MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: 5 நிமிட பேச்சிற்கே கொளத்தூரில் கொத்து பரோட்டா – விஜய்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: 5 நிமிட பேச்சிற்கே கொளத்தூரில் கொத்து பரோட்டா – விஜய்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - 5 நிமிட பேச்சிற்கே கொளத்தூரில் கொத்து பரோட்டா – விஜய்

தமிழ்நாடு

5 நிமிட பேச்சிற்கே கொளத்தூரில் கொத்து பரோட்டா – விஜய்

Fernandez
Last updated: ஜூலை 10, 2026 3:39 மணி
Fernandez
Share
முதலமைச்சர் விஜய் கரூர் மக்கள் சந்திப்பில் உரையாற்றுகிறார்
முதலமைச்சர் விஜய் கரூர் மக்கள் சந்திப்பில் உரையாற்றுகிறார்.
SHARE

பேசுங்கள் என்று பலர் வலியுறுத்துகிறார்கள், ஆனால் நான் பேசத் தொடங்கினால் அனைவரும் வெளியேறிவிடுகிறார்கள். 'பார்ட்டி ஃபண்ட்' என்றதும் சட்டப்பேரவையிலிருந்தே ஓடிவிட்டார்கள் என முதலமைச்சர் விஜய் கடுமையாக விமர்சித்துள்ளார்.

கரூர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் 'வேட்டைக்காரன்' பாடலைப் பாடி உரையாற்றிய முதல்வர் விஜய், 'பேசுங்கள், பேசுங்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் நான் பேச ஆரம்பித்தால் அனைவரும் வெளியே சென்றுவிடுகிறார்கள். 'பார்ட்டி ஃபண்ட்' என்று சொன்னவுடன் சட்டப்பேரவையிலிருந்தே ஓடிவிட்டார்கள். வெறும் 5 நிமிடங்கள் பேசியதற்கே கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்டுவிட்டார்கள்' என்று குறிப்பிட்டார்.

'டாக் லெஸ், வொர்க் மோர்' என்பதே எங்கள் அரசியல் தாரக மந்திரம். 'பேச்சை குறை, வேலையை செய்' இதுவே எங்கள் கொள்கை. உங்களிடம் யாராவது லஞ்சம் கேட்டால், கொடுக்க முடியாது எனத் தைரியமாகச் சொல்லுங்கள். நான் இருக்கிறேன். தவெக ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு பைசா லஞ்சம் இல்லை, ஊழல் இல்லை. தவெக ஆட்சிக்கு வந்த பிறகு அரசு அலுவலகங்களில் வேலைகள் 'டக் டக்' என நடக்கிறது. அரசு அலுவலகங்களில் மக்களுக்கு உரிய மரியாதை கிடைக்கிறது. ஊழல், லஞ்சம் இல்லை என மக்கள் கூறியதை கேட்கும்போது மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

தற்போது யார் யாருடைய கதவுகளைத் தட்டிக்கொண்டு நிற்கிறார்கள் என்பது மக்களுக்குத் தெரியும். தீய சக்தியும், தீர்ந்து போன சக்தியும் வேறு வேறல்ல. அவர்கள் கூட்டுக் களவாணிகள். எங்களுக்குள் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்பதை அவர்களால் நிரூபிக்க முடியுமா? இடைத் தேர்தலில் அதை நிரூபிக்கட்டும், பிறகு பேசலாம்.

'கரூர் கம்பெனி ஓனர் ஒருவர் எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை, ஓடிக்கொண்டே இருக்கிறார். இன்னொருவர் வெளிநாட்டில் செக்கப்-க்கு போயிருக்கிறார்' என்று அவர் கூறினார்.

நாங்கள் வாஷிங் மெஷின் அல்ல. திமுகதான் வெண்டிங் மெஷின். அரசியல் வியாபாரத்திற்கான வெண்டிங் மெஷினாக திமுக செயல்படுகிறது. ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாசாரத்தை உடைத்தெறிந்தது தவெக. அறிஞர் அண்ணா பிறந்தநாளில் உங்கள் அண்ணனுடைய ஆட்சியில் 'தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்' அறிவிக்கப்படும். இந்த விஜய், தீயசக்தி போன்ற ரீல் தாய்மாமன் அல்ல, உண்மையான தாய்மாமன்' என்று அவர் தெரிவித்தார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:VIJAYஅரசியல்கொத்து பரோட்டாகொளத்தூர்தவெகதிமுகமுதலமைச்சர் விஜய்விஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article காரைக்குடி மத்திய அரசு மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் காரைக்குடி மத்திய அரசு நிறுவனத்தில் வேலை: 84 பணியிடங்கள் நிரப்பப்படும்
Next Article நடிகை காஜல் அகர்வால் பிகினி உடைகளில் நடிக்க விருப்பமில்லை: காஜல் அகர்வால்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

சத்தீஸ்கர் ராய்கட் மாவட்டத்தில் காட்டு யானை தாக்குதல் சம்பவங்கள் குறித்த செய்தி

சத்தீஸ்கரில் யானை தாக்கி ஒரே நாளில் 2 பேர் பலி: ராய்கட் மாவட்டத்தில் அச்சம்

சத்தீஸ்கர் ராய்கட் மாவட்டத்தில் ஒரே நாளில் காட்டு யானைகள் தாக்கி பெண் மற்றும்…

ஜூலை 11, 2026

ஒடிசாவில் காரில் ஏ.டி.எம். இயந்திரத்தை கொள்ளையடித்த கொடூரம்

ஒடிசாவில் காரில் ஏ.டி.எம். இயந்திரத்தை கட்டி இழுத்துச்…

ஜூலை 11, 2026

இந்திய வம்சாவளியினர் – இருநாட்டு உறவின் தூண்: மோடி புகழாரம்

நியூசிலாந்தில் நடைபெற்ற 'கியா ஓரா மோடி' நிகழ்ச்சியில்…

ஜூலை 11, 2026

வியட்நாமில் படகு விபத்து: 15 இந்திய சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு

தெற்கு வியட்நாமில் சுற்றுலாப் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்…

ஜூலை 11, 2026

கேரளாவில் போதைப்பொருள் வேட்டை: 6700க்கும் மேல் கைது!

கேரளாவில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் 6,700க்கும் மேற்பட்டோர்…

ஜூலை 11, 2026

You Might Also Like

தமிழ்நாடு

3-வது மொழி கட்டாயம்: மத்திய அரசுக்கு அண்ணாமலை கேள்வி

சிபிஎஸ்இ பள்ளிகளில் 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்று மொழிகள் கட்டாயம் என மத்திய கல்வி வாரியம் அறிவித்துள்ளது. இந்த திடீர் அறிவிப்பை திரும்பப் பெற…

1 Min Read
தமிழ்நாடு

முதல்வர் விஜய் வெளியிட்ட ஊழல் பட்டியல்: எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

முதல்வர் விஜய் சட்டமன்றத்தில் ஊழல் பட்டியலை வெளியிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். சட்டம் ஒழுங்கு குறித்து அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளையும்…

2 Min Read
தமிழ்நாடு

வந்தே மாதரம் என்பது வெறும் சொல் அல்ல; இந்தியர்களின் உயிர் மூச்சு: வானதி சீனிவாசன்

தேசிய பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- வந்தே மாதரம் என்பது வெறும் சொல் அல்ல; இந்தியர்களின் உயிர்…

1 Min Read
தமிழ்நாடு

நெல்லையிலிருந்து காசிக்கு சிறப்பு சுற்றுலா ரயில் இயக்கம்!

நெல்லையிலிருந்து காசிக்கு செப்டம்பர் மாதம் சிறப்பு சுற்றுலா ரயில் இயக்கப்பட உள்ளது. பக்தர்கள் எளிதாக புனித பயணம் மேற்கொள்ள இந்த ரயில் சேவை உதவும்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?