MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: கும்பகோணம் தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் – அமைச்சர் ஷாஜகான்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > கும்பகோணம் தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் – அமைச்சர் ஷாஜகான்
தமிழ்நாடு

கும்பகோணம் தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் – அமைச்சர் ஷாஜகான்

Admin
Last updated: May 24, 2026 12:55 pm
Admin
Share
SHARE

தமிழக சிறுபான்மை நலத்துறை அமைச்சராக ஷாஜகான் பொறுப்பேற்ற பிறகு, முதல்முறையாக கும்பகோணம் வருகை தந்தார். அவரை அரசு அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஷாஜகான், சிறுபான்மையினர் மற்றும் தமிழக மக்களின் நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகள் வந்துள்ளதாகக் கூறினார். நாளை மாலை, முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் அதிகாரிகளுடன் முக்கிய கோரிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தி, அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

வக்பு வாரியத்தின் சொத்துக்கள் ஏற்கனவே கணக்கெடுக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை மேலும் செம்மைப்படுத்தும் வகையில் புதிய கணக்கெடுப்பு மற்றும் சர்வே பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார். ஏற்கனவே இருந்த அரசுகளின் குறிப்புகளைப் பின்பற்றி, முதல்-அமைச்சர் விஜய்யுடன் கலந்தாலோசித்து விரைவில் புதிய அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.

தஞ்சை மாவட்டம் குடிகாடு மற்றும் அரியலூர் மாவட்டம் ராமநல்லூர் பகுதிகளை இணைக்கும் உயர்மட்ட பாலம் அமைப்பது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, விரைவில் நிறைவேற்றப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். தஞ்சை மாவட்டம் பரப்பளவில் பெரியதாகவும், அதிக மக்கள் தொகையுடனும், 8 சட்டமன்றத் தொகுதிகளையும் கொண்டுள்ளதால், கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ஷாஜகான் உறுதியளித்தார்.

மேலும், திருஆரூரான் சர்க்கரை ஆலை விவசாயிகளுடன் மீண்டும் நேரில் பேசி, அவர்களுக்கு சாதகமான முறையில் தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:KumbakonamTamil Nadu Governmentஅமைச்சர் ஷாஜகான்கும்பகோணம்தமிழ்நாடு அரசுதனி மாவட்டம்விஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஆப்பிரிக்கா பயணத்தை தவிர்க்கவும்: மத்திய அரசு இந்தியர்களுக்கு அறிவுறுத்தல்
Next Article 3 நாட்களில் ரூ.1.43 கோடி போதைப்பொருள் பறிமுதல்: டிஜிபி தகவல்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஜூலை 31 வரை ஏர் இந்தியா விமான சேவை ரத்து!

அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் பதற்றம் காரணமாக, ஏர் இந்தியா விமான…

May 29, 2026

கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப்…

May 28, 2026

ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…

May 28, 2026

சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்

முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…

May 28, 2026

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு: மதிப்பெண் சர்ச்சை – மத்திய அமைச்சர் பொறுப்பேற்பு

சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்கள் டிஜிட்டல்…

May 28, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

சுடுகாடு அருகே டாஸ்மாக்: நடிகர் பார்த்திபன் கோரிக்கை

டாஸ்மாக் கடைகளை மூடினால் கள்ளச்சாராயம் பெருகும். அதற்கு பதிலாக சுடுகாடு அருகே கடைகளை திறந்தால் குடிமகன்களுக்கு அச்சம் ஏற்படும் என நடிகர் பார்த்திபன் முதலமைச்சர் விஜயிடம் யோசனை…

1 Min Read
தமிழ்நாடு

மீண்டும் உடைகிறதா அதிமுக? விஜய்யை சந்திக்கும் சி.வி.சண்முகம் தரப்பு!

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, அதிமுகவில் பெரும் அரசியல் குழப்பம் நிலவி வருகிறது. மீண்டும் கட்சி இரண்டாக உடையும் சூழல் உருவாகி வருகிறது. இந்த…

1 Min Read
தமிழ்நாடு

தி.நகர் வளர்ச்சிப் பணிகள்: அமைச்சர் என்.ஆனந்த் அதிகாரிகளுடன் ஆலோசனை

தியாகராய நகர் தொகுதி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் என். ஆனந்த் அனைத்துத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பொதுமக்கள் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு, சிசிடிவி கேமராக்கள்,…

2 Min Read
தமிழ்நாடு

திருத்தணி சரவணப்பொய்கை குளம் துர்நாற்றம்: பக்தர்கள் குளிக்க அச்சம்!

திருத்தணி முருகன் கோயில் சரவணப்பொய்கை குளம் துர்நாற்றம் வீசுவதாலும், பாசி படிந்திருப்பதாலும் பக்தர்கள் குளிக்க அச்சம் தெரிவித்துள்ளனர். நிரந்தர தீர்வு கோரி பக்தர்கள் வலியுறுத்தல்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?