MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: முதல்-அமைச்சர் விஜய்க்கு இசட் பிளஸ் பாதுகாப்பு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: முதல்-அமைச்சர் விஜய்க்கு இசட் பிளஸ் பாதுகாப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - முதல்-அமைச்சர் விஜய்க்கு இசட் பிளஸ் பாதுகாப்பு

தமிழ்நாடு

முதல்-அமைச்சர் விஜய்க்கு இசட் பிளஸ் பாதுகாப்பு

Admin
Last updated: மே 11, 2026 1:48 மணி
Admin
Share
SHARE

தமிழக முதல்-அமைச்சராக தவெக தலைவர் சி. ஜோசப் விஜய் (51) நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு கவர்னர் ஆர்.வி. ஆர்லேகர் பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். விஜய்யுடன் 9 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.

முதல்-அமைச்சர் பதவியேற்பு விழாவுக்கு கோட்-சூட்டில் வந்த ஜோசப் விஜய், இன்று சட்டசபையில் முதல் கூட்டத் தொடரின் முதல் நாளிலும் கோட்-சூட் அணிந்து வந்து பங்கேற்றார்.

இந்தநிலையில், முதல்-அமைச்சராக பதவியேற்ற தவெக தலைவர் விஜய்க்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. எம்.பி.5 அதிநவீன துப்பாக்கிகளை ஏந்திய 55 மத்திய பாதுகாப்பு படை வீர‌ர்கள் 24 மணி நேர‌மும் பாதுகாப்புயில் ஈடுபடுவர். முதல்-அமைச்சர் பாதுகாப்பு குழுவில் 10க்கும் மேற்பட்ட என்.எஸ்.ஜி கமாண்டோக்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு முதல்-அமைச்சருக்கும் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில் விஜய்க்கும் அதே பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article நிறைவு..! தமிழ்நாடு சட்டமன்றத்தில் முறைப்படி பதவியேற்றுக்கொண்ட 232 எம்.எல்.ஏ-க்கள் – LIVE UPDATES
Next Article தமிழகத்தின் 17-வது சட்டசபை கூடியது
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பஞ்சாப் முன்னாள் துணை முதலமைச்சர் சுக்பீர் சிங் பாதல்

பஞ்சாப் முன்னாள் துணை முதல்வர் மீது தாக்குதல்: ஒருவர் கைது

பஞ்சாபின் முன்னாள் துணை முதலமைச்சர் சுக்பீர் சிங் பாதல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.…

ஆகஸ்ட் 13, 2026

கார்கே பொதுக்கூட்டம் நடத்திய இடத்தை சுத்தம் செய்த பாஜகவினர் மீது வழக்குப்பதிவு: காங்கிரஸ் வலியுறுத்தல்

உத்தராகண்ட் ஹல்த்வானியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே…

ஆகஸ்ட் 13, 2026

நாடாளுமன்றத்துக்கு அமித் ஷா வராதது ஏன்? – ராகுல் காந்தி விளக்கம்

உள்துறை அமைச்சர் அமித் ஷா 20 நாட்களாக…

ஆகஸ்ட் 13, 2026

இளம் தலைமுறை கடன் வலையில்: RBI எச்சரிக்கை

இந்திய ரிசர்வ் வங்கி (RBI), 25 வயதிற்குட்பட்ட…

ஆகஸ்ட் 13, 2026

வீட்டில் மூவர்ணக் கொடியேற்றி அமித் ஷா: ஹர்கர் திரங்கா பிரசாரம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 'ஹர்கர்…

ஆகஸ்ட் 13, 2026

You Might Also Like

புதிய பேருந்து சேவையை குறிக்கும் படம்
தமிழ்நாடு

பேருந்து வசதி இல்லாத கிராமங்களுக்கு விரைவில் புதிய சேவை

தமிழகத்தில் பேருந்து வசதி இல்லாத கிராமங்களுக்கு விரைவில் புதிய பேருந்து சேவைகள் தொடங்கப்பட உள்ளன. இது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2 Min Read
10-ஆம் வகுப்பு மாணவிக்கு பிரசவம்: சிசு உயிரிழப்பு, காதலன் மீது போக்சோ வழக்கு
தமிழ்நாடு

10-ஆம் வகுப்பு மாணவிக்கு பிரசவம்: சிசு உயிரிழப்பு, காதலன் மீது போக்சோ வழக்கு

பள்ளியிலிருந்து வீடு திரும்பிய 10-ஆம் வகுப்பு மாணவி கீழே விழுந்ததில் வயிற்றில் வலி ஏற்பட்டு, பிரசவத்தில் குழந்தை உயிரிழந்தது. காதலன் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

1 Min Read
ராகுல் காந்தி தமிழக காங்கிரஸ் பயிற்சி முகாமில் பங்கேற்பு
தமிழ்நாடு

ராகுல் காந்தி இன்று தமிழகம் வருகை: பயிற்சி முகாமில் பங்கேற்பு

ராகுல் காந்தி இன்று தமிழகம் வருகை தருகிறார். மாமல்லபுரத்தில் நடைபெறும் காங்கிரஸ் பயிற்சி முகாமில் பங்கேற்று, மாவட்டத் தலைவர்களுடன் உரையாடுகிறார். மாலை நிர்வாகிகளை சந்திக்கிறார்.

1 Min Read
தமிழ்நாடு

யூடியூபர்களுக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிரடி உத்தரவு

FSSAI உரிமம் உள்ள கடைகளில் மட்டுமே உணவு விமர்சனம் செய்ய வேண்டும் என யூடியூபர்களுக்கு உணவு பாதுகாப்புத் துறை புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. தவறான தகவல்களைப் பரப்பக்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?