரனாவத்குயின் 2நடிகைரகசிய திருமணம்விளக்கம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article வேலை வாய்ப்பு கோரி மதுரையில் ‘காக்ரோச்’ இளைஞர்கள் பேரணி
Next Article 18 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மலப்புரம் குடியிருப்பு பகுதிக்குள் உலா வரும் காட்டு யானை

கேரளாவில் ஒற்றை காட்டு யானை உலா: மலப்புரம் மக்கள் அச்சம்

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில், குடியிருப்புப் பகுதிக்குள் ஒற்றைக் காட்டு யானை ஒன்று…

ஜூலை 31, 2026

காவி உடையணிந்து, உண்டியலில் பணம் போட்ட ராகுல்: எதிர்க்கட்சி நூதனப் போராட்டம்

அயோத்தி ராமர் கோயில் நிதி விவகாரத்தை கண்டித்து…

ஜூலை 31, 2026

பிரதமர் மோடியின் செல்ஃபி வீடியோவை விமர்சித்த அபிஜித் தீப்கே

பிரதமர் மோடியின் 'வினாத்தாள் கசிவு தடுப்புச் சட்டத்…

ஜூலை 31, 2026

பிரதமர் கிசான் திட்டம்: விவசாயிகளுக்கு ரூ.6,000 மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 வழங்கும் பிரதமரின் கிசான்…

ஜூலை 31, 2026

விவாகரத்து கோரி உமர் அப்துல்லா, பாயல் அப்துல்லா உச்ச நீதிமன்றத்தில் மனு

ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா…

ஜூலை 31, 2026

You Might Also Like

சினிமா

விஜய் மீது மயங்கி விழுந்த குஷ்பு மகள் அனந்திதா – நடந்தது என்ன?

நடிகை குஷ்புவின் மகள் அனந்திதா, நடிகர் விஜய்யை சந்தித்தபோது அவரது மீது மயங்கி விழுந்ததாகக் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சந்திப்பு குறித்த அவரது கருத்துக்கள் தற்போது…

1 Min Read
சினிமா

தமிழ் சினிமாவில் ஜான்வி கபூர் அறிமுகம் – எந்த படத்தில் தெரியுமா?

பிரபல பாலிவுட் நடிகை ஜான்வி கபூர், இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர். நடிக்கும் தமிழ் மற்றும் தெலுங்கு இருமொழி படத்தில் அறிமுகமாக உள்ளார்.

0 Min Read
சினிமா

ஜூனியர் என்டிஆர் – திரி விக்ரம் கூட்டணி மீண்டும் இணைந்தது!

நடிகர் ஜூனியர் என்டிஆர், இயக்குனர் திரி விக்ரம் கூட்டணியில் புதிய திரைப்படம் உருவாகவுள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
நடிகர் விஜய் நடிக்கும் ஜன நாயகன் திரைப்படத்தின் அறிவிப்பு
சினிமா

ஜன நாயகன் ரிலீஸ் எப்போது? விஜய்யின் ரசிகர்களின் எதிர்பார்ப்பு!

தளபதி விஜய் தனது கடைசிப் படமாக 'ஜன நாயகன்' திரைப்படத்தை அறிவித்ததில் இருந்து, ரசிகர்கள் பெரும் ஆவலுடனும் எதிர்பார்ப்புடனும் காத்திருக்கின்றனர். படத்தின் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?