MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: அசாம் மாநில முதல்வராக 2-வது முறையாக நாளை ஹிமந்த பிஸ்வா சர்மா பதவியேற்பு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: அசாம் மாநில முதல்வராக 2-வது முறையாக நாளை ஹிமந்த பிஸ்வா சர்மா பதவியேற்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - அசாம் மாநில முதல்வராக 2-வது முறையாக நாளை ஹிமந்த பிஸ்வா சர்மா பதவியேற்பு

இந்தியா

அசாம் மாநில முதல்வராக 2-வது முறையாக நாளை ஹிமந்த பிஸ்வா சர்மா பதவியேற்பு

Admin
Last updated: மே 11, 2026 9:50 காலை
Admin
Share
SHARE

குவாஹாட்டி: அ​சாம் மாநில முதல்​வ​ராக 2-வது முறை​யாக ஹிமந்த பிஸ்வா சர்மா நாளை பதவி​யேற்க உள்​ளார்.

அசாம் தேர்​தலில் பாஜக தலை​மையி​லான தேசிய ஜனநாயகக் (என்​டிஏ) கூட்​ட​ணி, மொத்​தம் உள்ள 126-ல் 102 இடங்​களில் அமோக வெற்றி பெற்​றது. இதன் மூலம் இக்​கூட்​டணி தொடர்ந்து 3-வது முறை​யாக ஆட்​சி​யைப் பிடித்​தது. இந்​நிலை​யில், குவாஹாட்​டி​யில் என்​டிஏ எம்​எல்​ஏ-க்​கள் கூட்​டம் நேற்று நடைபெற்றது.

இதில் சட்​டப்​பேரவை கட்​சித் தலை​வ​ராக ஹிமந்த பிஸ்வா சர்மா தேர்ந்​தெடுக்​கப்​பட்​டார். இதையடுத்​து, ஆளுநர் லட்​சுமண் பிரசாத் ஆச்​சார்​யாவை சந்​தித்த ஹிமந்த பிஸ்வா சர்​மா, ஆட்சி அமைக்க உரிமை கோரி​னார். இதை ஏற்​றுக் கொண்ட ஆளுநர் ஆட்சி அமைக்​கு​மாறு அழைப்பு விடுத்​தார்.

இதன் மூலம் சர்மா 2-வது முறை​யாக முதல்​வ​ராக நாளை பதவியேற்க உள்​ளார். என்​டிஏ எம்​எல்​ஏ-க்​கள் கூட்​டத்​தில் பங்​கேற்ற மத்​திய அமைச்​சர் ஜே.பி. நட்​டா, ஹிமந்த பிஸ்வா சர்மாவின் பெயரை 8 பாஜக எம்​.எல்​.ஏ-க்​கள் முன்​மொழிந்​த​தாகத் தெரி​வித்​தார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: பாஜக மற்​றும் என்​டிஏ சட்​டப்​பேர​வைக் கட்​சித் தலை​வ​ராகத் தேர்ந்​தெடுக்​கப்​பட்​டுள்ள ஹிமந்த பிஸ்வா சர்​மாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்​துகள். வளர்ச்​சி, ஸ்திரத்​தன்மை மற்​றும் பொது நலனுக்​காக அசாம் மக்​கள் மூன்​றாவது முறை​யாகத் தொடர்ந்து ஆசி வழங்​கி​யுள்​ளனர். பிரதமர் நரேந்​திர மோடி​யின் தலைமையில், இந்த ‘இரட்டை எஞ்​சின்’ அரசு ‘வளர்ச்​சி​யடைந்த அசாம்’ மற்​றும் ‘வளர்ச்​சி​யடைந்த பாரதம்’ என்ற இலக்கை அடைய முக்​கியப் பங்​காற்​றும். இவ்​வாறு அதில்​ கூறியுள்​ளார்​.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 11 மே 2026: நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி
Next Article “ஜீரணிக்கவே முடியலை.. நாங்க வெற்றியை மட்டுமே பார்த்த அணி”.. தோல்விக்கு பின் கலங்கிய சூர்யகுமார்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கே

பிரதமர் மோடியின் செல்ஃபி வீடியோவை விமர்சித்த அபிஜித் தீப்கே

பிரதமர் மோடியின் 'வினாத்தாள் கசிவு தடுப்புச் சட்டத் திருத்த' மசோதா குறித்த நள்ளிரவு…

ஜூலை 31, 2026

பிரதமர் கிசான் திட்டம்: விவசாயிகளுக்கு ரூ.6,000 மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 வழங்கும் பிரதமரின் கிசான்…

ஜூலை 31, 2026

விவாகரத்து கோரி உமர் அப்துல்லா, பாயல் அப்துல்லா உச்ச நீதிமன்றத்தில் மனு

ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா…

ஜூலை 31, 2026

பத்ரிநாத் கோயில் காணிக்கை திருட்டு: பணம், நகை மீட்பு

பத்ரிநாத் பத்ரி நாராயணன் கோயிலில் காணிக்கை திருட்டில்…

ஜூலை 31, 2026

சீமா வெண்கலப் பதக்கம்: பிரதமர் மோடி பாராட்டு

ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற வீராங்கனை சீமாவிற்கு…

ஜூலை 31, 2026

You Might Also Like

டெல்லியில் பிரதமர் மோடி வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் காங்கிரஸ் கட்சியினர்
இந்தியா

டெல்லியில் காங்கிரஸ் திடீர் போராட்டம்: ராகுல் காந்தியுடன் போலீசார் பேச்சுவார்த்தை

டெல்லியில் பிரதமர் மோடி வீடு அருகே காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழித்ததாக பிரதமர் மற்றும் அமித் ஷா பதவி விலக ராகுல் காந்தி…

1 Min Read
இந்தியா

குதிரை பேரம் குற்றச்சாட்டு: த.வெ.க. அரசு மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை

தமிழக த.வெ.க. அரசு மீதான குதிரை பேரம் குற்றச்சாட்டு, ரூ.1,000 கோடி லஞ்சம், நம்பிக்கை வாக்கெடுப்பு முறைகேடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறுகிறது. ஜனாதிபதி ஆட்சி…

1 Min Read
இந்தியா

ஃபால்டா மறுதேர்தலில் பாஜக வெற்றி: ஜனநாயகம் வென்றது – மோடி

மேற்கு வங்கத்தின் ஃபால்டா சட்டப்பேரவைத் தொகுதிக்கான மறுதேர்தலில் பாஜக வெற்றி பெற்றதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜனநாயகம் வென்றதாகவும், அச்சுறுத்தல் தோல்வியடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2 Min Read
பிரதமர் நரேந்திர மோடி கார்கில் வெற்றி தினம் குறித்து ட்வீட் செய்கிறார்
இந்தியா

கார்கில் வெற்றி தினம்: வீரர்களுக்கு பிரதமர் மோடி புகழஞ்சலி

கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு, தேசத்திற்காக போராடிய வீரமிக்க வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த நன்றியையும் புகழஞ்சலியையும் தெரிவித்துள்ளார். அவர்களின் தியாகம் என்றும் நினைவுகூரப்படும்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?