MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சேலை வாங்கி தராததால் கணவனை கொன்ற மனைவி: மும்பையில் அதிர்ச்சி சம்பவம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சேலை வாங்கி தராததால் கணவனை கொன்ற மனைவி: மும்பையில் அதிர்ச்சி சம்பவம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - சேலை வாங்கி தராததால் கணவனை கொன்ற மனைவி: மும்பையில் அதிர்ச்சி சம்பவம்

தமிழ்நாடு

சேலை வாங்கி தராததால் கணவனை கொன்ற மனைவி: மும்பையில் அதிர்ச்சி சம்பவம்

Fernandez
Last updated: ஜூலை 24, 2026 2:33 மணி
Fernandez
Share
கொலை செய்யப்பட்ட கணவரின் உடலை காவல்துறையினர் ஆய்வு செய்கின்றனர்
சேலை வாங்கித் தராததால் கணவனை குக்கர் மூடியால் அடித்துக் கொன்ற மனைவி
SHARE

மும்பையில், சேலை வாங்கித் தராத ஆத்திரத்தில் கணவரை குக்கர் மூடியால் அடித்துக் கொன்ற மனைவியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையைச் சேர்ந்த ஹரி ராம் சிங்(35) என்பவர் மாற்றுத்திறனாளியாக இருந்து வந்துள்ளார். இவருக்கு சுனிதா தேவி(30) என்ற மனைவியும், 7 வயதில் மகனும் உள்ளனர். கடந்த 19-ஆம் தேதி, சுனிதா தேவி தனது கணவர் ஹரி ராம் சிங்கை தலையில் காயத்துடன் மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார். கணவர் தவறி விழுந்ததில் காயம் ஏற்பட்டதாக அவர் மருத்துவர்களிடம் கூறியுள்ளார்.

ஆனால், மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டதில் ஹரி ராம் சிங் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதை உறுதி செய்தனர். சுனிதா தேவியின் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த காவல்துறையினர், அவரிடம் விசாரணை நடத்தினர். மேலும், அவரது 7 வயது மகனிடமும் விசாரணை மேற்கொண்டனர். அப்போதுதான், சுனிதா தேவி தனது கணவரை கொலை செய்த அதிர்ச்சித் தகவல் வெளிவந்தது.

பிரேத பரிசோதனை அறிக்கையிலும் ஹரி ராம் சிங் கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, காவல்துறையினர் சுனிதா தேவியை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், சம்பவத்தன்று சுனிதா தேவி தனது கணவரிடம் சேலை வாங்கித் தருமாறு கேட்டுள்ளார். அதற்கு ஹரி ராம் சிங் மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த சுனிதா தேவி, தனது கணவரின் தலையில் குக்கர் மூடியால் ஓங்கி அடித்துள்ளார். மேலும், அவரது கழுத்தை நெரித்துள்ளார். இதில் ஹரி ராம் சிங் பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இந்த கொடூர சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Mumbai crimeWife kills husbandகணவன் கொலைகுக்கர்குடும்ப வன்முறைசேலைமனைவி கொலைமும்பை கொலை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article நடிகை மதுபாலா தனது டயட் ரகசியங்களை பகிர்ந்து கொள்கிறார் நடிகை மதுபாலாவின் டயட் ரகசியம்: காலை உணவு கட், தினமும் 3 ஸ்பூன் நெய்!
Next Article ஜனநாயகன் திரைப்படத்தைப் பாராட்டும் திரைப்பிரபலங்கள் திரைப்பிரபலங்கள் ‘ஜனநாயகன்’ படத்தைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ரசாயன பூங்காக்கள் திட்டம் குறித்து அறிவிக்கிறார்

ரூ.3,030 கோடியில் 3 ரசாயன பூங்காக்கள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மத்திய அமைச்சரவை, ரூ.3,030 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நாடு முழுவதும் மூன்று புதிய…

ஜூலை 24, 2026

ஜந்தர் மந்தர்: FRS கேமராக்கள் பொருத்தியது ஏன்? – போலீஸ் விளக்கம்

டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் மாணவர்கள் போராட்டம்…

ஜூலை 24, 2026

பெல்லட் துப்பாக்கி குண்டுகள்: தன்மை என்ன? – ஒரு பார்வை

டெல்லியில் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையைக் கட்டுப்படுத்த துணை…

ஜூலை 24, 2026

வினாத்தாள் கசிவு: 10 ஆண்டு சிறை, ரூ.10 கோடி அபராதம் – சட்டத் திருத்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

தேர்வு வினாத்தாள் கசிவில் ஈடுபட்டால் 10 ஆண்டுகள்…

ஜூலை 24, 2026

சிஜேபி பிரதிநிதிகளுடன் பேசியது என்ன? – மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா விளக்கம்

சிஜேபி பிரதிநிதிகளின் கோரிக்கைகள் குறித்து அரசுக்குள் விவாதிக்கப்பட்டு…

ஜூலை 24, 2026

You Might Also Like

திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி செய்தியாளர்களைச் சந்திக்கிறார்
தமிழ்நாடு

சிறைக்கு அஞ்ச மாட்டோம் – கனிமொழி பேட்டி

சிறைவாசத்திற்கும், கைதுகளுக்கும் திமுகவினர் அஞ்சமாட்டார்கள் என அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார். பாளையங்கோட்டை சிறையில் உள்ள திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயனை சந்தித்த பின் பேட்டியளித்த அவர்,…

1 Min Read
முதலமைச்சர் விஜய் மற்றும் சகாயம் ஐ.ஏ.எஸ் தொடர்பான செய்தி
தமிழ்நாடு

முதலமைச்சர் விஜய்க்கு சகாயம் ஐ.ஏ.எஸ் எச்சரிக்கை – ஊழல் விவகாரம் சூடுபிடித்தது!

முதலமைச்சர் விஜய்க்கு சகாயம் ஐ.ஏ.எஸ் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் போன்றவர்களை கட்சிக்குள் அனுமதிப்பது நம்பிக்கையைச் சீர்குலைக்கும் என அவர் கவலை தெரிவித்துள்ளார்.

2 Min Read
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
தமிழ்நாடு

விழுப்புரம் அதிமுகவில் உட்கட்சி பூசல்: 500க்கும் மேற்பட்டோர் விலகல்!

விழுப்புரம் அதிமுகவில் உட்கட்சி பூசல் காரணமாக, முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் ஆதரவாளர்களான 500க்கும் மேற்பட்டோர் கட்சியில் இருந்து விலக முடிவு செய்துள்ளனர். இது பெரும் பரபரப்பை…

2 Min Read
முன்னாள் சபாநாயகர் அப்பாவு
தமிழ்நாடு

திமுக அரசுக்கு ஆதரவா? ஆர்எஸ்எஸ் ஆட்சிக்கு ஆதரவா? – அப்பாவு கேள்வி

முன்னாள் சபாநாயகர் அப்பாவு, திமுக அரசுக்கு ஆதரவளிக்கும் கட்சிகளை விமர்சித்து, இது திமுக ஆட்சியா அல்லது ஆர்எஸ்எஸ் ஆட்சியா என கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தின் உரிமைகள் பறிக்கப்படுவதாக…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?