MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் சிறையில் அடைப்பு!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் சிறையில் அடைப்பு!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் சிறையில் அடைப்பு!

தமிழ்நாடு

விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் சிறையில் அடைப்பு!

Fernandez
Last updated: ஜூலை 21, 2026 6:49 காலை
Fernandez
Share
விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ ஜி.வி. மார்க்கண்டேயன்
விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ ஜி.வி. மார்க்கண்டேயன்
SHARE

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. ஜி.வி. மார்க்கண்டேயன், தமிழக முதலமைச்சர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையில் புகார் ஒன்று அளிக்கப்பட்டிருந்தது. இந்த புகாரின் அடிப்படையில், விளாத்திகுளத்தில் உள்ள எம்.எல்.ஏ. ஜி.வி. மார்க்கண்டேயனின் வீட்டிற்கு சென்ற காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.

இந்த கைது நடவடிக்கையை அறிந்ததும், திமுக நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் எம்.எல்.ஏ.வின் வீட்டின் முன்பு திரண்டனர். அவர்கள் காவல்துறையின் வாகனத்தை மறித்து, கோஷங்களை எழுப்பி தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். காவல்துறையினர் அவர்களை சமாதானப்படுத்தி அப்புறப்படுத்திய பின்னர், எம்.எல்.ஏ.வை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இதனால், விளாத்திகுளம் பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெரும் பரபரப்பு நிலவியது.

காவல்துறையினர் எம்.எல்.ஏ. ஜி.வி. மார்க்கண்டேயனிடம் விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பிறகு, அவர் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி சுமதி, திமுக எம்.எல்.ஏ. ஜி.வி. மார்க்கண்டேயனை ஆகஸ்ட் 3-ஆம் தேதி வரை, அதாவது 15 நாட்களுக்கு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, திமுக எம்எல்ஏ ஜி.வி.மார்க்கண்டேயனை காவல்துறையினர் கைது செய்து, பாளையங்கோட்டை சிறைக்கு அழைத்துச் செல்கின்றனர். அங்கு அவர் அடுத்த 15 நாட்களுக்கு நீதிமன்றக் காவலில் சிறைவாசம் அனுபவிக்க உள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:DMKMarkandeyanMLATVKVIJAYஎம்எல்ஏதமிழக வெற்றிக் கழகம்திமுகதூத்துக்குடிமார்க்கண்டேயன்விளாத்திகுளம்விஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article ஆரோக்கியம் நிறைந்த சீதா பழம் மன அழுத்தத்தைக் குறைக்கும் சீதா பழத்தின் மருத்துவ குணங்கள்!
Next Article திரையரங்கில் 'ஜனநாயகன்' திரைப்படத்தின் போஸ்டர் பாக்ஸ் ஆபிஸில் ‘ஜனநாயகன்’ புதிய சாதனை படைக்குமா?
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி நீக்க மனு

தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி நீக்கம்: உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யக்கோரி தாக்கல்…

செப்டம்பர் 29, 2026

ராகுல் காந்தி குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்: பாஜக

நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த ராகுல் காந்தி முயற்சிப்பதாக…

செப்டம்பர் 29, 2026

ஜெய் ஸ்ரீராம் முழக்கம் சர்ச்சை: ரேவந்த் ரெட்டி விளக்கம்

தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, 'ஜெய் ஸ்ரீராம்'…

செப்டம்பர் 29, 2026

18 வயதுக்குட்பட்ட மனைவியுடன் உறவு போக்சோ குற்றமா? – டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு

18 வயதுக்குட்பட்ட மனைவியுடன் உறவு கொள்வது போக்சோ…

செப்டம்பர் 29, 2026

36 நாடுகளில் இருந்து 288 குற்றவாளிகள் இந்தியாவுக்கு நாடு கடத்தல் – அமித் ஷா

36 நாடுகளில் இருந்து 288 குற்றவாளிகள் இந்தியாவுக்கு…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

தமிழ்நாடு

த.வெ.க.-வுக்கு ஆதரவு அளித்தது ஏன்?- திருமாவளவன் பேட்டி

தமிழக வெற்றிக் கழகத்திற்கு விடுதலை சிறுத்தைகள் இன்று ஆதரவு அளித்தது. இதனைத் தொடர்ந்து திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- த.வெ.க. தலைவர் விஜய்…

1 Min Read
சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட இண்டிகோ விமானம்
தமிழ்நாடு

சென்னையில் நடுவானில் இன்ஜின் கோளாறு: இண்டிகோ விமானம் அவசர தரையிறக்கம்

சென்னையில் நடுவானில் என்ஜின் கோளாறு ஏற்பட்ட இண்டிகோ விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. 229 பயணிகளுடன் பாதுகாப்பாக தரையிறங்கிய விமானம், மீண்டும் பறக்க தகுதியற்றதாக அறிவிக்கப்பட்டது. DGCA விசாரணைக்கு…

2 Min Read
தாம்பரம் போலீசார் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சாவை பறிமுதல் செய்த காட்சி
தமிழ்நாடு

தாம்பரம்: 1,100 போதை மாத்திரைகள், 5 கிலோ கஞ்சா பறிமுதல் – 2 பேர் கைது

தாம்பரம் கூரியர் நிலையத்தில் மருத்துவமனை பெயரில் வந்த பார்சலில் இருந்து 1,100 போதை மாத்திரைகள் மற்றும் 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக…

2 Min Read
தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்
தமிழ்நாடு

நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை எடுப்பாரா விஜய்?

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முதல்வர் விஜயை விமர்சித்து பேசிய விவகாரத்தில், அவர் மீது நடவடிக்கை எடுப்பாரா விஜய்? என்ற கேள்வி எழுந்துள்ளது. த.வெ.க அரசு…

2 Min Read

Home - தமிழ்நாடு - விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கைது: முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு

தமிழ்நாடு

விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கைது: முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு

Fernandez
Last updated: ஜூலை 20, 2026 9:54 காலை
Fernandez
Share
விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டார்
விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கைது
SHARE

கோவில்பட்டி அருகே நடைபெற்ற திமுக கூட்டத்தில், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகவும், மிரட்டும் தொனியிலும் பேசிய வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன. இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்தன.

கூட்டத்தில் பேசிய மார்க்கண்டேயன், 'மானங்கெட்ட தமிழ்நாட்டின் முதலமைச்சர் உன்னை (விஜய்) சட்டமன்றத்துக்குள் வைத்து பார்த்துக் கொள்கிறோம். எங்களை என்ன கோமாளி என்றா நினைத்துக் கொண்டிருக்கிறாய்… சட்டமன்றத்தை பூட்டுவோம் என நீ கூறுகிறாய்… சட்டமன்றத்தை பூட்டினால் உன் எலும்புகள் இருக்காது; எலும்பை உடைத்துதான் அனுப்பி விடுவோம்' என்று முதலமைச்சர் விஜய்யை ஒருமையில் பேசியதாகக் கூறப்படுகிறது.

இந்த சர்ச்சைக்குரிய பேச்சு மற்றும் சட்டமன்றத்திற்கு வாருங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று மிரட்டும் தொனியில் அவர் பேசிய வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. திமுக சட்டமன்ற உறுப்பினரின் இந்த பேச்சுக்கு பரவலாக கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில், முதலமைச்சருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். விளாத்திகுளத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற போலீசார் அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பினர். மேலும், அவர்கள் போலீஸ் வாகனத்தை மறித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இதனால், அவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:எம்.எல்.ஏ.கைதுகோவில்பட்டிதமிழ்நாடுதிமுகமார்க்கண்டேயன்முதலமைச்சர் விஜய்விளாத்திகுளம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் சதம் அடித்த பிறகு தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீருடன் ஆலோசனை ரோஹித் சர்மா சதம்: கம்பீருடன் தீவிர ஆலோசனை – வைரல் வீடியோ
Next Article ஜம்மு காஷ்மீரில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதி ஜம்மு காஷ்மீரில் கனமழை: 11 பேர் உயிரிழப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி நீக்க மனு

தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி நீக்கம்: உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யக்கோரி தாக்கல்…

செப்டம்பர் 29, 2026

ராகுல் காந்தி குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்: பாஜக

நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த ராகுல் காந்தி முயற்சிப்பதாக…

செப்டம்பர் 29, 2026

ஜெய் ஸ்ரீராம் முழக்கம் சர்ச்சை: ரேவந்த் ரெட்டி விளக்கம்

தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, 'ஜெய் ஸ்ரீராம்'…

செப்டம்பர் 29, 2026

18 வயதுக்குட்பட்ட மனைவியுடன் உறவு போக்சோ குற்றமா? – டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு

18 வயதுக்குட்பட்ட மனைவியுடன் உறவு கொள்வது போக்சோ…

செப்டம்பர் 29, 2026

36 நாடுகளில் இருந்து 288 குற்றவாளிகள் இந்தியாவுக்கு நாடு கடத்தல் – அமித் ஷா

36 நாடுகளில் இருந்து 288 குற்றவாளிகள் இந்தியாவுக்கு…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில்
தமிழ்நாடு

மீனாட்சி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம்: சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. சென்னை, மானாமதுரை உள்ளிட்ட வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள்…

2 Min Read
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனை சந்திப்பு
தமிழ்நாடு

60 ஆண்டுகளுக்குப் பின் மாற்றம்: தவெக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் பாராட்டு

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனை பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து மனு அளித்தார். நீர் மேலாண்மை திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.…

1 Min Read
தமிழ்நாடு

தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை: முதலமைச்சர் விஜய் அதிரடி

முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில், தவறு செய்பவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டது. நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கவும் அறிவுறுத்தப்பட்டது.

1 Min Read
ஊராட்சி மன்ற தலைவர்கள் எம்.எல்.ஏக்களிடம் மனு அளிக்கும் காட்சி
தமிழ்நாடு

ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு கார் வேண்டுமா? பைக் வேண்டுமா?

ஊராட்சி மன்ற தலைவர்கள் வாகன பராமரிப்பு மற்றும் எரிபொருள் செலவுகளுக்கு மாதந்தோறும் நிதி ஒதுக்கீடு செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர். கார் பதிலாக பைக் வாங்க நிதி கேட்டனர்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?