MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சிவகாசியின் முதல் பெண் எம்எல்ஏ.. தேர்தல் வியூக வகுப்பாளர் To அமைச்சர் – யார் இந்த கீர்த்தனா?
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சிவகாசியின் முதல் பெண் எம்எல்ஏ.. தேர்தல் வியூக வகுப்பாளர் To அமைச்சர் – யார் இந்த கீர்த்தனா?
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - சிவகாசியின் முதல் பெண் எம்எல்ஏ.. தேர்தல் வியூக வகுப்பாளர் To அமைச்சர் – யார் இந்த கீர்த்தனா?

தமிழ்நாடு

சிவகாசியின் முதல் பெண் எம்எல்ஏ.. தேர்தல் வியூக வகுப்பாளர் To அமைச்சர் – யார் இந்த கீர்த்தனா?

Admin
Last updated: மே 10, 2026 6:56 மணி
Admin
Share
SHARE

தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக 108 இடங்கள் வென்ற நிலையில் திமுக கூட்டணியில் வெற்றி பெற்ற சிபிஎம், சிபிஐஎம், காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது.

இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் விஜய்க்கு ஆளுநர் முதல்வராக பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

அவருடன் ஆதவ் அர்ஜுனா , புஸ்ஸி ஆனந்த், ராஜ்மோகன், அருண்ராஜ், நிர்மல் குமார், கீர்த்தனா, வெங்கட் நாராயணன் உள்ளதோர் அமைச்சர் பதவியேற்றனர்.

இதில் 29 வாயுதான கீர்த்தனா பலராலும் கவனிக்கப்பட்டு வருகிறார். தமிழக வெற்றிக் கழகத்தின் இளம் வயது எம்எல்ஏ இவர். சிவகாசியில் தேர்தெடுப்பட்ட முதல் பெண் எம்எல்ஏவும் இவரே.

விருதுநகர் மாவட்டத்தின் சிவகாசி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டகீர்த்தனா, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அசோகனை 11,670 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

1996ல் விருதுநகரில் பிறந்த கீர்த்தனா, அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் பயின்றவர். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் இளங்கலைப் பட்டமும், 2019-ல் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் புள்ளியியல் துறையில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

நேரடி அரசியலுக்கு வருவதற்கு முன்பு, தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஐபேக் (I-PAC) நிறுவனத்திலும் ‘ஷோ டைம் கன்சல்டிங்’ போன்ற நிறுவனங்களில் அரசியல் வியூக வகுப்பாளராகப் பணியாற்றினார்.

அரசியல் வியூக வகுப்பாளராக பணியாற்றிய காலத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி மற்றும் சந்திரபாபு நாயுடு போன்ற முன்னணித் தலைவர்களுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு.

தமிழ், ஆங்கிலம், இந்தி மற்றும் தெலுங்கு உள்ளிட்ட ஐந்து மொழிகளை சரளமாகப் பேசும் திறன் கொண்டவர் கீர்த்தனா. அண்மையில் பேட்டி ஒன்றில் அவர் ஹிந்தியில் பேசியது கண்டனத்துக்கு உள்ளானது. ஆனால் தலைவர் விஜய்யின் கொள்கைகளை அகில இந்திய அளவில் கொண்டு சேர்க்கவே இந்தியில் பேசியதாக அவர் விளக்கம் அளித்தார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article உலகக் கோப்பை வில்வித்தை: வெண்கலம் வென்ற இந்திய வீரர்
Next Article Urvil Patel:முதல் 8 பந்துகளில் 6 சிக்சர்!இது உங்களுக்காக அப்பா..பேப்பரை காட்டி CSK வீரர் கொண்டாட்டம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

வந்தே மாதரம் பாடல்: மோடி, பாஜகவிடம் கார்கே கேள்வி

வந்தே மாதரம் பாடலை முழுமையாக பாடாதது ஏன்? பிரதமர் மோடி, பாஜகவிடம் காங்கிரஸ்…

ஆகஸ்ட் 22, 2026

90 ஆண்டுகளாக இல்லாத சிக்கல் இப்போது ஏன்? – வந்தே மாதரம் விவகாரத்தில் கார்கே கேள்வி

வந்தே மாதரம் பாடலின் சுருக்கப்பட்ட பதிப்பையே காங்கிரஸ்…

ஆகஸ்ட் 22, 2026

சோமாலியா கடலில் 2 கப்பல்கள் கடத்தல்: 22 இந்திய மாலுமிகள் மீட்பு தீவிரம்

சோமாலியா, ஏமன் கடற்பகுதிகளில் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 2…

ஆகஸ்ட் 22, 2026

31 ஆண்டுகள் சிறைவாசம்: 105 வயது முதியவருக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமீன்

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 31…

ஆகஸ்ட் 22, 2026

மனைவியுடன் சேர நரபலி: ஒருவர் கொலை செய்யப்பட்டு, தலை பூஜை அறையில் புதைப்பு

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்ற மனைவியுடன்…

ஆகஸ்ட் 22, 2026

You Might Also Like

தமிழ்நாடு

தியாகத்தை போற்றும் பக்ரீத்: தினகரன் வாழ்த்து

தியாகத்தைப் போற்றும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். சகோதரத்துவத்துடன் கூடிய ஒற்றுமை உணர்வோடு வாழ்ந்திட…

1 Min Read
மாணிக்கம் தாகூர் வேளாண் பட்ஜெட் குறித்து கருத்து தெரிவிக்கிறார்
தமிழ்நாடு

வேளாண் பட்ஜெட்: நவீன வேளாண்மைக்கு வலுவான அடித்தளம் – மாணிக்கம் தாகூர்

நவீன வேளாண்மைக்கு வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளதாக மாணிக்கம் தாகூர் பாராட்டியுள்ளார். இருப்பினும், நீர் மேலாண்மை மற்றும் நீர்ப்பாசனத் திட்டங்களில் கூடுதல் கவனம் தேவை என அவர் வலியுறுத்தியுள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

தமிழக புதிய அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண்: யார் இவர்?

தமிழகத்தின் புதிய அரசு வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே அதிமுக ஆட்சிக்காலத்தில் இந்தப் பதவியை வகித்துள்ளார்.

1 Min Read
திருநெல்வேலி மாநகராட்சி மாமன்ற கூட்டம்
தமிழ்நாடு

விசில் அடித்த தவெக கவுன்சிலர் சஸ்பெண்ட்: பரபரப்பான மாநகராட்சி கூட்டம்

திருநெல்வேலி மாநகராட்சி கூட்டத்தில் விசில் அடித்த தவெக கவுன்சிலர் அல்லா பிச்சை, செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாத கூட்டங்களில் பங்கேற்க தடை விதித்து மேயர் உத்தரவிட்டார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?