MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சாலைகளில் தொழுகை: வழக்கு தொடர மம்தா உத்தரவு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சாலைகளில் தொழுகை: வழக்கு தொடர மம்தா உத்தரவு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - சாலைகளில் தொழுகை: வழக்கு தொடர மம்தா உத்தரவு

இந்தியா

சாலைகளில் தொழுகை: வழக்கு தொடர மம்தா உத்தரவு

Admin
Last updated: மே 24, 2026 1:10 மணி
Admin
Share
SHARE

மேற்கு வங்க முன்னாள் முதல்வரும் திரிணாமூல் காங்கிரஸ் (டிஎம்சி) தலைவருமான மம்தா பானர்ஜி, சாலைகளில் தொழுகை நடத்த விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து வழக்கு தொடர உத்தரவிட்டுள்ளார். கொல்கத்தா மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு கட்சி நிர்வாகிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

முன்னதாக, கொல்கத்தாவில் சாலைகளில் தொழுகை நடத்த முஸ்லிம்களுக்கு மாநில அரசு தடை விதித்திருந்தது. இந்த தடையை எதிர்த்து கொல்கத்தா மாநகராட்சியின் மேத்தியாபுரூஜ் பகுதி டிஎம்சி கவுன்சிலர் விரைவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வர் சுவேந்து அதிகாரி அரசின் கடுமையான நடவடிக்கைகளால், கடந்த வெள்ளிக்கிழமை கொல்கத்தாவின் ராஜாபஜார், தபாசியா, பார்க் சர்க்கஸ், தில்லாலா போன்ற பகுதிகளில் சாலைகளை மறித்து தொழுகை நடத்தப்படவில்லை.

மாற்று ஏற்பாடாக, மசூதிகளில் இரண்டு கட்டங்களாக, இருவேறு நேரங்களில் தொழுகைக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதனால் முஸ்லிம்கள் மசூதிகளுக்குள்ளேயே தங்கள் தொழுகையை முடித்துக்கொண்டனர். கொல்கத்தா மாநகராட்சியில் மொத்தம் 144 வார்டுகள் உள்ளன. இதில் டிஎம்சி சார்பில் 136 கவுன்சிலர்கள் உள்ளனர்.

கடந்த மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜகவிடம் டிஎம்சி தோல்வியைச் சந்தித்தது. இதைத் தொடர்ந்து, வரும் மாநகராட்சித் தேர்தலை மனதில் கொண்டு, கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்குப் புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் கட்சி தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. மம்தா முதல்வராக இருந்தபோது பக்ரீத் பண்டிகைக்கு 2 நாட்கள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது, தற்போது அது ஒரு நாளாக மாற்றப்பட்டுள்ளது. வரும் மே 28 அன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Mamata BanerjeeTMCகொல்கத்தா மாநகராட்சி தேர்தல்சாலைகளில் தொழுகைதிரிணாமூல் காங்கிரஸ்மம்தா பானர்ஜிமேற்கு வங்க அரசியல்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article 3 நாட்களில் ரூ.1.43 கோடி போதைப்பொருள் பறிமுதல்: டிஜிபி தகவல்
Next Article உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் அற்புதப் பழங்கள்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

லாவா நிறுவனத்தின் லோகோ அல்லது வியட்நாம் படகு விபத்து தொடர்பான செய்திப் படம்

வியட்நாம் படகு விபத்து: லாவா நிறுவனம் ரூ.25 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

வியட்நாமில் நடந்த படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு லாவா நிறுவனம் ரூ.25 லட்சம்…

ஜூலை 14, 2026

UMANG செயலி பயனர்களின் தரவு கசிவு: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

மத்திய அரசின் UMANG செயலி பயனர்களின் தனிப்பட்ட…

ஜூலை 14, 2026

சிறையிலேயே பதவியேற்கலாம்: பாஜக கவுன்சிலருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

திருவனந்தபுரம் மாநகராட்சி பாஜக கவுன்சிலர் சுகதன், சிறையிலேயே…

ஜூலை 14, 2026

ரயில்வேயில் நூதன திருட்டு: 4 ஆண்டுகளில் 1.27 கோடி பெட்ஷீட், துண்டுகள் மாயம்!

இந்திய ரயில்வேயில் ஏசி பெட்டிகளில் பயணம் செய்யும்…

ஜூலை 14, 2026

மராட்டியத்தில் லாரி மோதி 3 பக்தர்கள் பலி: 4 பேர் காயம்

மராட்டியத்தில் ஆன்மீக யாத்திரை சென்ற பக்தர்கள் மீது…

ஜூலை 14, 2026

You Might Also Like

இந்தியா

ஜனாதிபதி மாளிகையில் ஜப்பான் பிரதமருக்கு பிரம்மாண்ட வரவேற்பு

டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு வருகை தந்த ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இரு நாடுகளுக்கிடையேயான உறவை வலுப்படுத்தும் நோக்கில் இந்த சந்திப்பு…

1 Min Read
இந்தியா

ஏடிஎம் இயந்திரத்தை திருடி சென்ற மர்ம கும்பல்: போலீசார் தீவிர விசாரணை

ஆந்திர மாநிலம் அனந்தபுரத்தில், எஸ்பிஐ ஏடிஎம் இயந்திரத்தை தூக்கிச் சென்று உடைத்து பணம் கொள்ளையடித்த மர்ம கும்பலை பிடிக்க சிறப்பு போலீஸ் படைகள் சிசிடிவி, மோப்ப நாய்கள்…

1 Min Read
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே
இந்தியா

மத்திய பிரதேசத்தில் ரூ.1,200 கோடி அரிசி ஊழல்: கார்கே குற்றச்சாட்டு

மத்திய பிரதேசத்தில் எத்தனால் தயாரிப்பு என்ற பெயரில் ரூ.1,200 கோடி மதிப்பில் அரிசி ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.

2 Min Read
இந்தியா

அசாம் மாநில முதல்வராக 2-வது முறையாக நாளை ஹிமந்த பிஸ்வா சர்மா பதவியேற்பு

குவாஹாட்டி: அ​சாம் மாநில முதல்​வ​ராக 2-வது முறை​யாக ஹிமந்த பிஸ்வா சர்மா நாளை பதவி​யேற்க உள்​ளார். அசாம் தேர்​தலில் பாஜக தலை​மையி​லான தேசிய ஜனநாயகக் (என்​டிஏ) கூட்​ட​ணி,…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?