MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ஆளுநர் அழைப்பை ஏற்று மக்கள் மாளிகைக்கு சென்றார் விஜய்..!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ஆளுநர் அழைப்பை ஏற்று மக்கள் மாளிகைக்கு சென்றார் விஜய்..!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - ஆளுநர் அழைப்பை ஏற்று மக்கள் மாளிகைக்கு சென்றார் விஜய்..!

தமிழ்நாடு

ஆளுநர் அழைப்பை ஏற்று மக்கள் மாளிகைக்கு சென்றார் விஜய்..!

Admin
Last updated: மே 8, 2026 11:26 காலை
Admin
Share
SHARE

தற்போதைய சூழலில் த.வெ.க. தலைவர் விஜய்க்கு முதலமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க இயலாது என ஆளுநர் அர்லேகர் மறுத்துவிட்டார்.

புதன்கிழமையன்று மக்கள் மாளிகையில் ஆளுநர் அர்லேகரை சந்தித்த விஜய், ஆட்சியமைக்க உரிமை கோரி தங்கள் கட்சி மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை வழங்கினார்.  

இதனைத் தொடர்ந்து நேற்றிரவு சட்டவல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தியபின் வெள்ளிக்கிழமையன்று மீண்டும் த.வெ.க. தலைவர் விஜய் ஆளுநரை சந்தித்தார்.

ஆளுநர் அர்லேகர் அழைப்பை ஏற்று மக்கள் மாளிகைக்கு விஜய் சென்றார். ஆட்சி அமைப்பது தொடர்பாக சுமார் ஒரு மணி நேரம் ஆளுநர் – விஜய் முக்கிய ஆலோசனை நடத்தினர். 

அப்போது 113 எம்.எல்.ஏ.க்களை வைத்து எப்படி ஆட்சி அமைப்பீர்கள்? என்றும் வேறு எந்த கட்சி த.வெ.க. அரசை ஆதரிக்கும்? என்றும் ஆளுநர் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.

மேலும், 113 எம்.எல்.ஏ.க்களை வைத்து நிலையான அரசு அமைக்க முடியுமா? என வினவிய ஆளுநர், பதவி ஏற்ற பிறகு பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என எப்படி நம்புகிறீர்கள்? பெரும்பான்மை கிடைத்துவிடும் எனும் யூகத்தின் அடிப்படையில் செயல்பட முடியுமா? என்றும் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. 

இதனையடுத்து, அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்ட ஆளுநர் மாளிகை, ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை த.வெ.க. பெறவில்லை என்பதை ஆளுநர் விஜயிடம் விளக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Governor

TVK

TVKVijay
இதையும் படியுங்கள்

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சொகுசு கப்பலை தாக்கிய கொடூர வைரஸ்: சிக்கித் தவிக்கும் 2 இந்தியர்கள்; 149 பேரின் நிலை என்ன ஆச்சு?
Next Article பட்ஜெட் ட்ரிப் போனா வயசாகும்… சொகுசா போனா இளமை கூடும்; இது என்னப்பா புது கதையா இருக்கு?
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

வந்தே மாதரம் பாடல்: மோடி, பாஜகவிடம் கார்கே கேள்வி

வந்தே மாதரம் பாடலை முழுமையாக பாடாதது ஏன்? பிரதமர் மோடி, பாஜகவிடம் காங்கிரஸ்…

ஆகஸ்ட் 22, 2026

90 ஆண்டுகளாக இல்லாத சிக்கல் இப்போது ஏன்? – வந்தே மாதரம் விவகாரத்தில் கார்கே கேள்வி

வந்தே மாதரம் பாடலின் சுருக்கப்பட்ட பதிப்பையே காங்கிரஸ்…

ஆகஸ்ட் 22, 2026

சோமாலியா கடலில் 2 கப்பல்கள் கடத்தல்: 22 இந்திய மாலுமிகள் மீட்பு தீவிரம்

சோமாலியா, ஏமன் கடற்பகுதிகளில் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 2…

ஆகஸ்ட் 22, 2026

31 ஆண்டுகள் சிறைவாசம்: 105 வயது முதியவருக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமீன்

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 31…

ஆகஸ்ட் 22, 2026

மனைவியுடன் சேர நரபலி: ஒருவர் கொலை செய்யப்பட்டு, தலை பூஜை அறையில் புதைப்பு

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்ற மனைவியுடன்…

ஆகஸ்ட் 22, 2026

You Might Also Like

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்கும் இலங்கை முன்னாள் எம்.பி. எம்.ஏ. சுமந்திரன்
தமிழ்நாடு

மு.க.ஸ்டாலினை சந்தித்தார் இலங்கை முன்னாள் எம்.பி. சுமந்திரன்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை இலங்கை முன்னாள் எம்.பி. எம்.ஏ. சுமந்திரன் இன்று சந்தித்து விரிவாகப் பேசினார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம்…

2 Min Read
தமிழ்நாடு

வேளாண் பல்கலைக்கழக காலியிடங்களை நிரப்ப வேல்முருகன் வலியுறுத்தல்

தமிழக வேளாண் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும், ஆட்சேர்ப்பு முகாமை தொடங்க வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன்…

1 Min Read
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பு
தமிழ்நாடு

மேகதாது விவகாரம்: முதல்வர் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு

மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை கர்நாடக அரசு கேள்விக்குறியாக்கியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் உரிமைகளை அடகு வைத்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

2 Min Read
கோவை மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு குறித்த அறிவிப்பு பலகை
தமிழ்நாடு

கோவையில் இன்று பல பகுதிகளில் மின்தடை அறிவிப்பு!

கோவை மாவட்டத்தில் இன்று ஆர்.எஸ்.புரம், சின்ன தடாகம், நெகமம் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக பல பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?