MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: விஜய் ஆட்சி சினிமா பிரச்னைகளுக்கு விடிவு காலம்: இயக்குநர் பேரரசு நம்பிக்கை!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: விஜய் ஆட்சி சினிமா பிரச்னைகளுக்கு விடிவு காலம்: இயக்குநர் பேரரசு நம்பிக்கை!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - சினிமா - விஜய் ஆட்சி சினிமா பிரச்னைகளுக்கு விடிவு காலம்: இயக்குநர் பேரரசு நம்பிக்கை!

சினிமா

விஜய் ஆட்சி சினிமா பிரச்னைகளுக்கு விடிவு காலம்: இயக்குநர் பேரரசு நம்பிக்கை!

Admin
Last updated: மே 14, 2026 7:38 மணி
Admin
Share
SHARE

சென்னை: 'சைலண்ட் இன்புளூயன்சர்' இசை ஆல்பம் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட இயக்குநர் பேரரசு, தமிழ் சினிமாவின் தற்போதைய பிரச்சனைகளுக்கு நடிகர் விஜய் தலைமையிலான ஆட்சி ஒரு தீர்வினை வழங்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், 'எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கலைஞர் போல திரையுலகிலிருந்து முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருக்கும் விஜய்க்கு வாழ்த்துகள். இது சினிமா துறையினர் அனைவருக்கும் பெருமை சேர்க்கும் விஷயம். அண்ணா, கருணாநிதி போன்ற தலைவர்களும் கலைத்துறையைச் சார்ந்தவர்கள்தான். விஜய்யின் முதல்வர் பதவிக்கு மகிழ்ச்சியோடு, ஒரு எதிர்பார்ப்பும் உள்ளது. தற்போதைய சினிமாவில் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், விநியோகஸ்தர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர்கள் என அனைவரும் சுதந்திரமாக செயல்பட ஒரு சூழல் வேண்டும். திரையரங்குகள் யார் கட்டுப்பாட்டில் உள்ளன, புதிய படங்களை வெளியிடுவதில் உள்ள சிக்கல்கள் என பல பிரச்சனைகள் உள்ளன. இவற்றுக்கெல்லாம் விஜய்யின் ஆட்சி ஒரு விடிவுகாலமாக அமையும் என நம்புகிறேன்'

தொடர்ந்து பேசிய பேரரசு, 'சினிமாவுக்கு இந்தாண்டுக்கான மாநில விருதுகளை அடுத்த ஆண்டே வழங்க வேண்டும். 2026-க்கான விருதுகளை 2027-ல் வழங்கினால் பரவாயில்லை, 2037 வரை காத்திருக்க வேண்டாம். விருது பெறும் குழந்தை நட்சத்திரங்கள் பெரியவர்களாகி குழந்தைகளுடன் வரும் நிலை உள்ளது. எம்.ஜி.ஆர், கருணாநிதி ஆகியோர் சினிமாவின் பிரச்சனைகளை உடனுக்குடன் கேட்டறிந்து தீர்த்து வைத்தனர். ஆனால், அதன் பிறகு சினிமாவை சிலர் கைவிட்டதால் விருதுகள் தாமதமாகின்றன. எனவே, எம்.ஜி.ஆர், கருணாநிதி போல் விஜய்யும் சினிமாவை தன் குடும்பமாக நினைத்து, எங்கள் பிரச்சனைகளை உடனடியாகக் கேட்டறிந்து தீர்த்து வைக்க வேண்டும். நீங்கள் சினிமாவை கைவிடாதீர்கள், மக்களும் உங்களை கைவிட மாட்டார்கள்' என்று அவர் தெரிவித்தார்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில், ராஜா இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார், ஐக்கி பெர்ரி குரல்களில் 'சைலண்ட் இன்புளூயன்சர்' இசை ஆல்பம் உருவாகியுள்ளது. இந்த இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் பல முக்கிய பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Actor turned PoliticianPerarasuTamil Cinemaஅரசியல்சினிமாவிஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article திருச்சி கிழக்கு தொகுதி காலியானது: இடைத்தேர்தல் விரைவில்!
Next Article தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: விஜய்யின் முடிவுக்கு காத்திருப்பு!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பாராளுமன்ற விவாதம் குறித்து பேசுகிறார்

பாராளுமன்ற விவாதத்தில் எதிர்க்கட்சிகள் பங்கேற்க வேண்டும்: கிரண் ரிஜிஜு

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வமான விவாதங்களில்…

ஆகஸ்ட் 12, 2026

அசாம் வெள்ள நிவாரணம்: மேற்கு வங்காளம் ரூ.10 கோடி உதவி அறிவிப்பு

கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அசாம் மாநிலத்திற்கு மேற்கு…

ஆகஸ்ட் 12, 2026

கூகுள் ஜெமினி: 100 கோடி பயனர்களை எட்டிய அசத்தல் சாதனை!

கூகுளின் செயற்கை நுண்ணறிவு செயலியான ஜெமினி, மாதம்…

ஆகஸ்ட் 12, 2026

நீட் சர்ச்சை: எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனைக்கு அமித் ஷா கடிதம்

நீட் தேர்வு சர்ச்சை தொடர்பாக எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை…

ஆகஸ்ட் 12, 2026

இந்தியாவில் 60% ஆசிய யானைகள்: பிரதமர் மோடி பெருமிதம்

உலக யானைகள் தினத்தில், இந்தியாவில் 22,000க்கும் மேற்பட்ட…

ஆகஸ்ட் 12, 2026

You Might Also Like

இந்தியா

விஜய் உடன் ஒப்பீடா? – பவன் கல்யாண் விளக்கம்!

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தனது அரசியல் பயணம் தமிழக முதல்வர் ஸ்டாலின் உடன் ஒப்பிடப்படுவது குறித்து விளக்கமளித்துள்ளார். இரு மாநில அரசியல் சூழல் வேறுபட்டது…

1 Min Read
தமிழக வெற்றிக் கழகத்தின் ஐடி விங் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளது
தமிழ்நாடு

திமுகவை ‘அரசியல் வெண்டிங் மெஷின்’ என தவெக ஐடி விங் விமர்சனம்

திமுகவை 'அரசியல் வெண்டிங் மெஷின்' என விமர்சித்த தவெக ஐடி விங், அக்கட்சியின் பேச்சாளர்கள் வன்மத்தை ஊட்டி வளர்ப்பதாகவும், அதிகார திமிரில் அராஜகம் செய்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.

2 Min Read
அரசியல்

தவெகவினர் 8 பேருக்கு நிபந்தனை முன்ஜாமீன்: ஐகோர்ட் அதிரடி உத்தரவு

தேர்தல் நேரத்தில் திமுகவினரை தாக்கிய வழக்கில் தவெகவைச் சேர்ந்த 8 பேருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியுள்ளது. ரூ.10 ஆயிரம் ஜாமீன், வாராந்திர கையெழுத்து…

2 Min Read
சினிமா

போதைகளை புறம் தள்ளுவோம்: நடிகர் ராஜ்கிரண் வலியுறுத்தல்

போதைப்பொருள் பழக்கத்தை கைவிட்டு, மனித நேயத்தை காக்க வேண்டும் என நடிகர் ராஜ்கிரண் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம், போதைப்பொருள் இல்லாத ஒரு…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?