MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ரயில்கள் மீது கல் எறிந்தால் கடும் நடவடிக்கை: ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ரயில்கள் மீது கல் எறிந்தால் கடும் நடவடிக்கை: ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - ரயில்கள் மீது கல் எறிந்தால் கடும் நடவடிக்கை: ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை

தமிழ்நாடு

ரயில்கள் மீது கல் எறிந்தால் கடும் நடவடிக்கை: ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை

Admin
Last updated: மே 24, 2026 9:04 காலை
Admin
Share
SHARE

சேலம் ரயில்வே கோட்டம், ஓடும் ரயில்கள் மீது கல் எறிவது பயணிகளின் பாதுகாப்புக்கும், ரயில்வே சொத்துக்களுக்கும், ரயில் இயக்கத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாகவும், இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து சேலம் ரயில்வே கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், 'ஓடும் ரயில்கள் மீது கல் எறிவது மிகவும் அபாயகரமானது. இது பயணிகளின் பாதுகாப்பு, ரயில்வே சொத்துக்கள், ரயில் இயக்கங்களுக்கு ஒரு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. இத்தகைய குற்றங்கள் மீது ரயில்வே சட்ட விதிகளின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2025 ஆம் ஆண்டில் மட்டும் ரயில்கள் மீது கல் எறிந்ததாக மொத்தம் 38 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நடப்பு ஆண்டில் இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 5 வழக்குகள் சிறுவர்கள் சம்பந்தப்பட்டவை. ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், ரயில் தண்டவாளங்களுக்கு அருகில் விளையாடும் சிறுவர்கள், இதன் விளைவுகளைப் புரிந்து கொள்ளாமல் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

கல் எறிதலின் அபாயங்கள் குறித்து பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கைது உள்ளிட்ட கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். ரயில் தண்டவாளங்களுக்கு அருகில் சந்தேகத்திற்கும்படி யாரும் நடமாடினால், பயணிகள் மற்றும் பொதுமக்கள் உடனடியாக ரயில்வே பாதுகாப்புப் படை அல்லது போலீசாரிடம் புகார் தெரிவிக்கலாம் என்றும் அந்த செய்திக்குறிப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Indian RailwaysLawSafetyசட்டம்தமிழ்நாடுபாதுகாப்புரயில்வே
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஐபிஎல்: 4வது வரிசையில் சதம் அடித்த முதல் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!
Next Article மெரினாவில் ராட்சத அலையில் சிக்கிய மாணவனை மீட்க தாயின் கண்ணீர் வேண்டுகோள்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த சட்டத் திருத்தம் குறித்த அறிவிப்பு

வினாத்தாள் கசிவு: 10 ஆண்டு சிறை, ரூ.10 கோடி அபராதம் – சட்டத் திருத்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

தேர்வு வினாத்தாள் கசிவில் ஈடுபட்டால் 10 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.10 கோடி…

ஜூலை 24, 2026

சிஜேபி பிரதிநிதிகளுடன் பேசியது என்ன? – மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா விளக்கம்

சிஜேபி பிரதிநிதிகளின் கோரிக்கைகள் குறித்து அரசுக்குள் விவாதிக்கப்பட்டு…

ஜூலை 24, 2026

மும்பை டிராஃபிக்கில் உருவான ‘டிராஃபிக் வடா பாவ்’ – பீட்சா டெலிவரி பாயின் அசத்தல் வெற்றி!

மும்பையின் போக்குவரத்து நெரிசலில் இருந்து உருவான 'டிராஃபிக்…

ஜூலை 24, 2026

இமாச்சலில் பயங்கரம்: பாறை சரிந்து 13 பேர் உயிரிழப்பு

இமாச்சலப் பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில் டாடா சுமோ…

ஜூலை 24, 2026

போலீஸ் தாக்குதலில் மாணவர் கண் பறிப்பு: தர்மேந்திர பிரதான் பதவி நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்

டெல்லியில் போராடிய மாணவர்கள் மீது பெல்லட் குண்டு…

ஜூலை 24, 2026

You Might Also Like

தமிழ்நாடு

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்!

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வரும் 20-ந்தேதி தமிழகம் முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1 Min Read
வியட்நாமில் படகு விபத்து: உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு லாவா நிறுவனம் நிதியுதவி அறிவிப்பு
தமிழ்நாடு

வியட்நாம் படகு விபத்து: உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு லாவா ரூ.25 லட்சம் உதவி

வியட்நாமில் படகு விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு லாவா நிறுவனம் தலா ரூ.25 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளது. 15 பேர் உயிரிழந்த நிலையில், 10 தமிழர்கள் உட்பட பாதிக்கப்பட்ட…

2 Min Read
தமிழ்நாடு

உலக தமிழ் மாநாடு: விரைவில் நல்ல அறிவிப்பு – அமைச்சர் ராஜ்மோகன்

உலக தமிழ் மாநாடு நடத்துவது குறித்து விரைவில் நல்ல அறிவிப்பு வெளியாகும் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் நடந்த சோதனை அரசியல்…

1 Min Read
நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியீடு குறித்த அறிவிப்பு
தமிழ்நாடு

நீட் மறுதேர்வு முடிவுகள்: ஜூலை 20-க்குள் வெளியீடு – புதிய தகவல்

நீட் மறுதேர்வு முடிவுகள் ஜூலை 20ஆம் தேதிக்குள் வெளியாகும் என தேசிய தேர்வு முகமை (NTA) அறிவித்துள்ளது. வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்ட தேர்வுக்கு இது…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?