MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: 70 தனியார் பாலிடெக்னிக்குகள் மூடல்: மாணவர்கள் அதிர்ச்சி!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: 70 தனியார் பாலிடெக்னிக்குகள் மூடல்: மாணவர்கள் அதிர்ச்சி!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - 70 தனியார் பாலிடெக்னிக்குகள் மூடல்: மாணவர்கள் அதிர்ச்சி!

தமிழ்நாடு

70 தனியார் பாலிடெக்னிக்குகள் மூடல்: மாணவர்கள் அதிர்ச்சி!

Fernandez
Last updated: செப்டம்பர் 5, 2026 12:11 மணி
Fernandez
Share
மூடப்படும் பாலிடெக்னிக் கல்லூரி அறிவிப்பு பலகை
70 தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகள் மூடப்படும் என அறிவிப்பு.
SHARE

தமிழகத்தில் 70 தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் முடிவால் மாணவர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கீழ், தமிழகத்தில் 55 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளும், 400-க்கும் அதிகமான தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன. இருப்பினும், கடந்த சில ஆண்டுகளாக டிப்ளமா படிப்புகளில் மாணவர்களின் ஆர்வம் குறைந்து வருவதால், பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பெருமளவில் சரிந்துள்ளது.

நடப்பு கல்வியாண்டில், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்ள 22,600 இடங்களில் வெறும் 12,000 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்ள 1.30 லட்சம் இடங்களில், 24,000 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. இந்த தொடர்ச்சியான மாணவர் சேர்க்கை சரிவு காரணமாக, நடப்பு கல்வியாண்டில் 70 தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகள் மாணவர் சேர்க்கையில் பங்கேற்கவில்லை.

இந்தக் கல்லூரிகள் தங்களது கல்வி நிறுவனங்களை மூட அனுமதி கோரி, தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்திற்கு கடிதம் எழுதியுள்ளன. இது மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கல்வி நிறுவனங்களை மூடும் பட்சத்தில், அங்கு பணிபுரியும் விரிவுரையாளர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் நிலை என்னவாகும் என்பது குறித்து, சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களிடம் உயர்கல்வித் துறை விளக்கம் கேட்டுள்ளது. மேலும், அவர்களுக்கு மாற்று வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவது தொடர்பாக கல்வி நிறுவனங்கள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் விளக்கம் கோரப்பட்டுள்ளது.

மேலும், மூடப்படும் 70 கல்வி நிறுவனங்களில் பிற வகுப்புகளில் மாணவர்கள் தொடர்ந்து படித்து வந்தால், அவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய மாற்று ஏற்பாடுகள் குறித்தும் கல்வி நிறுவனங்களிடம் உயர்கல்வித் துறை விளக்கம் கேட்டுள்ளது. இந்த விவகாரம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:college closurePolytechnicStudent AdmissionsTamil Nadu Higher Educationtechnical educationகல்லூரிகள் மூடல்தமிழக உயர்கல்விதொழில்நுட்ப கல்விபாலிடெக்னிக்மாணவர் சேர்க்கை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article சோனியா காந்தியின் வாழ்க்கை வரலாற்று புத்தகம் 'பிலாங்கிங்' சோனியா காந்தி வாழ்க்கை வரலாற்று புத்தகம் நவ.10-ல் வெளியீடு
Next Article பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆசிரியர் தின வாழ்த்து தெரிவிக்கும் படம் ஆசிரியர் தின வாழ்த்துகள்: நயினார் நாகேந்திரன் பெருமிதம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பீகார் எம்எல்ஏ ஆனந்த் சிங் மகள் திருமணத்தில் மணமகனுக்கு பரிசளிக்கப்பட்ட கார்

ரூ.2.5 கோடியில் கார்: பீகார் எம்எல்ஏ மகள் திருமணத்தில் மாப்பிள்ளைக்கு அசத்தல் பரிசு!

பீகாரில் எம்எல்ஏ ஆனந்த் சிங் மகள் திருமணத்தில், மணமகனுக்கு ரூ.2.5 கோடியில் கார்…

நவம்பர் 11, 2026

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் விவாகரத்து?

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தனது…

நவம்பர் 10, 2026

காற்று மாசு மரணங்களை மறைக்கிறதா மோடி அரசு? காங்கிரஸ் கேள்வி

இந்தியாவில் காற்று மாசுபாட்டால் ஏற்படும் உயிரிழப்புகளை மத்திய…

நவம்பர் 9, 2026

பாபர் மசூதி இடிப்பு: சோனியா காந்தியின் கருத்து – பாஜக விமர்சனம்

1992ல் பாபர் மசூதி இடிப்பைக் கண்டு கண்கலங்கியதாக…

நவம்பர் 9, 2026

மாரடைப்பால் இறந்த வேட்பாளர் திவ்யா வெற்றி பெற்றார்

ஆந்திராவில் மண்டல பரிஷத் தேர்தலில் போட்டியிட்ட ஜனசேனா…

நவம்பர் 8, 2026

You Might Also Like

ஆடி தள்ளுபடி விற்பனையில் வாடிக்கையாளர்கள் பொருட்கள் வாங்கும் காட்சி
தமிழ்நாடு

ஆடி தள்ளுபடி: வியாபார ரகசியமும் அதன் பரிணாமமும்!

ஆடி மாதம் சுப காரியங்கள் குறைவதால் வியாபாரம் மந்தமாக இருக்கும். இதைச் சமாளிக்க வணிகர்கள் தள்ளுபடி வழங்கத் தொடங்கினர். இதுவே ஆடித் தள்ளுபடியின் தொடக்கம்.

2 Min Read
தமிழ்நாடு

பேருந்து நிற்காத நிழற்குடைக்கு கனிமொழிக்கு பெண்கள் கேள்வி

காயல்பட்டினத்தில் பேருந்துகள் நிற்காத நிழற்குடை திறப்பு விழாவில் பங்கேற்ற திமுக எம்.பி கனிமொழி, பெண்களின் கேள்விக்கு 'நம்ம முதல்வராக இருந்தால் செய்திருப்பேன்' என பதிலளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

1 Min Read
தமிழ்நாடு

திருப்பரங்குன்றம்: மக்களின் உணர்வுகளை மதிக்காததால் முந்தைய அரசு புறந்தள்ளப்பட்டது – தமிழிசை

திருப்பரங்குன்றத்தில் மக்களின் உணர்வுகள் மதிக்கப்படாததால் முந்தைய அரசு தோல்வியடைந்தது என்றும், துறையில் உள்ள முறைகேடுகளை அமைச்சர் களைய வேண்டும் என்றும் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

0 Min Read
அதிமுக அலுவலகத்தில் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்
தமிழ்நாடு

அதிமுகவில் தினகரன் ரீ-என்ட்ரி: பழனிசாமிக்கு நிர்வாகிகள் கோரிக்கை

அதிமுகவில் டிடிவி தினகரனை மீண்டும் இணைக்க தஞ்சை மாவட்ட நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். தென் மாவட்டங்களில் கட்சியை வலுப்படுத்த இது அவசியம் என நிர்வாகிகள்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?