MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: 3 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா: த.வெ.க.வில் இணைப்பு!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: 3 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா: த.வெ.க.வில் இணைப்பு!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - 3 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா: த.வெ.க.வில் இணைப்பு!

தமிழ்நாடு

3 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா: த.வெ.க.வில் இணைப்பு!

Admin
Last updated: மே 28, 2026 1:25 மணி
Admin
Share
SHARE

சென்னை: அதிமுகவில் இருந்து மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். எஸ்.பி.வேலுமணி அணியைச் சேர்ந்த சத்யபாமா, ஜெயக்குமார், மரகதம் குமரவேல் ஆகியோர் தங்கள் எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்வதாக அறிவித்து, அதற்கான கடிதங்களை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரிடம் சமர்ப்பித்தனர். சபாநாயகர் இந்த ராஜினாமாக்களை ஏற்றுக்கொண்டதாக தெரிவித்தார்.

ராஜினாமா செய்தவுடன், இந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்களும் த.வெ.க.வில் தங்களை இணைத்துக்கொண்டனர். இதைத் தொடர்ந்து, எஸ்.பி.வேலுமணி அணியில் இருந்த மற்றொரு அதிமுக எம்.எல்.ஏ.வான அம்பாசமுத்திரம் தொகுதி உறுப்பினர் இசக்கி சுப்பையாவும் தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் சமர்ப்பித்தார். இதனால், தாராபுரம், பெருந்துறை, மதுராந்தகம், அம்பாசமுத்திரம் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நான்கு தொகுதிகளிலும் த.வெ.க. சார்பில் தற்போது ராஜினாமா செய்தவர்களே போட்டியிடுவார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், எம்.ஜி.ஆர். மரபை முடிவுக்குக் கொண்டுவர முதல்வர் விஜய் முயற்சிப்பதாக அதிமுக எம்.பி. இன்பதுரை குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில், 'தமிழகத்தில் நடக்கும் அரசியல், எம்.ஜி.ஆர். மரபுக்கும் விஜய் மரபுக்கும் இடையிலான யுத்தம். அதிமுக எம்.எல்.ஏ.க்களை இழுத்து எடப்பாடியாரை பலவீனப்படுத்தி, எம்.ஜி.ஆர். மரபை முடிவுக்குக் கொண்டுவர முதல்வர் விஜய் முயல்கிறார். ஆனாலும் இறுதியில் எம்.ஜி.ஆரே வெல்வார்!' என்று பதிவிட்டுள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:AIADMKTVKஅதிமுகஅரசியல்இடைத்தேர்தல்சட்டமன்ற உறுப்பினர்த.வெ.க.
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article அதிமுகவில் ஒற்றுமை: எஸ்.பி. வேலுமணி பேட்டி
Next Article 69% இடஒதுக்கீடு: சட்டப் போராட்டம் நடத்த தமிழக அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்தல்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ராகுல் காந்தி தனது தாயார் சோனியா காந்தியின் சுயசரிதை குறித்து பதிவிட்டுள்ளார்

தாய்-தந்தை நினைவுகளுடன் ராகுல் காந்தி உருக்கமான பதிவு

தனது தாயின் சுயசரிதை கோடிக்கணக்கான மக்களால் படிக்கப்பட உள்ளதில் மகிழ்ச்சி என்றும், பெற்றோரை…

ஆகஸ்ட் 20, 2026

இளைஞர்களை ஈர்க்கும் ஆர்எஸ்எஸ்: விசாகப்பட்டினத்தில் அகில இந்திய ஒருங்கிணைப்பு கூட்டம்

இளைஞர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்…

ஆகஸ்ட் 20, 2026

ஜார்க்கண்ட் அரசுப் பணி நியமன ரத்து அறிவிப்புக்கு உயர் நீதிமன்றம் தடை

ஜார்க்கண்ட் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நியமிக்கப்பட்ட…

ஆகஸ்ட் 20, 2026

1984 சீக்கியர் கலவர வழக்கு: ஆயுள் தண்டனை கைதி சஜ்ஜன் குமார் மரணம்

1984 சீக்கியர் கலவர வழக்கில் ஆயுள் தண்டனை…

ஆகஸ்ட் 20, 2026

வந்தே மாதரம்: காங்கிரஸை தாக்கிய அமித் ஷா

மாமல்லபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய உள்துறை அமைச்சர்…

ஆகஸ்ட் 20, 2026

You Might Also Like

நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு குறித்த அறிவிப்பு பலகை
தமிழ்நாடு

55 ஆண்டு கால வரலாற்றில் முட்டை விலை புதிய உச்சம்

55 ஆண்டு கால கோழிப் பண்ணை வரலாற்றில் முட்டை விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. நாமக்கல்லில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து…

2 Min Read
தமிழ்நாடு

நிறைவு..! தமிழ்நாடு சட்டமன்றத்தில் முறைப்படி பதவியேற்றுக்கொண்ட 232 எம்.எல்.ஏ-க்கள் – LIVE UPDATES

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற 234 நபர்களில் இன்று 232 பேர் எம்எலஏக்களாக பதவியேற்றனர். தற்காலிக சபாநாயகர் கருப்பையா முன்னிலையில் எம்எல்ஏக்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். இன்றைய…

7 Min Read
தமிழகத்தில் வெயில் அதிகமாக பதிவாகியுள்ளதை காட்டும் படம்
தமிழ்நாடு

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் அனல் காற்று வீசியது!

தமிழகத்தில் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இன்று அனல் காற்று வீசியது. திருச்சியில் 104.18 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி மக்களை அவதிக்குள்ளாக்கியுள்ளது.

1 Min Read
மின்னல் தாக்கி உயிரிழந்த அமெரிக்க சுற்றுலா பயணி சிஸ்லி
தமிழ்நாடு

எரிமலை மீது ஏறிய அமெரிக்க சுற்றுலாப் பயணி மின்னல் தாக்கி பலி

இத்தாலிக்கு சுற்றுலா சென்ற அமெரிக்க இளைஞர் ஒருவர், மவுண்ட் எடனா எரிமலை மீது ஏறியபோது மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?