MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: கோலி சிறந்த ஃபீல்டர் இல்லை – ஜாண்டி ரோட்ஸ் கருத்து
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - விளையாட்டு - கோலி சிறந்த ஃபீல்டர் இல்லை – ஜாண்டி ரோட்ஸ் கருத்து

விளையாட்டு

கோலி சிறந்த ஃபீல்டர் இல்லை – ஜாண்டி ரோட்ஸ் கருத்து

Admin
Last updated: ஜூன் 16, 2026 7:15 மணி
Admin
Share
SHARE

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, இந்தியாவின் மிகச்சிறந்த ஃபீல்டர் இல்லை என்று தென்னாப்பிரிக்காவின் முன்னாள் ஜாம்பவான் ஜாண்டி ரோட்ஸ் தெரிவித்துள்ளார். மேலும், கோலியின் அதீத ஆக்ரோஷம் குறித்தும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

யூடியூப் நேர்காணல் ஒன்றில் பேசிய ஜாண்டி ரோட்ஸ், "ஒரு ஃபீல்டிங் பயிற்சியாளராக நான் கோலியை உன்னிப்பாகக் கவனித்து வருகிறேன். அவர் ஒரு நல்ல ஃபீல்டரே தவிர, இந்தியாவின் மிகச்சிறந்த ஃபீல்டர் கிடையாது. அவரது ஆற்றல் அசாத்தியமானது. ஆனால், எல்லாமே நன்றாகச் செல்லும் போது அவரது அதீத ஆக்ரோஷம் அணிக்கு உதவும். அதே நேரம், அணிக்கு சாதகமில்லாத சூழ்நிலை ஏற்படும் போது அவரது ஆக்ரோஷம் எங்கு போகும்? அது டிரெஸ்ஸிங் ரூமில் தேவையற்ற அழுத்தத்தை உருவாக்கலாம் என்பதுதான் என் கவலை" என்று கூறினார்.

சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி இடையிலான ஒப்பீடு குறித்துப் பேசிய ஜாண்டி ரோட்ஸ், கோலி தனது உடற்தகுதி மற்றும் மன வலிமையால் சச்சினின் சாதனைகளை விடவும் முந்த வாய்ப்புள்ளது என்று குறிப்பிட்டார். இருப்பினும், 'ஏன் இருவரையும் ஒப்பிட வேண்டும்? இந்தியா அடுத்தடுத்து இரண்டு தலைசிறந்த ஜாம்பவான்களை உருவாக்கியுள்ளது. அவர்கள் கோடிக்கணக்கான மக்களுக்கு உத்வேகமாக இருந்துள்ளனர். இந்த சாதனையை நாம் கொண்டாட வேண்டுமே தவிர, இவர்களில் யார் சிறந்தவர் என்று ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது' என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.

காயம் காரணமாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தற்போதைய ஒருநாள் தொடரிலிருந்து விராட் கோலி விலகியுள்ளார். ஏற்கனவே, டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட விராட் கோலி இனி ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாட உள்ளார். 2027 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடரில் விளையாட அவர் திட்டமிட்டு இருக்கிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:CricketVirat Kohliஇந்திய அணிகிரிக்கெட்விராட் கோலிஜாண்டி ரோட்ஸ்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ரூ.15,032 கோடியில் 231 புதிய துணை மின் நிலையங்கள்: முதல்வர் விஜய் உத்தரவு
Next Article இன்ஸ்டாகிராம் காதல்: வீட்டை விட்டு ஓடிய சிறுமி ஒரு மணிநேரத்தில் மீட்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

தமிழக முதல்வர் விஜய் கரூர் வருகை

வரும் வெள்ளிக்கிழமை கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்

தமிழக முதல்வர் விஜய், வரும் வெள்ளிக்கிழமை அன்று திட்டமிட்டபடி கரூர் மாவட்டத்திற்கு வருகை…

ஜூலை 7, 2026

கரூர் வருகைக்கு எதிராக திமுக மனு: அவசர விசாரணை இன்று

கரூர் வழக்கு தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில்…

ஜூலை 7, 2026

மும்பையில் கனமழை: 15 பேர் உயிரிழப்பு, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மும்பையில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.…

ஜூலை 7, 2026

சிறு, குறு தொழில்கள் நசுக்கப்படுகின்றன – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

இந்தியாவில் சிறு, குறு தொழில்கள் திட்டமிட்டு நசுக்கப்படுவதாகவும்,…

ஜூலை 7, 2026

குடித்துவிட்டு அடித்த கணவனை பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவி!

உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூரில், குடித்துவிட்டு தினமும் கொடுமைப்படுத்திய…

ஜூலை 6, 2026

You Might Also Like

விளையாட்டு

ஐபிஎல் 2026: அடுத்தடுத்த ஃபைனலுக்கு சென்ற கேப்டன்கள் பட்டியலில் ரஜத் பட்டிதார்

ஐபிஎல் 2026 சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார், அடுத்தடுத்து இரண்டு இறுதிப் போட்டிகளுக்கு அணியை வழிநடத்தி சாதனை படைத்துள்ளார். இவர் ஐபிஎல்…

2 Min Read
விளையாட்டு

உலகக் கோப்பை: மெஸ்ஸியை முந்திய எம்பாப்பே, கெர்ட் முல்லருடன் சமன்!

உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில், பிரான்ஸ் வீரர் எம்பாப்பே அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் மெஸ்ஸியை பின்னுக்குத் தள்ளி, கெர்ட் முல்லருடன் மூன்றாவது இடத்தை சமன் செய்துள்ளார்.

1 Min Read
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ்
விளையாட்டு

வைபவ் சூர்யவன்ஷியை புகழாதீர்கள்: கபில் தேவ் எச்சரிக்கை

15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு அதிகப்படியான புகழை அளித்து, தேவையற்ற அழுத்தத்தை கொடுக்க வேண்டாம் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ்…

2 Min Read
விளையாட்டு

கோலி vs ப்ரார்: தரம்சாலாவில் ஐபிஎல் மோதல் – வைரல் காட்சிகள்!

தரம்சாலாவில் ஐபிஎல் 2026 போட்டியில் விராட் கோலிக்கும் ஹர்ப்ரீத் ப்ராரிற்கும் இடையே நடந்த சுவாரஸ்யமான மோதல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

2 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?