MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: நவீன அம்சங்களை சேர்த்து, ரூ.3 லட்சம் விலையை குறைத்த ஸ்கோடா கோடியாக் – எப்படி இருக்கு?
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்

MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - நவீன அம்சங்களை சேர்த்து, ரூ.3 லட்சம் விலையை குறைத்த ஸ்கோடா கோடியாக் – எப்படி இருக்கு?

லைஃப் ஸ்டைல்

நவீன அம்சங்களை சேர்த்து, ரூ.3 லட்சம் விலையை குறைத்த ஸ்கோடா கோடியாக் – எப்படி இருக்கு?

Admin
Last updated: மே 12, 2026 10:20 காலை
Admin
Share
SHARE

Skoda Kodiaq 2026: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கூடுதல் அம்சங்களுடன் சந்தைப்படுத்தப்பட்டுள்ள புதிய, ஸ்கோடா கோடியாக் 3 எடிஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஸ்கோடாவின் புதிய கோடியாக் கார் மாடலானது, ரூ.36.99 லட்சம் என்ற விலையில் அறிமுகமாகியுள்ளது. அடிப்படை மாடலான லவுஞ்ச் 5 சீட்டர் வேரியண்டின் விலை 3 லட்சம் ரூபாய் வரை குறைந்துள்ளது. அதேநேரம், மிட்-ஸ்பெக் வேரியண்டான ஸ்போர்ட்லைன் 7 சீட்டர் மற்றும் டாப் ஸ்பெக் மாடலான செலக்‌ஷன் எல்&கே 7 சீட்டர்  வேரியண்ட்களின் விலை முறையே ரூ.1 லட்சம் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் அதிகரித்துள்ளது. இந்த வேரியண்ட்களில் புதியதாக இணைக்கப்பட்டுள்ள அம்சங்கள் உள்ளிட்ட விவரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

புதிய ஸ்கோடா கோடியாக்கின் மிட்-ஸ்பெக் வேரியண்டின் விலை ரூ.44.99 லட்சமாகவும், டாப் – ஸ்பெக் வேரியண்டின் விலை ரூ.46.99 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

2026ம் ஆண்டில் உற்பத்தி செய்யப்படும் ஸ்கோடா கோடியாக்கில் இணைக்கபப்ட்டுள்ள,  மிக முக்கியமான புதிய தொழில்நுட்ப அம்சமாக ADAS கருதப்படுகிறது. இதனுள் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், ப்ளைண்ட் ஸ்பாட் டிடெக்‌ஷன், லேன் கீப் அசிஸ்ட், ஃப்ரண்டல் அசிஸ்ட் (வார்னிங் & ப்ரேக்கிங்), அடாப்டிவ் முகப்பு விளக்குகள், ரியர் ட்ராஃபிக் அலெர்ட், எக்சிட் வார்னிங் சிஸ்டம் என பலதரப்பட்ட பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது. அதேநேரம், இந்த தொழில்நுட்பமானது ஸ்போர்ட்லைன் மற்றும் எல்&கே ஆகிய இரண்டு வேரியண்ட்களில் மட்டுமே வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

கூடுதலாக புதிய கோடியாக்கின் ஸ்போர்ட்லைன் ட்ரிம்மை, கிரில்லில் பதிக்கப்பட்ட எல்இடி ஸ்ட்ரிப் மற்றும் 360 டிகிரி கேமராவுடன் ஸ்கோடா அறிமுகப்படுத்தியுள்ளது. முன்னதாக, இந்த அம்சங்கள் கோடியாக் செலக்சன் எல்&கே வேரியண்ட்டிற்கு மட்டுமே பிரத்யேகமாக இருந்தன. அந்த நிலை தற்போது மாற்றப்பட்டுள்ளது.  நடப்பாண்டில் உற்பத்தி செய்யப்பட்ட ஸ்கோடா கோடியாக் உள்ளூர் சந்தையில் தொடர்ந்து டொயோட்டா ஃபார்ட்சுனர், ஜீப் மெரிடியன், ஃபோக்ஸ்வேகன் டெய்ரான் ஆர்-லைன் மற்றும் நிசான் எக்ஸ்-ட்ரெயில் ஆகியவற்றிடமிருந்து தொடர்ந்து போட்டியிடுகிறது.

புதிய ஸ்கோடா கோடியாக்கில் எந்தவித மாற்றமும் இன்றி அதே 2.0L டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்துகிறது. இது 204bhp சக்தியையும் 320Nm டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. ட்ரான்ஸ்மிஷன் பணிகளை 7-ஸ்பீட் DCT கியர்பாக்ஸ் கவனித்துக்கொள்கிறது. இந்த இன்ஜின்-கியர்பாக்ஸ் அமைப்பானது லிட்டருக்கு 14.86 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குவதாக கூறப்படுகிறது. இந்த SUV, AWD (ஆல்-வீல் டிரைவ்) ஆப்ஷன்களிலும் கிடைக்கிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people’s daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking “Allow All Cookies”, you agree to our use of cookies.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சரக்கு ரெயிலில் 6 சடலங்கள் கண்டெடுப்பு.. அமெரிக்காவில் பரபரப்பு
Next Article குடும்பங்களுக்கான பட்ஜெட் 7 சீட்டர்..! மைலேஜ், அம்சங்கள், விலை ஒப்பீடு – எது பெஸ்ட் மாடல்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

டெல்லியில் சாதி இடஒதுக்கீட்டுக்கு எதிராகப் போராட்டம் நடைபெறும் காட்சி

டெல்லியில் சாதி இடஒதுக்கீட்டுக்கு எதிராகப் போராட்டம்

டெல்லி ஜந்தர் மந்தரில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு, சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டு முறையில் சீர்திருத்தங்கள்…

ஆகஸ்ட் 21, 2026

ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு தடை: அமெரிக்க ஆணையத்தின் கோரிக்கைக்கு இந்தியா கண்டனம்

ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு தடை விதிக்க அமெரிக்க அரசிடம்…

ஆகஸ்ட் 21, 2026

மும்பை – திருவனந்தபுரம் இடையே ஓணம் சிறப்பு ரயில்: முன்பதிவு நாளை தொடக்கம்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு மும்பை - திருவனந்தபுரம்…

ஆகஸ்ட் 21, 2026

டெல்லியில் ஒரே நாளில் 114 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு

டெல்லியில் ஆகஸ்ட் 20 அன்று 114 பேருக்கு…

ஆகஸ்ட் 21, 2026

டெல்லி போலீஸ் மீது வழக்கு: ராகுல் காந்தி போராட்டம் வெற்றி

டெல்லி ஜந்தர் மந்தரில் ஜூலை 20 அன்று…

ஆகஸ்ட் 21, 2026

You Might Also Like

வெள்ளை வினிகர் மற்றும் பிரிஞ்சி இலைகள் கொண்ட ஒரு கிண்ணம்
லைஃப் ஸ்டைல்

வீட்டு துர்நாற்றம் நீங்க: வினிகர், பிரிஞ்சி இலை போதும்!

வீட்டு துர்நாற்றத்தை விரட்ட வெள்ளை வினிகரும் பிரிஞ்சி இலைகளும் போதும். இந்த எளிய இயற்கை கலவை வீட்டை சுத்தமாகவும் புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க உதவும்.

1 Min Read
ஓம விதைகள் மற்றும் ஓம நீர் கொண்ட ஒரு கிண்ணம்
லைஃப் ஸ்டைல்

ஓம நீர்: பாட்டி வைத்தியம் அல்ல, அறிவியலும் அங்கீகரிக்கும் தீர்வு!

ஓம விதைகளில் உள்ள இயற்கை மருத்துவ குணங்கள் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தி, வயிற்று உப்புசம் மற்றும் வாயுத் தொல்லைக்கு நிவாரணம் அளிக்கும் என லைஃப்ஸ்டைல்.கோ.இன் கட்டுரை தெரிவிக்கிறது.…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

வாக்காளர் பட்டியல் சர்ச்சை: ஓவைசி கேள்வி

வாக்காளர் பட்டியல் சர்ச்சை: SIR படிவத்தில் 5 குழந்தைகள் வரம்பு குறித்து AIMIM தலைவர் ஓவைசி கேள்வி எழுப்பியுள்ளார். இது வாக்காளர் உரிமைகள் குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read

இதய நோயை தடுக்கும் க்ரீன் டீ: நம்ப முடியாத நன்மைகள்!

க்ரீன் டீ அருந்துவதால் இரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் குறையும், உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படும், உடல் எடை சீராகும், இதய நோய் மற்றும் புற்றுநோய் தடுக்கப்படும்,…

2 Min Read

Home - லைஃப் ஸ்டைல் - நவீன அம்சங்களை சேர்த்து, ரூ.3 லட்சம் விலையை குறைத்த ஸ்கோடா கோடியாக் – எப்படி இருக்கு?

லைஃப் ஸ்டைல்

நவீன அம்சங்களை சேர்த்து, ரூ.3 லட்சம் விலையை குறைத்த ஸ்கோடா கோடியாக் – எப்படி இருக்கு?

Admin
Last updated: மே 12, 2026 9:22 காலை
Admin
Share
SHARE

Skoda Kodiaq 2026: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கூடுதல் அம்சங்களுடன் சந்தைப்படுத்தப்பட்டுள்ள புதிய, ஸ்கோடா கோடியாக் 3 எடிஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஸ்கோடாவின் புதிய கோடியாக் கார் மாடலானது, ரூ.36.99 லட்சம் என்ற விலையில் அறிமுகமாகியுள்ளது. அடிப்படை மாடலான லவுஞ்ச் 5 சீட்டர் வேரியண்டின் விலை 3 லட்சம் ரூபாய் வரை குறைந்துள்ளது. அதேநேரம், மிட்-ஸ்பெக் வேரியண்டான ஸ்போர்ட்லைன் 7 சீட்டர் மற்றும் டாப் ஸ்பெக் மாடலான செலக்‌ஷன் எல்&கே 7 சீட்டர்  வேரியண்ட்களின் விலை முறையே ரூ.1 லட்சம் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் அதிகரித்துள்ளது. இந்த வேரியண்ட்களில் புதியதாக இணைக்கப்பட்டுள்ள அம்சங்கள் உள்ளிட்ட விவரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

புதிய ஸ்கோடா கோடியாக்கின் மிட்-ஸ்பெக் வேரியண்டின் விலை ரூ.44.99 லட்சமாகவும், டாப் – ஸ்பெக் வேரியண்டின் விலை ரூ.46.99 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

2026ம் ஆண்டில் உற்பத்தி செய்யப்படும் ஸ்கோடா கோடியாக்கில் இணைக்கபப்ட்டுள்ள,  மிக முக்கியமான புதிய தொழில்நுட்ப அம்சமாக ADAS கருதப்படுகிறது. இதனுள் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், ப்ளைண்ட் ஸ்பாட் டிடெக்‌ஷன், லேன் கீப் அசிஸ்ட், ஃப்ரண்டல் அசிஸ்ட் (வார்னிங் & ப்ரேக்கிங்), அடாப்டிவ் முகப்பு விளக்குகள், ரியர் ட்ராஃபிக் அலெர்ட், எக்சிட் வார்னிங் சிஸ்டம் என பலதரப்பட்ட பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது. அதேநேரம், இந்த தொழில்நுட்பமானது ஸ்போர்ட்லைன் மற்றும் எல்&கே ஆகிய இரண்டு வேரியண்ட்களில் மட்டுமே வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

கூடுதலாக புதிய கோடியாக்கின் ஸ்போர்ட்லைன் ட்ரிம்மை, கிரில்லில் பதிக்கப்பட்ட எல்இடி ஸ்ட்ரிப் மற்றும் 360 டிகிரி கேமராவுடன் ஸ்கோடா அறிமுகப்படுத்தியுள்ளது. முன்னதாக, இந்த அம்சங்கள் கோடியாக் செலக்சன் எல்&கே வேரியண்ட்டிற்கு மட்டுமே பிரத்யேகமாக இருந்தன. அந்த நிலை தற்போது மாற்றப்பட்டுள்ளது.  நடப்பாண்டில் உற்பத்தி செய்யப்பட்ட ஸ்கோடா கோடியாக் உள்ளூர் சந்தையில் தொடர்ந்து டொயோட்டா ஃபார்ட்சுனர், ஜீப் மெரிடியன், ஃபோக்ஸ்வேகன் டெய்ரான் ஆர்-லைன் மற்றும் நிசான் எக்ஸ்-ட்ரெயில் ஆகியவற்றிடமிருந்து தொடர்ந்து போட்டியிடுகிறது.

புதிய ஸ்கோடா கோடியாக்கில் எந்தவித மாற்றமும் இன்றி அதே 2.0L டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்துகிறது. இது 204bhp சக்தியையும் 320Nm டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. ட்ரான்ஸ்மிஷன் பணிகளை 7-ஸ்பீட் DCT கியர்பாக்ஸ் கவனித்துக்கொள்கிறது. இந்த இன்ஜின்-கியர்பாக்ஸ் அமைப்பானது லிட்டருக்கு 14.86 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குவதாக கூறப்படுகிறது. இந்த SUV, AWD (ஆல்-வீல் டிரைவ்) ஆப்ஷன்களிலும் கிடைக்கிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people’s daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking “Allow All Cookies”, you agree to our use of cookies.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சென்னை | ரூ.65 லட்சம் பணத்துடன் தப்பிச் சென்ற தங்க நகைக்கடை ஊழியர் திருநங்கையுடன் கைது
Next Article வாடகை வீட்டில் குடியேறிய கம்யூனிஸ்டு தலைவர் பினராயி விஜயன்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

டெல்லியில் சாதி இடஒதுக்கீட்டுக்கு எதிராகப் போராட்டம் நடைபெறும் காட்சி

டெல்லியில் சாதி இடஒதுக்கீட்டுக்கு எதிராகப் போராட்டம்

டெல்லி ஜந்தர் மந்தரில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு, சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டு முறையில் சீர்திருத்தங்கள்…

ஆகஸ்ட் 21, 2026

ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு தடை: அமெரிக்க ஆணையத்தின் கோரிக்கைக்கு இந்தியா கண்டனம்

ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு தடை விதிக்க அமெரிக்க அரசிடம்…

ஆகஸ்ட் 21, 2026

மும்பை – திருவனந்தபுரம் இடையே ஓணம் சிறப்பு ரயில்: முன்பதிவு நாளை தொடக்கம்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு மும்பை - திருவனந்தபுரம்…

ஆகஸ்ட் 21, 2026

டெல்லியில் ஒரே நாளில் 114 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு

டெல்லியில் ஆகஸ்ட் 20 அன்று 114 பேருக்கு…

ஆகஸ்ட் 21, 2026

டெல்லி போலீஸ் மீது வழக்கு: ராகுல் காந்தி போராட்டம் வெற்றி

டெல்லி ஜந்தர் மந்தரில் ஜூலை 20 அன்று…

ஆகஸ்ட் 21, 2026

You Might Also Like

குளிர்சாதன பெட்டியின் அலமாரியில் அலுமினிய ஃபாயில் விரிக்கப்பட்டுள்ளது
லைஃப் ஸ்டைல்

ஃப்ரிட்ஜ் அலமாரிகளை சுத்தம் செய்ய எளிய ஃபாயில் டிப்ஸ்

உங்கள் குளிர்சாதன பெட்டியின் அலமாரிகளில் உணவு கசிவுகள் மற்றும் கறைகள் ஏற்படுவதை எளிதாக சமாளிக்க அலுமினிய ஃபாயிலை பயன்படுத்தலாம். இது சுத்தம் செய்வதை எளிதாக்கும்.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

ஓமன் கடலில் இந்திய மாலுமிகள் பயணித்த டாங்கர் மீது ஏவுகணைத் தாக்குதல்: 3 பேர் காணாமல்

ஓமன் கடலில் இந்திய மாலுமிகள் பயணித்த டாங்கர் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 3 இந்திய மாலுமிகள் காணாமல் போயுள்ளனர். அமெரிக்க கடற்படை மீது…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

தமிழகத்தில் பிறக்கும் குழந்தை மீதும் கடன் – அதிர்ச்சி தகவல்!

தமிழகத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் கடன் பொறுப்புடன் பிறக்கிறது என நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார். 2021-2026 காலகட்டத்தில் ரூ.4.87 லட்சம் கோடி கடன் பெறப்பட்டுள்ளது.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

1947: பிரெக்ஸிட் இந்தியா – இளைஞர்கள் பார்க்க சசி தரூர் வலியுறுத்தல்

சர்வதேச இந்திய திரைப்பட விழா 2023-இல் தேர்வு செய்யப்பட்ட '1947: பிரெக்ஸிட் இந்தியா' ஆவணப்படத்தை இளைஞர்கள் கட்டாயம் பார்க்க வேண்டும் என சசி தரூர் வலியுறுத்தியுள்ளார். இது…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?