MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை: முதலமைச்சர் விஜய் அதிரடி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை: முதலமைச்சர் விஜய் அதிரடி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை: முதலமைச்சர் விஜய் அதிரடி

தமிழ்நாடு

தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை: முதலமைச்சர் விஜய் அதிரடி

Admin
Last updated: ஜூன் 29, 2026 6:12 மணி
Admin
Share
SHARE

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் தலைமைச் செயலாளர் சாய்குமார், அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில் 28 துறைகளின் செயல் திட்டங்கள் குறித்து விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.

மாநாட்டில் பேசிய முதலமைச்சர் விஜய், "அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க சிறப்பு கவனம் தேவை. கட்சிக்காரர்கள் என முக்கியத்துவம் கொடுக்காமல், பொதுமக்களுக்கான அரசாக நாம் செயல்பட வேண்டும். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகள் போன்ற துயர சம்பவங்கள் இனி ஒருபோதும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்" என வலியுறுத்தினார்.

மேலும், "தவெகவினர் உட்பட யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று காவல்துறைக்கு முதலமைச்சர் விஜய் அதிரடியாக உத்தரவிட்டார். அரசியல் தலையீடின்றி காவல்துறை சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பதாகவும், அரசுத் திட்டங்களை முழுமையாக அமல்படுத்த அதிகாரிகளுக்கு பணிகளைச் செய்ய முழு சுதந்திரம் வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உடனான இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அரசின் திட்டங்களை திறம்பட செயல்படுத்துவது குறித்தும், பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்றுவது குறித்தும் முதலமைச்சர் விரிவாக அறிவுரைகளை வழங்கினார். நேர்மையான மற்றும் வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்வதில் அரசு உறுதியாக உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:காவல்துறைதமிழக அரசுதவெகமாவட்ட ஆட்சியர்கள் மாநாடுமுதலமைச்சர் விஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article இறுதி அஞ்சலி செலுத்த முடியவில்லை: ராதிகா சரத்குமார் வேதனை
Next Article ரேஷன் பொருள் விநியோகத்தில் ஆண்டுக்கு ரூ.200 கோடி இழப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பஞ்சாப் முன்னாள் துணை முதலமைச்சர் சுக்பீர் சிங் பாதல்

பஞ்சாப் முன்னாள் துணை முதல்வர் மீது தாக்குதல்: ஒருவர் கைது

பஞ்சாபின் முன்னாள் துணை முதலமைச்சர் சுக்பீர் சிங் பாதல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.…

ஆகஸ்ட் 13, 2026

கார்கே பொதுக்கூட்டம் நடத்திய இடத்தை சுத்தம் செய்த பாஜகவினர் மீது வழக்குப்பதிவு: காங்கிரஸ் வலியுறுத்தல்

உத்தராகண்ட் ஹல்த்வானியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே…

ஆகஸ்ட் 13, 2026

நாடாளுமன்றத்துக்கு அமித் ஷா வராதது ஏன்? – ராகுல் காந்தி விளக்கம்

உள்துறை அமைச்சர் அமித் ஷா 20 நாட்களாக…

ஆகஸ்ட் 13, 2026

இளம் தலைமுறை கடன் வலையில்: RBI எச்சரிக்கை

இந்திய ரிசர்வ் வங்கி (RBI), 25 வயதிற்குட்பட்ட…

ஆகஸ்ட் 13, 2026

வீட்டில் மூவர்ணக் கொடியேற்றி அமித் ஷா: ஹர்கர் திரங்கா பிரசாரம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 'ஹர்கர்…

ஆகஸ்ட் 13, 2026

You Might Also Like

தமிழக சட்டசபையில் நீட் தேர்வு ரத்து தீர்மானம் நிறைவேற்றம்
தமிழ்நாடு

நீட் தேர்வு ரத்து: சட்டசபையில் தனித்தீர்மானம் நிறைவேற்றம்

தமிழக சட்டசபையில் நீட் தேர்வு முறையை ரத்து செய்ய வலியுறுத்தி அரசினர் தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அமைச்சர் அருண்ராஜ், நீட் தேர்வு பயிற்சி மையங்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாக…

2 Min Read
கைது செய்யப்பட்ட தொழிலதிபர் லட்சுமிகாந்தன்
தமிழ்நாடு

வேலை தருவதாக கூறி இளம்பெண்ணிடம் ரூ.5 லட்சம் பெற்று பாலியல் பலாத்காரம் செய்த தொழிலதிபர் கைது

வேலை தருவதாக கூறி புதுச்சேரிக்கு அழைத்து வரப்பட்டு, ரூ.5 லட்சம் பறிக்கப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கேரள இளம்பெண் புகார். தொழிலதிபர் லட்சுமிகாந்தன் கைது.

2 Min Read
தாம்பரம் ரயில் நிலையத்தில் விபத்து நடந்த இடம்
தமிழ்நாடு

தாம்பரத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற இளைஞர் உயிரிழப்பு

தாம்பரம் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற 17 வயது வட மாநில இளைஞர் நாகோன், தளத்திற்கும் பெட்டிக்கும் இடையில் விழுந்து பலத்த காயமடைந்து, சிகிச்சை…

1 Min Read
முதல்வர் விஜய் சுதந்திர தின விழாவில் பங்கேற்க செல்லும் வழித்தடம்
தமிழ்நாடு

முதல்வர் விஜய் செல்லும் வழித்தடம்: டிரோன்களுக்கு தடை

சுதந்திர தின விழாவை முன்னிட்டு, முதல்வர் விஜய் செல்லும் சென்னை வழித்தடங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, டிரோன்கள் மற்றும் கேமராக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?