MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: 3 நாட்களில் ரூ.1.43 கோடி போதைப்பொருள் பறிமுதல்: டிஜிபி தகவல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: 3 நாட்களில் ரூ.1.43 கோடி போதைப்பொருள் பறிமுதல்: டிஜிபி தகவல்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - க்ரைம் - 3 நாட்களில் ரூ.1.43 கோடி போதைப்பொருள் பறிமுதல்: டிஜிபி தகவல்

க்ரைம்

3 நாட்களில் ரூ.1.43 கோடி போதைப்பொருள் பறிமுதல்: டிஜிபி தகவல்

Admin
Last updated: மே 24, 2026 12:56 மணி
Admin
Share
SHARE

தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் சுமார் ரூ.1.43 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமை இயக்குநர் சந்தீப் ராய் ரத் தோர் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளின் நடவடிக்கைகளை முழுமையாகக் கட்டுப்படுத்துவதோடு, குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுக்களின் செயல்பாடுகளை முறியடிக்கும் வகையில் காவல் துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், இதன் மூலம் மாநிலம் முழுவதும் பொதுமக்களின் பாதுகாப்பும் சட்டம் ஒழுங்கும் திறம்பட பராமரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மூன்று நாட்களில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கைகளின் போது, மொத்தம் 15,349 ரவுடிகள் (12,650 சரித்திர பதிவேடு ரவுடிகள் மற்றும் 2,699 சரித்திர பதிவுறா ரவுடிகள்) அடையாளம் காணப்பட்டு சோதனையிடப்பட்டனர். இவர்களிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையின் அடிப்படையில், 3,246 ரவுடிகள் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் விசாரணை மற்றும் சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இவர்களில் 844 பேர் பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

மேலும், காவல் துறையின் தொடர் நடவடிக்கைகளால், போதைப்பொருட்கள் மற்றும் மனமயக்கப் பொருட்கள் சட்டத்தின் கீழ், மாநிலம் முழுவதும் 294 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் விளைவாக, 419 போதைப்பொருள் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிச்சந்தையில் சுமார் ரூ.1.43 கோடி மதிப்புடைய 267 கிலோ கஞ்சா மற்றும் 2,476 போதை மருந்து மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக டிஜிபி தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

இந்த அதிரடி நடவடிக்கைகள் மூலம், தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களைப் பாதுகாக்கவும் காவல்துறை முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. தொடர்ந்து இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:crimeTamil Naduகாவல்துறைசட்டம் ஒழுங்குதமிழகம்போதைப்பொருள்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article கும்பகோணம் தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் – அமைச்சர் ஷாஜகான்
Next Article சாலைகளில் தொழுகை: வழக்கு தொடர மம்தா உத்தரவு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

தேர்வுச் சீர்திருத்தங்களுக்கான உயர்மட்டக் குழுவை அறிவிக்கும் பிரதமர் நரேந்திர மோடி

தேர்வுச் சீர்திருத்தங்களுக்கு நந்தன் நிலேகனி தலைமையில் உயர்மட்டக் குழு: மோடி

தேர்வுச் சீர்திருத்தங்களுக்காக இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகனி தலைமையில் உயர்மட்டக் குழுவை…

ஜூலை 26, 2026

2028 கர்நாடக தேர்தல்: போட்டியிடப் போவதில்லை – சித்தராமையா அறிவிப்பு

முன்னாள் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, 2028 சட்டமன்ற…

ஜூலை 26, 2026

கொல்கத்தா நீட் போராட்டம்: இஸ்லாமிய அடிப்படைவாதிகள் வன்முறையைத் தூண்டினர் – முதல்வர்

கொல்கத்தாவில் நீட் தேர்வு எதிர்ப்பு போராட்டத்தின் போது…

ஜூலை 26, 2026

2028 தேர்தலில் போட்டியிட மாட்டேன் – சித்தராமையா அறிவிப்பு

கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, 2028 சட்டப்பேரவைத்…

ஜூலை 26, 2026

பதவி விலக தர்மேந்திர பிரதான் தயார்: கைலாஷ் விஜயவர்கியா தகவல்

மாணவர் போராட்டம் தொடங்கிய முதல் நாளிலேயே மத்திய…

ஜூலை 26, 2026

You Might Also Like

சென்னையில் கொலை செய்யப்பட்ட சரித்திர பதிவேடு ரவுடி பலியாடு அஜய்
தமிழ்நாடு

சென்னையில் சரித்திர பதிவேடு ரவுடி நள்ளிரவில் வெட்டி கொலை

சென்னையில், சரித்திர பதிவேடு குற்றவாளியான 'பலியாடு' அஜய் என்ற 20 வயது இளைஞர், நள்ளிரவில் மர்ம நபர்களால் கூர்மையான ஆயுதங்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த அதிர்ச்சிகரமான…

1 Min Read
சினிமா

போதைகளை புறம் தள்ளுவோம்: நடிகர் ராஜ்கிரண் வலியுறுத்தல்

போதைப்பொருள் பழக்கத்தை கைவிட்டு, மனித நேயத்தை காக்க வேண்டும் என நடிகர் ராஜ்கிரண் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம், போதைப்பொருள் இல்லாத ஒரு…

1 Min Read
தமிழ்நாடு

பவானிசாகர் அருகே தோட்டங்களுக்குள் புகுந்த காட்டு யானை: பீதியில் மக்கள்

பவானிசாகர் அருகே தோட்டங்களுக்குள் புகுந்த காட்டு யானை, இரவு முழுவதும் வனப்பகுதிக்குள் செல்லாமல் அட்டகாசம் செய்தது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். வனத்துறையினர் யானையை விரட்ட முயன்று…

1 Min Read
தமிழ்நாடு

3 மாவட்டங்களில் இன்று காலை மழை பெய்ய வாய்ப்பு!

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் இதில்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?