MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: மெரினாவில் ராட்சத அலையில் சிக்கிய மாணவனை மீட்க தாயின் கண்ணீர் வேண்டுகோள்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > அரசியல் > மெரினாவில் ராட்சத அலையில் சிக்கிய மாணவனை மீட்க தாயின் கண்ணீர் வேண்டுகோள்
அரசியல்

மெரினாவில் ராட்சத அலையில் சிக்கிய மாணவனை மீட்க தாயின் கண்ணீர் வேண்டுகோள்

Admin
Last updated: May 24, 2026 9:04 am
Admin
Share
SHARE

சென்னையின் மெரினா கடற்கரையில் ராட்சத அலையில் சிக்கி மாயமான மாணவனை மீட்டுத் தருமாறு மாணவனின் தாய் முதலமைச்சர் விஜய்க்கு உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆவடியை அடுத்த கோவில்பதாகை பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் சுதர்சன் (16). இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, சுதர்சன் தனது குடும்பத்தினருடன் மெரினா கடற்கரைக்குச் சென்றார். அங்கு கண்ணகி சிலை அருகே கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது, திடீரென ராட்சத அலை அவரது தம்பி கமலேஷை இழுத்துச் சென்றுள்ளது. இதைக் கண்ட சுதர்சன், தம்பியைக் காப்பாற்ற முயன்றபோது, அவரும் அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார்.

தம்பி கமலேஷ் கரைக்கு வந்துவிட்ட நிலையில், சுதர்சன் ராட்சத அலையில் சிக்கி மாயமானார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் கூச்சலிட்டுள்ளனர். மாணவனைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக மெரினா போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், காணாமல் போன மாணவனின் தாய் கண்ணீர் மல்க, 'என்னை ஓட்டுப்போடச் சொல்லி வற்புறுத்திய என் மகன் இப்போது இல்லை. முதல்வர் விஜய் அவர்கள் என் மகனைக் காப்பாற்ற வேண்டும்' என்று உருக்கமாக முதலமைச்சர் விஜய்க்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:Marina Beachகடல் அலைதமிழ்நாடு செய்திகள்மாணவன் மாயம்முதலமைச்சர் விஜய்மெரினா
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ரயில்கள் மீது கல் எறிந்தால் கடும் நடவடிக்கை: ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை
Next Article பிளஸ்-2 மாணவியிடம் சில்மிஷம்: கிராம நிர்வாக அலுவலர் கைது
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஜூலை 31 வரை ஏர் இந்தியா விமான சேவை ரத்து!

அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் பதற்றம் காரணமாக, ஏர் இந்தியா விமான…

May 29, 2026

கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப்…

May 28, 2026

ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…

May 28, 2026

சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்

முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…

May 28, 2026

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு: மதிப்பெண் சர்ச்சை – மத்திய அமைச்சர் பொறுப்பேற்பு

சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்கள் டிஜிட்டல்…

May 28, 2026

You Might Also Like

அரசியல்

அம்மா உணவகம்: தரமான உணவுக்கு முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு!

அம்மா உணவகங்களில் தரமான, சுவையான உணவு கிடைப்பதை உறுதி செய்ய முதல்வர் விஜய் உத்தரவு. உள்கட்டமைப்பு மேம்பாடு, புதிய சமையல் உபகரணங்கள் வாங்கவும் ஆணையிட்டுள்ளார்.

1 Min Read
அரசியல்

அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவில் இணைவது ஆரோக்கியமற்றது: திருமாவளவன், மு.வீரபாண்டியன், பெ.சண்முகம்

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்கக்கூடாது என அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவை தலைவரிடம் மனு அளித்துள்ளனர். இது ஆரோக்கியமற்ற அரசியல் என…

2 Min Read
அரசியல்

பள்ளி வாகனங்கள் ஆய்வு: பாதுகாப்பு முக்கியம் – அதிகாரிகள் அதிரடி!

மாணவர் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தாம்பரம் பகுதிகளில் பள்ளி வாகனங்களுக்கான வருடாந்திர ஆய்வு நடைபெற்றது. இதில், குறைபாடுள்ள வாகனங்கள் கண்டறியப்பட்டு, தகுதிச் சான்றிதழ்கள்…

2 Min Read
அரசியல்

தவெக அமைச்சர்களின் அணுகுமுறை: விமர்சனமும் வரவேற்பும்

முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்று இரு வாரங்கள் ஆகிவிட்டன. சில அமைச்சர்களின் பேச்சுக்கள் வரவேற்பைப் பெற்றாலும், சிலரின் செயல்பாடுகள் சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் கிளப்பியுள்ளன. இது…

3 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?